← Back

Mama En Mama Song Lyrics

Singer : Vani Jayaram Music by : Sankar Ganesh Female : Mama en mama Mama en mama Neththu pooththa rojaa Un nenaippu vanthu thedi vanthen Rajaa en rajaa paaththu paaththu yaekkam Pala naalaa enakku illai Thookkam yaedho yaekkam Female : Mama en mama Neththu pooththa rojaa Un nenaippu vanthu thedi vanthen Rajaa en rajaa paaththu paaththu yaekkam Pala naalaa enakku illai Thookkam yaedho yaekkam Chorus : ……………….. Female : Ponnaa poranththu maduraiyilaethaan Poovaa malarnththu trichyilaethaan Pollaachchi santhaiyilae thaavani pottaen Pollaatha aalukku naan maalaiyum potteaen Ennoda aasaikellam irai poda neeyirukkae Edhukku edhukku athukku athukkuthaan Female : Mama en mama Neththu pooththa rojaa Un nenaippu vanthu thedi vanthen Rajaa en rajaa paaththu paaththu yaekkam Pala naalaa enakku illai Thookkam yaedho yaekkam Chorus : …………… Female : Manja kulichchaen mappilla paarththaen Konja thudichchaen panjanai pottaen Manja kulichchaen mappilla paarththaen Konja thudichchaen panjanai pottaen Female : Kattaamal kattu idhu puththam pudhusuthaan Kaipattu kaniyum nalla kashmir apple thaan Unnodu thanichchirukka ooru vittu odivanthaen Unnodu thanichchirukka ooru vittu odivanthaen Edhukku edhukku athukku athukkuthaan Female : Mama en mama Neththu pooththa rojaa Un nenaippu vanthu thedi vanthen Rajaa en rajaa paaththu paaththu yaekkam Pala naalaa enakku illai Thookkam yaedho yaekkam Chorus : ……………
பாடகி : வாணி ஜெயராம் இசையமைப்பாளர் : சங்கர் கணேஷ் பெண் : மாமா என் மாமா மாமா என் மாமா நேத்து பூத்த ரோஜா உன் நெனப்பு வந்து தேடி வந்தேன் ராஜா என் ராஜா பாத்து பாத்து ஏக்கம் பல நாளா எனக்கு இல்லை தூக்கம் ஏதோ ஏக்கம்…… பெண் : மாமா என் மாமா நேத்து பூத்த ரோஜா உன் நெனப்பு வந்து தேடி வந்தேன் ராஜா என் ராஜா பாத்து பாத்து ஏக்கம் பல நாளா எனக்கு இல்லை தூக்கம் ஏதோ ஏக்கம்…… குழு : …………………. பெண் : பொண்ணாப் பொறந்தது மதுரையிலேதான் பூவா மலர்ந்தது திருச்சியிலேதான் பொள்ளாச்சி சந்தையிலே தாவணி போட்டேன் பொல்லாத ஆளுக்கு நான் மாலையும் போட்டேன் என்னோட ஆசைக்கெல்லாம் இரை போட நீயிருக்கே எதுக்கு எதுக்கு அதுக்கு அதுக்குத்தான்.. பெண் : மாமா என் மாமா நேத்து பூத்த ரோஜா உன் நெனப்பு வந்து தேடி வந்தேன் ராஜா என் ராஜா பாத்து பாத்து ஏக்கம் பல நாளா எனக்கு இல்லை தூக்கம் ஏதோ ஏக்கம்…… குழு : ………………………….. பெண் : மஞ்சக் குளிச்சேன் மாப்பிள்ள பார்த்தேன் கொஞ்ச துடிச்சேன் பஞ்சணை போட்டேன் மஞ்சக் குளிச்சேன் மாப்பிள்ள பார்த்தேன் கொஞ்ச துடிச்சேன் பஞ்சணை போட்டேன் பெண் : கட்டாமல் கட்டு இது புத்தம் புதுசுதான் கைப்பட்டு கனியும் நல்ல காஷ்மீர் ஆப்பிள்தான் உன்னோடு தனிச்சிருக்க ஊருவிட்டு ஓடிவந்தேன் உன்னோடு தனிச்சிருக்க ஊருவிட்டு ஓடிவந்தேன் எதுக்கு எதுக்கு அதுக்கு அதுக்குத்தான்.. பெண் : மாமா என் மாமா நேத்து பூத்த ரோஜா உன் நெனப்பு வந்து தேடி வந்தேன் ராஜா என் ராஜா பாத்து பாத்து ஏக்கம் பல நாளா எனக்கு இல்லை தூக்கம் ஏதோ ஏக்கம்…… குழு : ……………………..