← Back

Putham Pudhu Malare Song Lyrics

Singer : S. P. Balsubrahmanyam Music by : Bala Bharathi Male : Puththam pudhu malarae En aasai sollava Male : Puththam pudhu malarae En aasai sollava Poththi vaiththu maraiththen En bashai sollava Male : Idhayam thiranthu ketkiren Ennathan tharuvaai parkkiren Nenjukkullae ennannamo ninaithen Niththam niththam karpanaigal Valarththen…. thaviththen Male : Puththam pudhu malarae En aasai sollava Male : Chella kili ennai Kulippikka vendum Selai thalaippil Thuvatida vendum Male : Kallu silai pola Nee nirkka vendum Kangal parththu Thalaivara vendum Male : Nee vandhu Ilai poda vendum Nan vandhu Parimara vendum Male : En imai un vizhi Mooda vendum Iruvarum oru suram Pada vendum Unnil ennai theda vendum Male : Puththam pudhu malarae En aasai sollava Male : Kanni undhan Madi saaya vendum Kamban varigal Nee solla vendum Male : Unnai kattikkondu Thoonga vendum Unthan viral Thalaikothida vendum Male : Kannodu idham Kaana vendum Kaneeril kulir Kaaya vendum Male : Udhattukkum udhattukkum Thooram vendum Uyirukkul uyirukkul Sendru sera vendum Thayai seyai maara vendum Male : Puththam pudhu malarae En aasai sollava Poththi vaiththu maraiththen En bashai sollava Male : Idhayam thiranthu ketkiren Ennathan tharuvaai parkkiren Nenjukkullae ennannamo ninaiththen Niththam niththam karpanaigal Valarththen thaviththen….
பாடகர் : எஸ்.பி. பாலசுப்ரமணியம் இசையமைப்பாளர் : பாலா பாரதி ஆண் : புத்தம் புது மலரே என் ஆசை சொல்லவா ஆண் : புத்தம் புது மலரே என் ஆசை சொல்லவா பொத்தி வைத்து மறைத்தேன் என் பாஷை சொல்லவா ஆண் : இதயம் திறந்து கேட்கிறேன் என்னதான் தருவாய் பார்க்கிறேன் நெஞ்சுக்குள்ளே என்னென்னமோ நினைத்தேன் நித்தம் நித்தம் கற்பனைகள் வளர்த்தேன் தவித்தேன் ஆண் : புத்தம் புது மலரே என் ஆசை சொல்லவா ஆண் : செல்லக் கிளி என்னை குளிப்பிக்க வேண்டும் சேலைத் தலைப்பில் துவட்டிட வேண்டும் ஆண் : கல்லு சிலை போலே நீ நிற்க வேண்டும் கண்கள் பார்த்துத் தலைவார வேண்டும் ஆண் : நீ வந்து இலை போட வேண்டும் நான் வந்து பரிமாற வேண்டும் ஆண் : என் இமை உன் விழி மூட வேண்டும் இருவரும் ஒரு சுவரம் பாட வேண்டும் உன்னில் என்னைத் தேட வேண்டும் ஆண் : புத்தம் புது மலரே என் ஆசை சொல்லவா ஆண் : கன்னி உந்தன் மடி சாய வேண்டும் கம்பன் வரிகள் நீ சொல்ல வேண்டும் ஆண் : உன்னைக் கட்டிக்கொண்டு தூங்க வேண்டும் உந்தன் விரல் தலை கோதிட வேண்டும் ஆண் : கண்ணோடு இதம் காண வேண்டும் கண்ணீரில் குளிர் காய வேண்டும் ஆண் : உதட்டுக்கும் உதட்டுக்கும் தூரம் வேண்டும் உயிருக்குள் உயிருக்குள் சென்று சேர வேண்டும் தாயாய் சேயாய் மாற வேண்டும் ஆண் : புத்தம் புது மலரே என் ஆசை சொல்லவா பொத்தி வைத்து மறைத்தேன் என் பாஷை சொல்லவா ஆண் : இதயம் திறந்து கேட்கிறேன் என்னதான் தருவாய் பார்க்கிறேன் நெஞ்சுக்குள்ளே என்னென்னமோ நினைத்தேன் நித்தம் நித்தம் கற்பனைகள் வளர்த்தேன் தவித்தேன்