← Back

Chinna Raasaavae Song Lyrics

Singers : Mano and S. Janaki Music by : Ilayaraja Female : Chinna raasaavae Chitterumbu enna kadikkudhu Onna seraamaa Adikkadi raathiri thudikkudhu Female : Chinna raasaavae Chitterumbu enna kadikkudhu Onna seraamaa Adikkadi raathiri thudikkudhu Vaangina poovum pathaadhu Veesura kaathum nikkaadhu Ada moochukku moochukku Raavellaam pechukku Raasaavae raasaavae Female : Chinna raasaavae Chitterumbu enna kadikkudhu Onna seraamaa Adikkadi raathiri thudikkudhu Chorus : Aa… aa… aa… aa… Aa… aa… aa… aa… Female : Akkaa maga paatta kettu Mukkaa mozha poova choottu Akkaalathu coatta pottu Nikkaadhae nee romba lateu Male : Konjam poru maanae Kolli malai thaenae Kaatthirukken meenae Thoondil ida naanae Female : Ada maamaavae Vaayaa naan kooda Oru maamaangam pochae Naan vaada Male : Ada moochukku moochukku Raavellaam pechukku Rosaavae chitterumbu Onna kadikkudhaa…Female : Haan Male : Enna seraamaa Adikkadi raathiri thudikkudhaa… aa haa Chorus : Jimkku chikku chikkichaa Jimkku chikkuchaa Jimkku chikku chikkichaa Jimkku chikku Jimkku chikku chikkichaa Jimkku chikkuchaa Jimkku chikku chikkichaa Jimkku chikku Male : Thekkaala thaan maeyum kaathu Thenna mara keetha paathu Okkaandhu thaan thaalam podum Unnudaiya raagam paadum Female : Uchi mala oram Veyil thaazhum neram Ootthu thanni pola Un nenappu oorum Male : Siru paavaada Soodum poonthaeru Idhu poo vaada Veesum paalaaru Female : Ada moochukku moochukku Raavellaam pechukku Raasaavae chitterumbu enna kadikkudhu Onna seraamaa Adikkadi raathiri thudikkudhu Male : Vaangina poovum pathaadhu Veesura kaathum nikkaadhu Ada moochukku moochukku Raavellaam pechukku Rosaavae rosaavae Male : Rosaavae Female : Chitterumbu enna kadikkudhu Onna seraamaa Adikkadi raathiri thudikkudhu Male : Hmm… ada rosaavae Chitterumbu unna kadikkudhaa Enna seraamaa Adikkadi raathiri thudikkudhaa Haahaahaan haahaa……
பாடகர்கள் : மனோ மற்றும் எஸ். ஜானகி இசையமைப்பாளர் : இளையராஜா பெண் : சின்ன ராசாவே சிட்டெறும்பு என்ன கடிக்குது ஒன்னச் சேராம அடிக்கடி ராத்திரி துடிக்குது பெண் : சின்ன ராசாவே சிட்டெறும்பு என்ன கடிக்குது ஒன்னச் சேராம அடிக்கடி ராத்திரி துடிக்குது வாங்கின பூவும் பத்தாது வீசுற காத்தும் நிக்காது அட மூச்சுக்கு மூச்சுக்கு ராவெல்லாம் பேச்சுக்கு ராசாவே….ராசாவே……. பெண் : சின்ன ராசாவே சிட்டெறும்பு என்ன கடிக்குது ஒன்னச் சேராம அடிக்கடி ராத்திரி துடிக்குது குழு : ஆ….ஆ….ஆ….ஆ…. ஆ….ஆ….ஆ….ஆ…. பெண் : அக்கா மக பாட்ட கேட்டு முக்கா முழம் பூவ நீட்டு அக்காலத்து கோட்ட போட்டு நிக்காதே நீ ரொம்ப லேட்டு ஆண் : கொஞ்சம் பொறு மானே கொல்லி மலைத் தேனே காத்திருக்கேன் மீனே தூண்டில் இட நானே பெண் : அட மாமாவே வாயா நான் கூட ஒரு மாமாங்கம் போச்சே நான் வாட ஆண் : அட மூச்சுக்கு மூச்சுக்கு ராவெல்லாம் பேச்சுக்கு ரோசாவே சிட்டெறும்பு உன்னக் கடிக்குதா….. பெண் : ஹான் ஆண் : என்னச் சேராம அடிக்கடி ராத்திரி துடிக்கிதா….ஆ ஹா குழு : ஜிம்க்கு சிக்கு சிக்கிச்சா ஜிம்க்கு சிக்குச்சா ஜிம்க்கு சிக்கு சிக்கிச்சா ஜிம்க்கு சிக்கு ஜிம்க்கு சிக்கு சிக்கிச்சா ஜிம்க்கு சிக்குச்சா ஜிம்க்கு சிக்கு சிக்கிச்சா ஜிம்க்கு சிக்கு ஆண் : தெக்காலதான் மேயும் காத்து தென்ன மர கீத்த பாத்து ஒக்காந்துதான் தாளம் போடும் உன்னுடைய ராகம் பாடும் பெண் : உச்சிலை ஓரம் வெயில் தாழும் நேரம் ஊத்து தண்ணி போல உன் நெனப்பு ஊறும் ஆண் : சிறு பாவாட சூடும் பூந்தேரு இது பூ வாட வீசும் பாலாறு பெண் : அட மூச்சுக்கு மூச்சுக்கு ராவெல்லாம் பேச்சுக்கு ராசாவே சிட்டெறும்பு என்ன கடிக்குது ஒன்னச் சேராம அடிக்கடி ராத்திரி துடிக்குது ஆண் : வாங்கின பூவும் பத்தாது வீசுற காத்தும் நிக்காது அட மூச்சுக்கு மூச்சுக்கு ராவெல்லாம் பேச்சுக்கு ரோசாவே……ரோசாவே ஆண் : ரோசாவே பெண் : சிட்டெறும்பு என்ன கடிக்குது ஒன்னச் சேராம அடிக்கடி ராத்திரி துடிக்குது ஆண் : ஹ்ம்ம்….அட ரோசாவே சிட்டெறும்பு உன்னக் கடிக்குதா….. என்ன சேராமா அடிகடி ராத்திரி துடிக்குதா ஹாஹஹஹஹஹா ஹாஹா…..