← Back

Hey Cha Cha Kadhalicha Song Lyrics

Singers : Nirmala and Hariharan Music by : Sirpy Male : Hey .. cha cha cha kaadhalicha Sammadhicha indha monalisa Ada mella siricha …enna alli kudichaa Naan katti pudichaa – mella moochadachaa Kanavu koduthu urakkam paricha Mutham koduthu mothamaa nanacha Female : Hey .. cha cha cha kaadhalicha Sammadhicha indha monalisa Male : Ada mella siricha …enna alli kudichaa Female : Nee katti pudichaa – konjam moochadachaa Male : Madiyilae vizhundhadhae oru nila hae…. Female : Ilamaikku indru dhaan thiruvizha hae… Male : Uravil vizhundhaal idhayam kalandhaal Mayakkam varumo ingae Female : Paruva virundhaai aruviyil nanaindhaai Vetkam ponadhu ingae Male : Muthathil karayaamal Sorgathil thiriyaamal Ammammaa kaadhalukkul inbam ingu illayae Female : Hey .. cha cha cha kaadhalicha Sammadhicha indha monalisa Ada mella siricha …unna alli kudichaa Nee katti pudichaa – konjam moochadachaa Male : Nerukkamaai irrukalaam anaikkalaam hae… Female : Udattinaal uyiraiyae nanaikkalaam haei… Male : Kodhikkum udambum thavikkum manasum Ennakku thandhaai neeyae Female : Kulira kulira kulikkum pozhudhum Ennakkul irrukkum theeyae Male : Kannodu thuyilillai Ennodu naan illai Ippodhum ennakendru yaedhum ingu illayae.. Female : Hey .. cha cha cha kaadhalicha Sammadhicha indha monalisa Male : Ada mella siricha …enna alli kudichaa Female : Nee katti pudichaa – konjam moochadachaa Male : Kanavu koduthu urakkam paricha Female : Mutham koduthu mothamaaga nanacha Male : Hey .. cha cha cha kaadhalicha Sammadhicha indha monalisa Female : Ada mella siricha …enna alli kudichaa Nee katti pudichaa – konjam moochadachaa
பாடகர்கள் : நிர்மலா மற்றும் ஹரிஹரன் இசையமைப்பாளர் : சிற்பி ஆண் : ஹே….சா சா சா காதலிச்சா சம்மதிச்சா இந்த மோனலிசா அட மெல்ல சிரிச்சா….. என்ன அள்ளி குடிச்சா நான் கட்டி புடிச்சா……மெல்ல மூச்சடச்சா கனவு கொடுத்து உறக்கம் பறிச்சா முத்தம் கொடுத்து மொத்தமா நனைச்சா பெண் : ஹே….சா சா சா காதலிச்சா சம்மதிச்சா இந்த மோனலிசா ஆண் : அட மெல்ல சிரிச்சா….. என்ன அள்ளி குடிச்சா பெண் : நான் கட்டி புடிச்சா……கொஞ்சம் மூச்சடச்சா ஆண் : மடியிலே விழுந்ததே ஒரு நிலா ஹே பெண் : இளமைக்கு இன்றுதான் திருவிழா ஹே ஆண் : உறவில் விழுந்தாள் இதயம் கலந்தாள் மயக்கம் வருமோ இங்கே பெண் : பருவ விருந்தாய் அருவியில் நனைந்தாய் வெட்கம் போனது இங்கே ஆண் : முத்தத்தில் கரையாமல் சொர்க்கத்தில் திரியாமல் அம்மம்மா காதலுக்குள் இன்பம் இங்கு இல்லையே பெண் : ஹே….சா சா சா காதலிச்சா சம்மதிச்சா இந்த மோனலிசா அட மெல்ல சிரிச்சா….. உன்ன அள்ளி குடிச்சா நீ கட்டி புடிச்சா……கொஞ்சம் மூச்சடச்சா ஆண் : நெருக்கமாய் இருக்கலாம் அணைக்கலாம் ஹே பெண் : உதட்டினால் உயிரையே நனைக்கலாம் ஹேய் ஆண் : கொதிக்கும் உடம்பும் தவிக்கும் மனசும் எனக்கு தந்தாய் நீயே பெண் : குளிர குளிர குளிக்கும் பொழுதும் எனக்குள் இருக்கும் தீயே ஆண் : கண்ணோடு துயில் இல்லை என்னோடு நான் இல்லை இப்போதும் எனகென்று ஏதும் இங்கே இல்லையே பெண் : ஹே….சா சா சா காதலிச்சா சம்மதிச்சா இந்த மோனலிசா ஆண் : அட மெல்ல சிரிச்சா….. என்ன அள்ளி குடிச்சா பெண் : நீ கட்டி புடிச்சா……கொஞ்சம் மூச்சடச்சா ஆண் : கனவு கொடுத்து உறக்கம் பறிச்சா பெண் : முத்தம் கொடுத்து மொத்தமக நனைச்சா ஆண் : ஹே….சா சா சா காதலிச்சா சம்மதிச்சா இந்த மோனலிசா பெண் : அட மெல்ல சிரிச்சா….. என்ன அள்ளி குடிச்சா நீ கட்டி புடிச்சா……கொஞ்சம் மூச்சடச்சா