← Back

Pappa Pappa Kathai Kelu Song Lyrics

Singer : A. L. Ragavan Music by : S. Vedhachalam Lyrics by : Kannadasan Male : Pappa pappa kadhai kelu Kakka nariyin kadhai kelu Thatha paatti sonna kadhai Amma appa ketta kadhai Male : Pappa pappa kadhai kelu Kakka nariyin kadhai kelu Thatha paatti sonna kadhai Amma appa ketta kadhai Male : Oorukku veliaye kadaiyiruku Kadaiyilae vengaaya vadaiyirukkum Kadaiyiale vadaiya thiridikichaam Kakka marathilae kundhikichaam Male : Kakka mookilae vadaiyiruku Kulla nariyumae paathikichaam Naekka vadaiyai vaangidavae Nariyoru thanthiram pannikichaam Male : Kakka paattu paadasolli Kulla nariyumae kettukichaam Vaaya thiranthu kakka paada Vadaiyum keezhae vizhunthiduchaam Vizhunthatha nariyum kavvikkichaam Vaayila pottu thinnudichaam Male : Pappa pappa kadhai kelu Kakka nariyin kadhai kelu Thatha paatti sonna kadhai Amma appa ketta kadhai Whistle :…………………..
பாடகர் : ஏ. எல். ராகவன் இசை அமைப்பாளர் : எஸ். வேதாச்சலம் பாடல் ஆசிரியர் : கண்ணதாசன் ஆண் : பாப்பா பாப்பா கதை கேளு காக்கா நரியின் கதை கேளு தாத்தா பாட்டி சொன்ன கதை அம்மா அப்பா கேட்ட கதை ஆண் : பாப்பா பாப்பா கதை கேளு காக்கா நரியின் கதை கேளு தாத்தா பாட்டி சொன்ன கதை அம்மா அப்பா கேட்ட கதை ஆண் : ஊருக்கு வெளியே கடையிருக்கு கடையில வெங்காய வடையிருக்கு கடையில வடைய திருடிக்கிச்சாம் காக்கா மரத்திலே குந்திக்கிச்சாம் ஆண் : காக்கா மூக்கில வடையிருக்க குள்ள நரியுமே பாத்திடுச்சாம் நேக்கா வடையை வாங்கிடவே நரியொரு தந்திரம் பண்ணிக்கிச்சாம் ஆண் : காக்கா பாட்டு பாடச்சொல்லி குள்ள நரியுமே கேட்டுக்கிச்சாம் வாய திறந்து காக்கா பாட வடையும் கீழே விழுந்திடுச்சாம் விழுந்தத நரியும் கௌவிக்கிச்சாம் வாயில போட்டுத் தின்னுடிச்சாம் ஆண் : பாப்பா பாப்பா கதை கேளு காக்கா நரியின் கதை கேளு தாத்தா பாட்டி சொன்ன கதை அம்மா அப்பா கேட்ட கதை விசில் : ……………………………