← Back

Pazhaya Soru Song Lyrics

Singers : Namitha and Ranjith Music by : Srikanth Deva Male : Pazhaya soru..pacha milaga Pakkathu vettu…kolambu vaasam Thiruttu manga…theru sanda Theana innikum …themmangu pattu Male : Aathu kuliyal pudicha cinema Sarakku adicha bothai mayakkam Railu payanam rathri kaathu Ramiyamaana ragasiya neneppu Male : Ada ellam oru sugamthan Adi kaadhal thani sugamthan Hey ellam oru sugamthan Adi kaadhal thani sugamthan Male : Pazhaya soru..pacha milaga Female : Hmmm… Pakkathu vettu…kolambu vaasam Female : Aaaaa….aaaa….aaa….aaaa… Aaaaaaaaa…aaa….aa… Aaaaa….aaaa….aaa….aaaa… Aaaaaaaaa…aaa….aa… Male : Un thozi kooda scootyila Nee pogayilaunnai rasichenadi Thothu pona payala neethan Adi thethayila atha rasichenadi Male : Un nizhalaiyum parthu Bayanthu neethan oodaiyila Unnai rasichenadi Mutha mudhala nee thavani pottu Aae..vetka pattu..nee nadakaiyila En manasa naan unkitta ezhanthenadi… Male : Ada ellam oru sugamthan Adi kaadhal thani sugamthan Hey ellam oru sugamthan Adi kaadhal thani sugamthan Male : Pazhaya soru..pacha milaga Female : Hmmm… Pakkathu vettu…kolambu vaasam Female : Aaaaa….aaaa….aaa….aaaa… Aaaaaaaaa…aaa….aa… Male : Aae arasa laathu thanniyila Meen pudikkaiyila unna rasichenadi Thengaai sirattaiyil pillaiyaar senju Nee kumbidaiyil adha rasichenadi Male : Hey oosi mazhaiya ovvonnaaga Nee ennaiyila adha rasichenadi Mudha muraiyaa nee enkittathaan Vandhu pesaiyila…naan koosayila En usurayae unkitta kuduthenadi Female : Ada ellam oru sugamthan Adi kaadhal thani sugamthan Hey ellam oru sugamthan Adi kaadhal thani sugamthan Male : Pazhaya soru..pacha milaga Female : Hmmm… Pakkathu vettu…kolambu vaasam Female : Hmmm… Female : Aaaaa….aaaa….aaa….aaaa… Aaaaaaaaa…aaa….aa… Aaaaa….aaaa….aaa….aaaa… Aaaaaaaaa…aaa….aa…
பாடகி : நமீதா பாடகா் : ரஞ்சித் இசையமைப்பாளா் : ஸ்ரீகாந்த் தேவா ஆண் : பழைய சோறு பச்சை மிளகா பக்கத்துவீட்டு குழம்பு வாசம் திருட்டு மாங்கா தெரு சண்டை தேனா இனிக்கும் தெம்மாங்கு பாட்டு ஆண் : ஆத்துக் குளியல் புடிச்ச சினிமா சரக்கு அடிச்ச போதை மயக்கம் ரயிலு பயணம் ராத்திாி காத்து ரம்மியமான இரகசிய நினைப்பு ஆண் : அட எல்லாம் ஒரு சுகம்தான் அடி காதல் தனி சுகம்தான் ஹே எல்லாம் ஒரு சுகம்தான் அடி காதல் தனி சுகம்தான் ஆண் : பழைய சோறு பச்சை மிளகா பெண் : ஹ்ம்ம் ஆண் : பக்கத்துவீட்டு குழம்பு வாசம் பெண் : ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆண் : உன் தோழி கூட ஸ்கூட்டியில நீ போகையில உன்ன ரசிச்சேனடி தோத்துப் போன பயல நீதான் அடி தேத்தயில அத ரசிச்சேனடி ஆண் : உன் நிழலையும் பாா்த்து பயந்து நீதான் ஓடையில உன்ன ரசிச்சேனடி முத முதலா நீ தாவணி போட்டு ஏய் வெக்கப்பட்டு நீ நடக்கையில என் மனச நான் உன்கிட்ட இழந்தேனடி ஆண் : அட எல்லாம் ஒரு சுகம்தான் அடி காதல் தனி சுகம்தான் ஹே எல்லாம் ஒரு சுகம்தான் அடி காதல் ஆண் : பழைய சோறு பச்சை மிளகா பெண் : ஹ்ம்ம் ஆண் : பக்கத்துவீட்டு குழம்பு வாசம் பெண் : ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆண் : ஏய் அரசலாத்து தண்ணியில மீன் புடிக்கையில உன்ன ரசிச்சேனடி தேங்காய் சிரட்டையில் பிள்ளையாா் செஞ்சு நீ கும்பிடையில் அத ரசிச்சேனடி ஆண் : ஹே ஊசி மழைய ஒவ்வொன்னாக நீ எண்ணயில அத ரசிச்சேனடி முத முறையா நீ என்கிட்டதான் வந்து பேசயில நான் கூசயில என் உசுரயே உன்கிட்ட குடுத்தேனடி பெண் : அட எல்லாம் ஒரு சுகம்தான் அடி காதல் தனி சுகம்தான் ஹே எல்லாம் ஒரு சுகம்தான் அடி காதல் ஆண் : பழைய சோறு பச்சை மிளகா பெண் : ஹ்ம்ம் ஆண் : பக்கத்துவீட்டு குழம்பு வாசம் பெண் : ஹ்ம்ம் பெண் : ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ