← Back

Azhagenna Arivenna Song Lyrics

Singer : P. Susheela Music by : R. Sudarsanam Female : Azhaghenna arivenna Ungal azhagenna arivenna Manamenna gunamenna Kobam varalaamaa Iru kannirukku kannarugae Pennirukku pennarugae Konjam varalaamaa Female : Ungal azhagenna arivenna Manamenna gunamenna Kobam varalaamaa Iru kannirukku kannarugae Pennirukku pennarugae Konjam varalaamaa Kobam varalaamaa… konjam varalaamaa Female : Kaadhalavan kangal Kaalalavu koondhal Pennazhagu ingae varum Ingae varum Female : Kaadhalavan kangal Kaalalavu koondhal Pennazhagu ingae varum Ingae varum Female : Andhi pagal thunaiyirukka Aaruyiraai naanirukka Kobangal engae varum…mm Kobangal engae varum Female : Azhaghenna arivenna Ungal azhagenna arivenna Manamenna gunamenna Kobam varalaamaa Iru kannirukku kannarugae Pennirukku pennarugae Konjam varalaamaa Female : Thingalukku thangai Thendralukku thozhi Vanji ival vandhen endraal Vandhen endraal Female : Thingalukku thangai Thendralukku thozhi Vanji ival vandhen endraal Vandhen endraal Female : Muthu nagai sindhi vizha Mundhaanai mundhi vizha Aasaigal thandhen endraal… Aasaigal thandhen endraal Female : Azhaghenna arivenna Ungal azhagenna arivenna Manamenna gunamenna Kobam varalaamaa Iru kannirukku kannarugae Pennirukku pennarugae Konjam varalaamaa Female : Aayirathil ondru Aanazhagu endru Kanni manam ingae varum Ingae varum Female : Aayirathil ondru Aanazhagu endru Kanni manam ingae varum Ingae varum Female : Kothu malar poothirundhum Koiyaamal paarthirundhaal Kaalangal sendrae vidum Kaalangal sendrae vidum Female : Ungal azhagenna arivenna Manamenna gunamenna Kobam varalaamaa Iru kannirukku kannarugae Pennirukku pennarugae Konjam varalaamaa Kobam varalaamaa… konjam varalaamaa
பாடகி : பி. சுஷீலா இசையமைப்பாளர் : ஆர். சுதர்சனம் பெண் : அழகென்ன அறிவென்ன உங்கள் அழகென்ன அறிவென்ன மனமென்ன குணமென்ன கோபம் வரலாமா இரு கண்ணிருக்க கண்ணருகே பெண்ணிருக்க பெண்ணருகே கொஞ்சம் வரலாமா பெண் : உங்கள் அழகென்ன அறிவென்ன மனமென்ன குணமென்ன கோபம் வரலாமா இரு கண்ணிருக்க கண்ணருகே பெண்ணிருக்க பெண்ணருகே கொஞ்சம் வரலாமா கோபம் வரலாமா…..கொஞ்சம் வரலாமா பெண் : காதளவு கண்கள் காலளவு கூந்தல் பெண்ணழகு இங்கே வரும் இங்கே வரும் பெண் : காதளவு கண்கள் காலளவு கூந்தல் பெண்ணழகு இங்கே வரும் இங்கே வரும் பெண் : அந்தி பகல் துணையிருக்க ஆருயிராய் நானிருக்க கோபங்கள் எங்கே வரும்…ம்ம் கோபங்கள் எங்கே வரும் பெண் : அழகென்ன அறிவென்ன உங்கள் அழகென்ன அறிவென்ன மனமென்ன குணமென்ன கோபம் வரலாமா இரு கண்ணிருக்க கண்ணருகே பெண்ணிருக்க பெண்ணருகே கொஞ்சம் வரலாமா பெண் : திங்களுக்கு தங்கை தென்றலுக்கு தோழி வஞ்சி இவள் வந்தேன் என்றால் வந்தேன் என்றால் பெண் : திங்களுக்கு தங்கை தென்றலுக்கு தோழி வஞ்சி இவள் வந்தேன் என்றால் வந்தேன் என்றால் பெண் : முத்து நகை சிந்தி விழ முந்தானை முந்தி விழ ஆசைகள் தந்தேன் என்றாள் ஆசைகள் தந்தேன் என்றாள் பெண் : அழகென்ன அறிவென்ன உங்கள் அழகென்ன அறிவென்ன மனமென்ன குணமென்ன கோபம் வரலாமா இரு கண்ணிருக்க கண்ணருகே பெண்ணிருக்க பெண்ணருகே கொஞ்சம் வரலாமா பெண் : ஆயிரத்தில் ஒன்று ஆணழகன் என்று கன்னி மனம் இங்கே வரும் இங்கே வரும் பெண் : ஆயிரத்தில் ஒன்று ஆணழகன் என்று கன்னி மனம் இங்கே வரும் இங்கே வரும் பெண் : கொத்து மலர் பூத்திருந்தும் கொய்யாமல் பார்த்திருந்தால் காலங்கள் சென்றே விடும் காலங்கள் சென்றே விடும் பெண் : அழகென்ன அறிவென்ன உங்கள் அழகென்ன அறிவென்ன மனமென்ன குணமென்ன கோபம் வரலாமா இரு கண்ணிருக்க கண்ணருகே பெண்ணிருக்க பெண்ணருகே கொஞ்சம் வரலாமா