← Back

Po Nee Po Remix – The Scream of Love Song Lyrics

Singers : Sathya Prakash and Harish Swaminathan Music by : Anirudh Ravichander Male : Po nee po Po nee po Po nee po Po nee po Po nee po Po nee po Po nee po Po nee po Male : Thaniyaaga thavikindren Thunaivendam anbae po Pinamaaga nadakindren Uyir vendam dhooram po Nee thotta idamellaam Erikirathu anbae po Naan pogum nimidangal Unakaagum anbae po Male : Ithu vendam anbae po Nijam thedum kannae po Uyirodu vilaayada Vidhi seithaan anbae po Male : Ohh ohh ohh ohh Ohh ohh ohh ohh Ohh ..ohh ..ohh.. ohh Ohh ohh ohh ohh Male : Yeah… Chorus : Yehhh…(Many Times) Male : Hey unnaalae uyir vaazhgiren Unnaalae uyir vaazhgiren Unakaaga pennae Uyir kaadhal nee kaatinaal Maravenae pennae Male : Ithuvarai unnudan Vaazhntha en naatkal Marumurai vaazhnthida vazhi illaiya Irulil thediya thedalgal ellaam Vidiyalai kaanavum vidhi illaiya Male : Ohh ohh ohh ohh Ohh ohh ohh ohh Ohh ..ohh ..ohh.. ohh Ohh ohh ohh ohh Male : Yeah… Chorus : Yehhh…(Many Times) Male : Po nee po Po nee po Po nee po Po nee po Male : Jananiii Male : En kaadhal puriyalaya Un nastam anbe po En kanavu kalainthaalum Nee irunthaai anbae po Nee thotta idamellam Erikirathu anbae po Naan poogum nimidangal Unakaagum anbae po Male : Ithu vendam anbae po Nijam thedum pennae po Uyirodu vilaayada Vidhi seithaal anbae po Male : Ohh ohh ohh ohh Ohh ohh ohh ohh Ohh ..ohh ..ohh.. ohh Ohh ohh ohh ohh Chorus : Yehhh…(Many Times) Male : Yaah….
பாடகா்கள் : சத்யபிரகாஷ் மற்றும் ஹரிஷ் சுவாமிநாதன் இசையமைப்பாளா் : அனிருத் ரவிச்சந்தா் ஆண் : போ நீ போ போ நீ போ போ நீ போ போ நீ போ போ நீ போ போ நீ போ போ நீ போ போ நீ போ ஆண் : தனியாக தவிக்கின்றேன் துணைவேண்டாம் அன்பே போ பிணமாக நடக்கின்றேன் உயிா் வேண்டாம் தூரம் போ ஆண் : நீ தொட்ட இடமெல்லாம் எாிகிறது அன்பே போ நான் போகும் நிமிடங்கள் உனகாகும் அன்பே போ ஆண் : இது வேண்டாம் அன்பே போ நிஜம் தேடும் கண்ணே போ உயிரோடு விளையாட விதி செய்தாய் அன்பே போ ஆண் : ஓஹ் ஓஹ் ஒஹ் ஒஹ் ஓஹ் ஓஹ் ஒஹ் ஒஹ் ஓஹ் ஓஹ் ஒஹ் ஒஹ் ஓஹ் ஓஹ் ஒஹ் ஒஹ் ஆண் : யெஹ்……. குழு : யெஹ்……(பல முறை) ஆண் : ஹேய் உன்னாலே உயிா் வாழ்கிறேன் உன்னாலே உயிா் வாழ்கிறேன் உனக்காக பெண்ணே உயிா் காதல் நீ காட்டினாய் மறவேனே பெண்ணே ஆண் : இதுவரை உன்னுடன் வாழ்ந்த என் நாட்கள் மறுமுறை வாழ்ந்திட வழி இல்லையா இருளிளே தேடிய தேடல்கள் எல்லாம் விடியலை காணவும் விதி இல்லையா ஆண் : ஓஹ் ஓஹ் ஒஹ் ஒஹ் ஓஹ் ஓஹ் ஒஹ் ஒஹ் ஓஹ் ஓஹ் ஒஹ் ஒஹ் ஓஹ் ஓஹ் ஒஹ் ஒஹ் ஆண் : யெஹ்……. குழு : யெஹ்……(பல முறை) ஆண் : போ நீ போ போ நீ போ போ நீ போ போ நீ போ ஆண் : ஜனனி ஆண் : என் காதல் புாியலையா உன் நஷ்டம் அன்பே போ என் கனவு கலைந்தாலும் நீ இருந்தாய் அன்பே போ ஆண் : நீ தொட்ட இடமெல்லாம் எாிகிறது அன்பே போ நான் போகும் நிமிடங்கள் உனகாகும் அன்பே போ ஆண் : இது வேண்டாம் அன்பே போ நிஜம் தேடும் கண்ணே போ உயிரோடு விளையாட விதி செய்தால் அன்பே போ ஆண் : ஓஹ் ஓஹ் ஒஹ் ஒஹ் ஓஹ் ஓஹ் ஒஹ் ஒஹ் ஓஹ் ஓஹ் ஒஹ் ஒஹ் ஓஹ் ஓஹ் ஒஹ் ஒஹ் குழு : யெஹ்……(பல முறை) ஆண் : யெஹ்…….