← Back

Thinnadhey Song Lyrics

Singers : Shankar Mahadevan and Anuradha Sriram Music by : Bharathwaj Male : Thinnaathae ennai thinnaathae Thinnaathae ennai thinnaathae Chorus : Aahhaaaa…aaaaaa…. Male : Thinnaathae ennai thinnaathae Suttu vizhiyil ennai suttu thinnaathae Nee saivam thanae pennae ennai thinnathae Jodi kannil ennai koththi Jodi maarbil ennai kuththi kondravalae Thinnaathae ennai thinnaathae Thinnaathae ennai thinnaathae Female : Chee..chee..chee..chee..chee..chee.. Cheendaathae enna cheendaathae Thinnuvathai vidavum inghu thinnapaduthal Innum inbam allavaa..allavaa.. Cheendaathae ennai cheendaathae Male : Penn vaadai ariyaatha Muniyaaga naanirunthen Munthaanai poovaasam Kaati vittaayae Female : Oru oru oru paavam ariyaatha Poovaaga naanirunthen Poo meedhu Petrolai ootrivittaayae Male : Poovukullae thee pidithaal Kothikka kothikka thaen kidaikkum Female : Suda suda kudithu vidu Theerntha piragum thaen surakkum Male : Paarvai ennum eeti pottu Kondru ennai kooru pottu Uthattu meedhu aduppu mooti samaipavalae … Thinnaathae ennai thinnaathae Thinnaathae ennai thinnaathae Female : Cheendaathae enna cheendaathae Male : Oru nooru peraaru Ulnaattil odugaiyil Unn thaagam theera Enn kurudhi ketaayae Female : Suvaiyaaru enbaargal Suvaiezhu enben naan Idhal konda suvai solla Maranthu vitaarae Male : Aaaa…..kudalukku pasi eduthaal Unavu kodukka adangividum Female : Udalukku pasi eduthaal Kodukka kodukka valarnthuvidum Male : Vandu vizhiyil ennai kondru Sunndu viralil thunndu seithu Maarbu sootil ennai suttu samaithavalae… Male : Thinnaathae ennai thinnaathae Thinnaathae ennai thinnaathae Male : Thinnaathae oh thinnaathae Suttu vizhiyil ennai suttu thinnaathae Nee saivam thanae pennae ennai thinnathae Jodi kannil ennai koththi Jodi maarbil ennai kuththi kondravalae Thinnaathae ennai thinnaathae Thinnaathae….thinnaathae
பாடகி : அனுராதா ஸ்ரீராம் பாடகா் : சங்கா் மகாதேவன் இசையமைப்பாளா் : பரத்வாஜ் ஆண் : தின்னாதே என்னை தின்னாதே தின்னாதே என்னை தின்னாதே குழு : …………………………………. ஆண் : தின்னாதே என்னை தின்னாதே சுட்டு விழியில் என்னை சுட்டு தின்னாதே நீ சைவம் தானே பெண்ணே என்னை தின்னாதே ஜோடி கண்ணில் என்னை கொத்தி ஜோடி மாா்பில் என்னை குத்தி கொன்றவளே தின்னாதே என்னை தின்னாதே தின்னாதே என்னை தின்னாதே பெண் : சீ சீ சீ சீ சீ சீ…….. சீண்டாதே என்னை சீண்டாதே தின்னுவதை விடவும் இங்கு தின்னபடுதல் இன்னும் இன்பம் அல்லவா அல்லவா சீண்டாதே என்னை சீண்டாதே ஆண் : பெண் வாடை அறியாத முனியாக நானிருந்தேன் முந்தானை பூவாசம் காட்டி விட்டாயே பெண் : ஒரு ஒரு ஒரு பாவம் அறியாத பூவாக நான் இருந்தேன் பூ மீது பெட்ரோலை ஊற்றிவிட்டாயே ஆண் : பூவுக்குள்ளே தீ பிடித்தால் கொதிக்க கொதிக்க தேன் கிடைக்கும் பெண் : சுட சுட குடித்து விடு தீா்ந்த பிறகும் தேன் சுரக்கும் ஆண் : பாா்வை என்னும் ஈட்டி போட்டு கொன்று என்னை கூறு போட்டு உதட்டு மீது அடுப்பு மூட்டி சமைப்பவளே தின்னாதே என்னை தின்னாதே தின்னாதே என்னை தின்னாதே பெண் : சீண்டாதே என்னை சீண்டாதே ஆண் : ஒரு நூறு பேராறு உள்நாட்டில் ஓடுகையில் உன் தாகம் தீர என் குருதி கேட்டாயே பெண் : சுவையாறு என்பாா்கள் சுவை ஏழு என்பேன் நான் இதழ் கொண்ட சுவை சொல்ல மறந்து விட்டாரே ஆண் : ஆ… குடலுக்கு பசி எடுத்தால் உணவு கொடுக்க அடங்கிவிடும் பெண் : உடலுக்கு பசி எடுத்தால் கொடுக்க கொடுக்க வளா்ந்துவிடும் ஆண் : வண்டு விழியில் என்னை கொன்று சுண்டு விரலில் துண்டு செய்து மாா்பு சூட்டில் என்னை சுட்டு சமைத்தவளே ஆண் : தின்னாதே என்னை தின்னாதே தின்னாதே என்னை தின்னாதே ஆண் : தின்னாதே ஓ தின்னாதே சுட்டு விழியில் என்னை சுட்டு தின்னாதே நீ சைவம் தானே பெண்ணே என்னை தின்னாதே ஜோடி கண்ணில் என்னை கொத்தி ஜோடி மாா்பில் என்னை குத்தி கொன்றவளே தின்னாதே என்னை தின்னாதே தின்னாதே தின்னாதே