← Back

Poonkatrae Song Lyrics

Singer : Hariharan Music by : Ilayaraja Male : Poongatrae konjam Unmai solla varuvaiya Poradum niyaayam Saatchi solli povaiyaa Male : Megangal kalaiyalam Vaanamae kalaiyuma Ullangal kalangalaam Unmaiyae kalanguma Aarudhal koorayoo Arugil vandhu Male : Poongatrae konjam Unmai solla varuvaiya Poradum niyaayam Saatchi solli povaiyaa Male : Alaigalaai aadudhae Anbennum ullangalae Analilae urugudhae Melugu pol sondhangalae Male : Paadidum kuyil thoppil Yaar ambu yeithaar Veenaiyai viragaaga Yaar ingu kaanbaar Kaalamae un lelaiyae Ini maarumo Male : Poongatrae konjam Unmai solla varuvaiya Poradum niyaayam Saatchi solli povaiyaa Male : Paravaigal koodidum Vasanthamai orr kaalam Paruvangal maarinaal Pirandhidum orr kaalam Male : Maalaiyil poothadum Malligaiyin kootam Maalaiyai seraamal Enna indha maatram Oviyam uruvagumo Suvar indriyae Male : Poongatrae konjam Unmai solla varuvaiya Poradum niyaayam Saatchi solli povaiyaa Male : Megangal kalaiyalam Vaanamae kalaiyuma Ullangal kalangalaam Unmaiyae kalanguma Aarudhal koorayoo Arugil vandhu Male : Poongatrae konjam Unmai solla varuvaiya Poradum niyaayam Saatchi solli povaiyaa
பாடகா் : ஹரிஹரன் இசையமைப்பாளா் : இளையராஜா ஆண் : பூங்காற்றே கொஞ்சம் உண்மை சொல்ல வருவாயா போராடும் நியாயம் சாட்சி சொல்லி போவாயா ஆண் : மேகங்கள் கலையலாம் வானமே கலையுமா உள்ளங்கள் கலங்கலாம் உண்மையே கலங்குமா ஆறுதல் கூறாயோ அருகில் வந்து ஆண் : பூங்காற்றே கொஞ்சம் உண்மை சொல்ல வருவாயா போராடும் நியாயம் சாட்சி சொல்லி போவாயா ஆண் : அலைகளாய் ஆடுதே அன்பென்னும் உள்ளங்களே அனலிலே உருகுதே மெழுகு போல் சொந்தங்களே ஆண் : பாடிடும் குயில் தோப்பில் யார் அம்பு எய்தார் வீணையை விறகாக யார் இங்கு காண்பார் காலமே உன் லீலையே இனி மாறுமோ ஆண் : பூங்காற்றே கொஞ்சம் உண்மை சொல்ல வருவாயா போராடும் நியாயம் சாட்சி சொல்லி போவாயா ஆண் : பறவைகள் கூடிடும் வசந்தமாய் ஓர் காலம் பருவங்கள் மாறினால் பிறந்திடும் ஓர் காலம் ஆண் : மாலையில் பூத்தாடும் மல்லிகையின் கூட்டம் மாலையை சேராமல் என்ன இந்த மாற்றம் ஓவியம் உருவாகுமோ சுவர் இன்றியே ஆண் : பூங்காற்றே கொஞ்சம் உண்மை சொல்ல வருவாயா போராடும் நியாயம் சாட்சி சொல்லி போவாயா ஆண் : மேகங்கள் கலையலாம் வானமே கலையுமா உள்ளங்கள் கலங்கலாம் உண்மையே கலங்குமா ஆறுதல் கூறாயோ அருகில் வந்து ஆண் : பூங்காற்றே கொஞ்சம் உண்மை சொல்ல வருவாயா போராடும் நியாயம் சாட்சி சொல்லி போவாயா