← Back

Kann Moodum Velaiyilum Song Lyrics

Singers : A. M. Rajah and P. Susheela Music by : Viswanathan – Ramamoorthy Lyrics by : Kannadasan Male : Kann moodum velaiyilum Kalai enna kalaiyae Kannae un pera azhagin Vilai indha ulagae Male : Kann moodum velaiyilum Kalai enna kalaiyae Kannae un pera azhagin Vilai indha ulagae Female : Minnaamal muzhangaamal Varugindra mazhai pol Sollamal kollamal Vandhadhu yen silaiyae Female : Minnaamal muzhangaamal Varugindra mazhai pol Sollamal kollamal Vandhadhu yen silaiyae Female : Kann moodum Kann moodum velaiyilum Kalai kandu magizhum Kannaalan karpanaiyum Vilai indha ulagae Male : Hoo ooo oo oo oo oo Female : Haa..aaaa..aaa..aaa… Male : Thenpaangin ezhilodu Pozhigindra azhagai Sindhaamal sidharaamal Kann kolla vandhen Male : Thenpaangin ezhilodu Pozhigindra azhagai Sindhaamal sidharaamal Kann kolla vandhen Male : Sinna sinna sittu pola Vannam minnum maeni Kandu kandu nindru nindru Konda inbam kodi Male : Kann moodum Kann moodum velaiyilum Kalai enna kaaliyae Kannae un pera zhagin Vilai indha ulagae Female : Hoo oo oo oo hoo ooo oo Male : Haa.aaa..a.aa..aaa.. Female : Panpaadum neriyodu Valargindra uravil Anbaagum thunaiyaaalae Ponn vannam thondrum Female : Panpaadum neriyodu Valargindra uravil Anbaagum thunaiyaaalae Ponn vannam thondrum Female : Enni enni parkum podhum Inba raagam paadum Konja neram pirindha podhum Engae endru thedum Female : Kann moodum Kann moodum velaiyilum Kalai kandu magizhum Kannaalan karpanaiyum Vilai indha ulagae Both : Hoo oo oo oo hoo ooo oo Haa.aaa..a.aa..aaa..
பாடகர்கள் : ஏ. எம். ராஜா மற்றும் பி. சுஷீலா இசை அமைப்பாளர் : விஸ்வநாதன்- ராமமூர்த்தி பாடல் ஆசிரியர் : கண்ணதாசன் ஆண் : கண் மூடும் வேளையிலும் கலை என்ன கலையே கண்ணே உன் பேரழகின் விலை இந்த உலகே ஆண் : கண் மூடும் வேளையிலும் கலை என்ன கலையே கண்ணே உன் பேரழகின் விலை இந்த உலகே பெண் : மின்னாமல் முழங்காமல் வருகின்ற மழை போல் சொல்லாமல் கொள்ளாமல் வந்தது ஏன் சிலையே பெண் : மின்னாமல் முழங்காமல் வருகின்ற மழை போல் சொல்லாமல் கொள்ளாமல் வந்தது ஏன் சிலையே பெண் : கண் மூடும்…. கண் மூடும் வேளையிலும் கலை கண்டு மகிழும் கண்ணாளன் கற்பனையின் விலை இந்த உலகே ஆண் : ஹோ ஓ ஓ ஓ பெண் : ஹா ஆஅ..ஆஅ..ஆஅ… ஆண் : தென்பாங்கின் எழிலோடு பொழிகின்ற அழகா சிந்தாமல் சிதையாமல் கண் கொள்ள வந்தேன் ஆண் : தென்பாங்கின் எழிலோடு பொழிகின்ற அழகா சிந்தாமல் சிதையாமல் கண் கொள்ள வந்தேன் ஆண் : சின்ன சின்ன சிட்டு போல வண்ணம் மின்னும் மேனி கண்டு கண்டு நின்று நின்று கொண்ட இன்பம் கோடி ஆண் : கண் மூடும் கண் மூடும் வேளையிலும் கலை என்ன கலையே கண்ணே உன் பேரழகின் விலை இந்த உலகே பெண் : ஹோ ஓ ஓ ஓ … ஆண் : ஹா…ஆஅ..ஆஅ…ஆஅ… பெண் : பண் பாடும் நெறியோடு வளர்கின்ற உறவில் அன்பாகும் துணையாலே பொன் வண்ணம் தோன்றும் பெண் : பண் பாடும் நெறியோடு வளர்கின்ற உறவில் அன்பாகும் துணையாலே பொன் வண்ணம் தோன்றும் பெண் : எண்ணி எண்ணி பார்க்கும் போதும் இன்ப ராகம் பாடும் கொஞ்ச நேரம் பிரிந்த போதும் எங்கே என்று தேடும் பெண் : கண் மூடும் கண் மூடும் வேளையிலும் கலை கண்டு மகிழும் கண்ணாளன் கற்பனையின் விலை இந்த உலகே இருவர் : ஹோ ஓ ஓ ஓ ஹா ஆஅ..ஆஅ..ஆஅ…