← Back

Indhiyaavin Raajathaani Dilli Song Lyrics

Singers : A. L. Raghavan and Jikki Music by : Pondiyala Srinivasan Lyrics by : Pattukottai Kalyanasundaram Male : Salo dilli comeon lili what Indhiyavin raajadhani Ini endrum idhayrani lilly Inbaloga singaari number onnu lady Male : Nee pandhu polae egaripaayum villi Un anbu vaarthai thaan enakku musickku Un azhagu mugam seivadhellaam magickku Un anbu vaarthai thaan enakku musickku Un azhagu mugam seivadhellaam magickku Male : Un paarvai body-ku very heat Therinjikoo Meeri pona erinju pogum pushkottu Ingilaandukku rajadhaani london En idhayathukku un anbu emtan Female : Edhukku ippadi aadura Enna nenachu vaadurae Nerungi vandha rendu manasum thanathan Male : Kangalukku imaya malai very heatu Mei kaadhalukku neeyum naanum Sari weightuu.. Female : Appadiyae vaazhndhidlaam alrightu Nee anbu meeri sonna sollu ..hilight Avar indhiyaavin rajadhaani dilli Male : Ini endrum en idhayaraani lilli… Female : You silli Male : Helpukkaaga vandha lilly wife Ini palpu andu sachu namba life Female : Singaara ringu naan rangoon vairam Nee namm jodi ulagil pudhu type Male : Kaashmirukku rajadhani srinagar Namm kaadhal vaazhvin rajdhani anbu nagar Female : Kalakalavena sirithu naam manasu polae nadakkalaam Kalanthae pinnae valarum happy for ever
பாடகர்கள் : ஏ. எல். ராகவன் மற்றும் ஜிக்கி இசை அமைப்பாளர் : போண்டியாலா ஸ்ரீனிவாஸ் பாடல் ஆசிரியர் : பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் ஆண் : சலோ டில்லி கமான் லிலி வாட் இந்தியாவின் ராஜதானி இனி என்றும் என் இதயராணி லில்லி! இன்பலோக சிங்காரி நெம்பர் ஒண்ணு லேடி ஆண் : நீ பந்துபோல எகிறிப்பாயும் வல்லி! உன் அன்பு வார்த்தைதான் எனக்கு மியூசிக்கு உன் அழகுமுகம் செய்வதெல்லாம் மேஜிக்கு ஆண் : உன் பார்வை பாடிக்கு வெரி ஹீட்டு தெரிஞ்சுக்கோ மீறிப் போனா எரிஞ்சுபோகும் புஷ்கோட்டு இங்கிலாண்டுக்கு ராஜதானி லண்டன் என் இதயத்துக்கு உன் அன்பு எம்டன்! பெண் : எதுக்கு இப்படி ஆடுறே என்ன நெனச்சு வாடுறே நெருங்கி வந்தா ரெண்டு மனசும் தனாதன்! ஆண் : கண்களுக்கு இமயமலை வெரி ஹைட்டு மெய்க் காதலுக்கு நீயும் நானும் சரிவெய்ட்டு! ஆண் : அப்படியே வாழ்ந்திடலாம் ஆல்ரைட்டு நீ அன்புமீறிச் சொன்னசொல்லு ஹைலைட்டு பெண் : அவர் இந்தியாவின் ராஜதானி டில்லி ஆண் : இனி என்றும் என் இதயராணி லில்லி! பெண் : யூ சில்லி! ஆண் : ஹெல்புக்காக வந்த லில்லி ஒய்பு இனி பல்பு அண்டு சுச்சு நம்ப லைப்பு பெண் : சிங்கார ரிங்கு நான் ரங்கூனு வைரம் நீ நம் ஜோடி உலகில் புது டைப்பு! ஆண் : காஷ்மீருக்கு ராஜதானி ஸ்ரீநகர் நம் காதல் வாழ்வின் ராஜதானி அன்பு நகர் பெண் : கலகலவென சிரித்து நாம் மனசுபோல நடக்கலாம் கலந்தே பின்னே வளரும் ஹேப்பி பார் எவர்…