← Back

Vellai Kanavu Ondru Song Lyrics

Singer : Hariharan and Harini Music by : Sam C.S. Male : Vellai kanavu ondru Ullae nulainthathu Kangal iruluthadi Male : En moththa pulangalum Mella ezhunthu vandhu Yedho solluthadi Chorus : Adi pennae…pennae …pennae Male : Kann munnae devathai Uyirengum perum vadhaii Female : Pesi theertha pinnum Pesa vaarthaii innum theduthae Female : Ini pesa yethum indri Ketkka yethum indri thodaruthae Chorus : Adi pennae…pennae …pennae Male : Kann munnae devathai Uyirengum perum vadhaii Male : Vellai kanavu ondru Ullae nulainthathu Kangal iruluthadi Male : En moththa pulangalum Mella ezhunthu vandhu Yedho solluthadi Male : Mayakkum paarvaiyil Paathai maranthum indha Payanam thodaruthadi Male : Un mandhira punnagaiyil En manam sokki sokki Swargam theriyuthadii Female : Putham puthu mazhai Ennai nanaithathu Nenjam mattum verkkum Mayam enna Female : Niththam intha mazhai Ennai nanaithida Yeno ullam Yengum nyaayam enna Female : Iru karangal idaiyae Irukka ithamaaguthae Nee vizhungum sorkkal Kaadhin oram ganamaakuthae Chorus : Adi pennae…pennae …pennae Male : Kann munnae devathai Uyirengum perum vadhaii Female : Un moochu kaattru pattu Roma koottam moththam silirkkudhae Un dhega soottil enthan Uthadu konjam muththam uthirkkuthae Male : Vellai kanavu ondru Ullae nulainthathu Kangal iruluthadi Male : En moththa pulangalum Mella ezhunthu vandhu Yedho solluthadi Chorus : Adi pennae…. adi pennae Adi pennae…. adi penne Male : Ahaaa….aaaaaa……aaaa….aaa…
பாடகி : ஹரிணி பாடகர் : ஹரிஹரன் இசையமைப்பாளர் : சாம் சி.எஸ் ஆண் : வெள்ளை கனவு ஒன்று உள்ளே நுழைந்தது கண்கள் இருளுதடி ஆண் : என் மொத்த புலன்களும் மெல்ல எழுந்து வந்து ஏதோ சொல்லுதடி குழு : அடி பெண்ணே பெண்ணே பெண்ணே ஆண் : கண் முன்னே தேவதை உயிர் எங்கும் பெரும் வதை பெண் : பேசி தீர்த்த பின்னும் பேச வார்த்தை இன்னும் தேடுதே பெண் : இனி பேச ஏதும் இன்றி கேட்க ஏதும் இன்றி தொடருதே குழு : அடி பெண்ணே பெண்ணே பெண்ணே ஆண் : கண் முன்னே தேவதை உயிர் எங்கும் பெரும் வதை ஆண் : வெள்ளை கனவு ஒன்று உள்ளே நுழைந்தது கண்கள் இருளுதடி ஆண் : என் மொத்த புலன்களும் மெல்ல எழுந்து வந்து ஏதோ சொல்லுதடி ஆண் : மயக்கும் பார்வையில் பாதை மறந்தும் இந்த பயணம் தொடருதடி ஆண் : உன் மந்திர புன்னகையில் என் மனம் சொக்கி சொக்கி ஸ்வர்கம் தெரியுதடி பெண் : புத்தம் புது மழை என்னை நனைத்தது நெஞ்சம் மட்டும் வேர்க்கும் மாயம் என்ன பெண் : நித்தம் இந்த மழை என்னை நனைத்திட ஏனோ உள்ளம் ஏங்கும் நியாயம் என்ன பெண் : இரு கரங்கள் இடையே இருக்க இதமாகுதே நீ விழுங்கும் சொற்கள் காதின் ஓரம் கனமாகுதே குழு : அடி பெண்ணே பெண்ணே பெண்ணே ஆண் : கண் முன்னே தேவதை உயிர் எங்கும் பெரும் வதை பெண் : உன் மூச்சு காற்று பட்டு ரோமா கூட்டம் மொத்தம் சிலிர்க்குதே உன் தேக சூட்டில் எந்தன் உதடு கொஞ்சம் முத்தம் உதிர்க்குதே ஆண் : வெள்ளை கனவு ஒன்று உள்ளே நுழைந்தது கண்கள் இருளுதடி ஆண் : என் மொத்த புலன்களும் மெல்ல எழுந்து வந்து ஏதோ சொல்லுதடி குழு : அடி பெண்ணே அடி பெண்ணே அடி பெண்ணே அடி பெண்ணே ஆண் : ஆஹா ஆஆஆ ஆஆ ஆஆ