← Back

Othayadi Padhayile Song Lyrics

Singers : Manasi and Ila Arun Music by : Vidyasagar Female : Othaiyadi paadhayilae Othaiyilae poravalae Karadi vandhu vazhi maraicha Kaatukullae enna seiva Female : Sikki mukki kalleduththu Seekarama paththa vechuu Nerupethi verupethi Karadiyai suttu thappi poven…nn… Female : Othaiyadi paadhayilae Othaiyilae poravalae Karadi vandhu vazhi maraicha Kaatukullae enna seiva Female : Paatimasollum paadam Paadhiyil marandhae pogum Vazhkaiyin paadam Mattum marakkadhae Female : Sathuramai muttai illai Sandoshamae vaazhkai illai Thunbaththilum gnyanam undu marakaadhae Dhairiyamae nam soththu Mathadhelaam pam maaththu Payanam po payanam po Pallam medu rendum paarthu.. ohoo…oooyee Female : Othaiyadi paadhayilae Othaiyilae poravalae Karadi vandhu vazhi maraicha Kaatukullae enna seiva Female : Araiadi neelam naaku Aaradi aalai kollum Aanavam kondu veenaai yesathae Female : Ezhutharivo ilai podum Anubavamae soru podum Thangatha sumandhaalum Petrolil dhaan vandi odum…mmm Female : Othaiyadi paadhayilae Othaiyilae poravalae Karadi vandhu vazhi maraicha Kaatukullae enna seiva Female : Sikki mukki kalleduththu Seekarama paththa vechuu Nerupethi verupethi Karadiyai suttu thappi poven…nn…
பாடகி : மனசி பாடகர் : இள அருண் இசையமைப்பாளர் : வித்யாசாகர் பெண் : ஒத்தையடி பாதையிலே ஒத்தையிலே போறவளே கரடி வந்து வழி மறைச்சா காட்டுக்குள்ளே என்ன செய்வ பெண் : சிக்கி முக்கி கல் எடுத்து சீக்கிரமா பத்த வெச்சு நெருப்பேத்தி வெறுப்பேத்தி கரடியை சுட்டு தப்பி போவேன் பெண் : ஒத்தையடி பாதையிலே ஒத்தையிலே போறவளே கரடி வந்து வழி மறைச்சா காட்டுக்குள்ளே என்ன செய்வ பெண் : பாட்டிமா சொல்லும் பாடம் பாதியில் மறந்தே போகும் வாழ்க்கையின் பாடம் மட்டும் மறக்காதே பெண் : சதுரமாய் முட்டை இல்லை சந்தோஷமே வாழ்க்கை இல்லை துன்பத்திலும் ஞானம் உண்டு மறக்காதே தைரியமே நம் சொத்து மத்ததெல்லாம் பம் மாத்து பயணம் போ பயணம் போ பள்ளம் மேடு ரெண்டும் பார்த்து ஓஹோ ஓயே பெண் : ஒத்தையடி பாதையிலே ஒத்தையிலே போறவளே கரடி வந்து வழி மறைச்சா காட்டுக்குள்ளே என்ன செய்வ பெண் : அரைஅடி நீளம் நாக்கு ஆறடி ஆளை கொல்லும் ஆணவம் கொண்டு வீணாய் ஏசாதே பெண் : எழுத்தறிவோ இல்லை போதும் அனுபவமே சோறு போடும் தங்கத்த சுமந்தாலும் பெட்ரோலில் தான் வண்டி ஓடும் ம்ம்ம் பெண் : ஒத்தையடி பாதையிலே ஒத்தையிலே போறவளே கரடி வந்து வழி மறைச்சா காட்டுக்குள்ளே என்ன செய்வ பெண் : சிக்கி முக்கி கல் எடுத்து சீக்கிரமா பத்த வெச்சு நெருப்பேத்தி வெறுப்பேத்தி கரடியை சுட்டு தப்பி போவேன்