← Back

Thangakiliye Song Lyrics

Singer : Deva Music by : Sam C. S Lyrics by : Mohan Rajan Male : Thangakiliye thangakiliye Aasai korththu poo Nenjukuliye vandhu kilichu En sogam theerthu poo poo Male : Panjaagi parakkudhu manasu Unna paathale marakkudhu vayasu Thaenaaga olikudhu kolusu Un kannaala en nenja alasu Male : Nee ponmangani Oor venpaarpani Indha bhoologam parkadha En rambai nee Male : Thangakiliye thangakiliye Aasai korththu poo poo Nenjukuliye vandhu kilichu En sogam theerthu poo Poo poo poo Humming : ……………. Male : Un verala pidikava Vizhiyila vasikava Unakkena irukkura neram Nenappa padichi adha Nerachi kodukkava Unakkena iruppadhe podhum Male : Semmarathula senja azhagae En kaadhala than sollanume ooyamale Motha uzhagam kandu viyakum Vazhkaiyathan vaazhanume theeramale Male : En sellati nee En kannati nee Indha bhoologam paarkadha En ramba nee Male : Thangakiliye thangakiliye Aasai korththu poo Nenjukuliye vandhu kilichu En sogam theerthu poo Poo poo Male : Panjaagi parakkudhu manasu Unna paathale marakkudhu vayasu Thaenaaga olikudhu kolusu Un kannaala en nenja alasu Male : Nee ponmangani Oor venpaarpani Indha bhoologam parkadha En rambai nee
பாடகர் : தேவா இசை அமைப்பாளர் : சாம் சி எஸ் பாடல் ஆசிரியர் : மோகன் ராஜன் ஆண் : தங்ககிளியே தங்ககிளியே ஆசை கோர்த்து பூ நெஞ்சுக்குளியே வந்து கிழிச்சு சோகம் தீர்த்து போ போ ஆண் : பஞ்சாகி பறக்குது மனசு உன்ன பாத்தாலே மறக்குது வயசு தேனாக ஒலிக்குது கொலுசு உன் கண்ணால என் நெஞ்ச அலசு ஆண் : நீ பொன்மாங்கனி ஓர் வெண்பாற்பணி இந்த பூலோகம் பார்க்காத என் ரம்ப நீ ஆண் : தங்ககிளியே தங்ககிளியே ஆசை கோர்த்து பூ நெஞ்சுக்குளியே வந்து கிழிச்சு சோகம் தீர்த்து போ போ போ போ ஆண் :.……………… ஆண் : உன் வெரல பிடிக்கவா விழியில வசிக்கவா உனக்கெனா இருக்குற நேரம் நெனப்ப படிச்சி அத நெறச்சி கொடுக்கவா உனக்கென இருப்பதே போதும் ஆண் : செம்மரத்துல செஞ்ச அழகே என் காதல தான் சொல்லனுமே ஓயாமலே மொத்த உலகம் கண்டு வியக்கும் வாழ்கைதான் வாழனுமே தீராமலே ஆண் : என் செல்லாட்டி நீ என் கண்ணாத்தி நீ இந்த பூலோகம் பார்க்காத என் ரம்ப நீ ஆண் : தங்ககிளியே தங்ககிளியே ஆசை கோர்த்து பூ நெஞ்சுக்குளியே வந்து கிழிச்சு சோகம் தீர்த்து போ போ ஆண் : பஞ்சாகி பறக்குது மனசு உன்ன பாத்தாலே மறக்குது வயசு தேனாக ஒலிக்குது கொலுசு உன் கண்ணால என் நெஞ்ச அலசு ஆண் : நீ பொன்மாங்கனி ஓர் வெண்பாற்பணி இந்த பூலோகம் பார்க்காத என் ரம்ப நீ