← Back

Chellame Song Lyrics

Singers : Karthik and Varsha Ranjith Music by : Vidyasagar Female : Aaa….aaa….aaa…aa…aaa… Aaa….aaa… Female : Chellamma chellam.. Mmm…mm..mmm… Chellamma chellam En pecha vellum Thiththikkudha thiththikkudha Female : Kuttymaa kuda Kuyilamma paada Oththukkudhaa oththukkudhaa Female : Appavukku amma naanae Ammavukkum appa naanae Chellam thaanae Aaah aaa…aaaah aaaaa… Male : Chellamma chellam Un pecha vellum Thiththikkudhae thiththikkudhae Male : Kuttymaa kuda Kuyilamma paada Oththukkudhae oththukkudhae Male : Thangai ivalin Thalai kodha Mayil thogaiyum yengadha Pookkal ellaam ivalukku mun Poopokkavae thayangadha Female : Kaalan kudai kullae Thoongum erumbai pol Appa tholodu siru thookam Adadaa paasathil palaya sathathil Amma kaivaasam rusi aakum Male : Nam sondham pol Sorgamum irukkuma Thaai poomugam Tharum sugam kedaikkuma Sollamaa…aaa Female : Chellamma chellam En pecha vellum Thiththikkudha thiththikkudha Female : Kuttymaa kuda Kuyilamma paada Oththukkudhaa oththukkudha Male : Velan azhago mayilodu Engal mayilae vilaiyadu Female : Koyil thaanae nam veedu Kula deivangal nammodu Male : Engal veetukku yaar thaan Vanthaalum Uliyin saththangal varaverkkum Alavae illatha anbai mattum thaan Deivam nammodu ethirpaarkum Female : En annanin kaigalae oonjala En thaai mozhi aanadhae konjala Ammammaa….aaa…
பாடகர்கள் : கார்த்திக் மற்றும் வர்ஷா ரஞ்சித் இசையமைப்பாளர் : வித்யாசாகர் பெண் : ஆ…..ஆ…..ஆ..ஆ..ஆ…. ஆ…..ஆ….. பெண் : செல்லம்மா செல்லம்… ம்ம்…ம்…..ம்ம்….. செல்லம்மா செல்லம் என் பேச்ச வெல்லும் தித்திக்குதா தித்திக்குதா பெண் : குட்டிமா கூட குயிலம்மா பாட ஒத்துக்குதா ஒத்துக்குதா பெண் : அப்பாவுக்கு அம்மா நானே அம்மாவுக்கும் அப்பா நானே செல்லம் தானே ஆ..ஆ…ஆ…..ஆ…. ஆண் : செல்லம்மா செல்லம் என் பேச்ச வெல்லும் தித்திக்குதே தித்திக்குதே ஆண் : குட்டிமா கூட குயிலம்மா பாட ஒத்துக்குதே ஒத்துக்குதே ஆண் : தங்கை இவளின் தலை கோத மயில் தோகையும் ஏங்காதா பூக்கள் எல்லாம் இவளுக்கு முன் பூப்பூக்கவே தயங்காதா பெண் : காளான் குடை குள்ளேயே தூங்கும் எறும்பை போல் அப்பா தோளோடு சிறு தூக்கம் அடடா பாசத்தில் பழைய சாதத்தில் அம்மா கைவாசம் ருசி ஆகும் ஆண் : நம் சொந்தம் போல் சொர்க்கமும் இருக்குமா தாய் பூமுகம் தரும் சுகம் கிடைக்குமா சொல்லமா… ஆ…. பெண் : செல்லம்மா செல்லம் என் பேச்ச வெல்லும் தித்திக்குதா தித்திக்குதா பெண் : குட்டிமா கூட குயிலம்மா பாட ஒத்துக்குதா ஒத்துக்குதா ஆண் : வேலன் அழகோ மயிலாடு எங்கள் மயிலே விளையாடு பெண் : கோயில் தானே நம் வீடு குல தெய்வங்கள் நம்மோடு ஆண் : எங்கள் வீட்டுக்கு யார் தான் வந்தாலும் உளியின் சத்தங்கள் வரவேற்கும் அளவே இல்லாத அன்பை மட்டும் தான் தெய்வம் நம்மோடு எதிர்பார்க்கும் பெண் : என் அண்ணனின் கைகளே ஊஞ்சலா என் தாய் மொழி ஆனதே கொஞ்சலா அம்மம்மா…ஆ….