← Back

Sendhoor Murugan Kovilile Female Song Lyrics

Singer : P. Susheela Music by : Vishwanathan-Ramamoorthy Female : Sendhoor murugan kovililae oru Saedhiyai naan kaetten kaetten Saeval koovum kaalai naeram Paadalai naan kaetten Paadalai naan kaetten Female : Sendhoor murugan kovililae oru Saedhiyai naan kaetten kaetten Saeval koovum kaalai naeram Paadalai naan kaetten Paadalai naan kaetten Female : En iru kangal thoongiya podhu Pen paarkka vandhaan ammaa En iru kangal thoongiya podhu Pen paarkka vandhaan ammaa Pann iru kaiyil vaari anaithu Pan paada vandhaan ammaa Female : Sendhoor murugan kovililae oru Saedhiyai naan kaetten kaetten Saeval koovum kaalai naeram Paadalai naan kaetten Paadalai naan kaetten Female : Aaa…..aaa….aa….aa….aa… Ho…ooo. ooo. ooo. oooo Female : Konjum kumaranin azhagiya madiyil Kondaada varalaamaa Konjum kumaranin azhagiya madiyil Kondaada varalaamaa Kungumam sivandha kovai idhazhil Ondraenum tharalaamaa Ondraenum tharalaamaa Female : Sendhoor murugan kovililae oru Saedhiyai naan kaetten kaetten Saeval koovum kaalai naeram Paadalai naan kaetten Paadalai naan kaetten
பாடகி : பி. சுசீலா இசையமைப்பாளர் : விஸ்வநாதன் – ராமமூர்த்தி பெண் : செந்தூர் முருகன் கோவிலிலே ஒரு சேதியை நான் கேட்டேன் கேட்டேன் சேவல் கூவும் காலை நேரம் பாடலை நான் கேட்டேன் பாடலை நான் கேட்டேன் பெண் : செந்தூர் முருகன் கோவிலிலே ஒரு சேதியை நான் கேட்டேன் கேட்டேன் சேவல் கூவும் காலை நேரம் பாடலை நான் கேட்டேன் பாடலை நான் கேட்டேன் பெண் : என்னிரு கண்கள் தூங்கியபோது பெண் பார்க்க வந்தானம்மா என்னிரு கண்கள் தூங்கியபோது பெண் பார்க்க வந்தானம்மா பன்னிரு கையில் வாரியணைத்து பண்பாட வந்தானம்மா பெண் : செந்தூர் முருகன் கோவிலிலே ஒரு சேதியை நான் கேட்டேன் கேட்டேன் சேவல் கூவும் காலை நேரம் பாடலை நான் கேட்டேன் பாடலை நான் கேட்டேன் பெண் : ஆஅ……ஆஅ……ஆ…..ஆ…..ஆ…. ஹோ…..ஓஒ….ஓஒ…..ஓஓ….ஓஒ…. பெண் : கொஞ்சும் குமரனின் அழகிய மடியில் கொண்டாட வரலாமா கொஞ்சும் குமரனின் அழகிய மடியில் கொண்டாட வரலாமா குங்குமம் சிவந்த கோவை இதழில் ஒன்றேனும் தரலாமா ஒன்றேனும் தரலாமா பெண் : செந்தூர் முருகன் கோவிலிலே ஒரு சேதியை நான் கேட்டேன் கேட்டேன் சேவல் கூவும் காலை நேரம் பாடலை நான் கேட்டேன் பாடலை நான் கேட்டேன்