← Back

Parrys To Paris Song Lyrics

Singers : Anthony Daasan and Kalpana Music by : Siddharth Vipin Female : ………………………………. Male : Kannamma control-u pannamaa Kannamma kai meeri polaamaa Kannamma thedi vaaranmaa Kannamma thookka poraanmaa Female : Hoo….ooo……. …………………………………………… Male : Parrys to paris Budget flight-u yerittaan Parrys to paris Ettu flight-u maarittaan Male : Parrys to paris Kattuchoru kattittaan Parrys to paris Kattu paatta meerittaan Female : Kelikkai raajiyathin..ahaa Vaadikkai raani ivalae Korikkai vinnapam podaamalae Ival kannai kaatta Thooral thoorum aagayamae Male : Saadhikka thaan ivan porandhanae Success-ukkae oru bayam varudhae Call panni call taxi yeraamalae Ivan kaalae taxi nadadaa enbaanae..ae…ae.. Male : Parrys to paris Sombu thanni eduthitaaan Parrys to paris Micham panni kulichittaan Male : Parrys to paris Verai leval-u poyittaan Parrys to paris Vellaikkaran asandhuttaan Male : Don-ukku don-u ivan Hey ivanukku eedu evan Airoppa kaanadha hero ivan Ivan lesa paathaa Kaasaa kottum maasaanavan Female : Thevaigalae ival ulagamo Thedalgalae ival varai padamo Kodaana kodigal vaai pesumo Ival kaasum pesa ketka vendumo Male : Parrys to paris Life-il karuthaa irundhuttaan Parrys to paris Eiffel tower-ah osanthuttaan Male : Parrys to paris Bun-eh tea-la nenachittaan Parrys to paris Dinner adhula mudichittaan Female : …………………………………. Male : Parrys to paris Coat-u suit-u maatittaan Parrys to paris Get-up ellaam maatittaan Male : Parrys to paris Target fix-u pannittaan Parrys to paris Master plan-eh poottuttaan
பாடகி : கல்பனா பாடகர் : அந்தோணி தாசன் இசையமைப்பாளர் : சித்தார்த் விபின் பெண் : …………………….. ஆண் : கண்ணம்மா கன்ட்ரோலு பண்ணம்மா கண்ணம்மா கை மீறி போலாமா கண்ணம்மா தேடி வாரான்மா கண்ணம்மா தூக்க போறான்மா பெண் : ஹோ ஓஓ …………………… ஆண் : பர்ரிஸ் டு பாரிஸ் பட்ஜெட் ப்ளைட்டு ஏறிட்டான் பர்ரிஸ் டு பாரிஸ் எட்டு ப்ளைட்டு மாறிட்டான் ஆண் : பர்ரிஸ் டு பாரிஸ் கட்டுசோறு கட்டிட்டான் பர்ரிஸ் டு பாரிஸ் கட்டு பாட்ட மீறிட்டான் பெண் : கேளிக்கை ராஜியத்தின் ஆஹா வாடிக்கை ராணி இவளே கோரிக்கை விண்ணப்பம் போடாமலே இவள் கண்ணை காட்ட தூறல் தூறும் ஆகாயமே ஆண் : சாதிக்க தான் இவன் பொறந்தானே சக்செக்ஸ்க்கே ஒரு பயம் வருதே கால் பண்ணி கால் டாக்ஸி ஏறாமலே இவன் காலே டாக்ஸி நடடா என்பானே ஏ ஏ ஆண் : பர்ரிஸ் டு பாரிஸ் சொம்பு தண்ணி எடுத்திட்டான் பர்ரிஸ் டு பாரிஸ் மிச்சம் பண்ணி குளிச்சிட்டான் ஆண் : பர்ரிஸ் டு பாரிஸ் வேறை லெவலு போயிட்டான் பர்ரிஸ் டு பாரிஸ் வேலைக்காரன் அசந்துட்டான் ஆண் : டானுக்கு டானு இவன் ஹே இவனுக்கு ஈடு எவன் ஐரோப்பா காணாத ஹீரோ இவன் இவன் லேசா பாத்தா காசா கொட்டும் மாசானவன் பெண் : தேவைகளே இவள் உலகமோ தேடல்களே இவள் வரை படமோ கோடான கோடிகள் வாய் பேசுமோ இவள் காசும் பேச கேட்க வேண்டுமோ ஆண் : பர்ரிஸ் டு பாரிஸ் லைப்பில் கருத்தா இருந்துட்டான் பர்ரிஸ் டு பாரிஸ் ஈபில் டவரா ஒசந்துட்டான் ஆண் : பர்ரிஸ் டு பாரிஸ் பன்ன டீல நனைச்சுட்டான் பர்ரிஸ் டு பாரிஸ் டின்னர் அதுல முடிச்சிட்டான் பெண் : …………………………… ஆண் : பர்ரிஸ் டு பாரிஸ் கோட்டு சூட்டு மாட்டிட்டான் பர்ரிஸ் டு பாரிஸ் கெட் அப் எல்லாம் மாட்டிட்டான் ஆண் : பர்ரிஸ் டு பாரிஸ் டார்கெட்டு பிக்ஸு பண்ணிட்டான் பர்ரிஸ் டு பாரிஸ் மாஸ்டர் பிளான்ன போட்டுட்டான்