← Back

Engenge Engenge Song Lyrics

Singers : Hariharan and Asha Bhosle Music by : Deva Female : ………………………………. Female : Engengae engengae engae Inbam ullathendru thedi kolladhae Oh thallipo thallipo intha Panju nenjam pathikollum varadhae Naan oru kumizhi nee oru kaatru Thodadhae nee thodadhae Male : Nee oru kilithaan naan unthan kilaithaan Selaadhae thalli selaadhae Oh ennama ennama unthan Nenjil ulla vali enna ennama Male : Aaaa …… aaaa …….. aaaaaaaaa Male : En thookathil en uthadugal Un per solli puzhambum puzhambum oore ezhumbum Female : En kaalgalil pon kolusugal Un per solli olikum olikum uyirai edukum Male : Poo polae iruntha manam indru mungilpol Vedikuthadi sakiyae sakiyae sakiyae Idhayam thudikum udalin veliyae Female : ……………………………………… Female : Engengae engengae engae Inbam ullathendru thedi kolladhae Male : ………………………………………… Female : ……………………………………….. Female : En veethiyil un kaaladi en raavelam Olikum olikum idhayam thudikum Male : Un aadaiyin pon noolilae en jeevanum Thudikum thudikum uyire valikum Female : Naan unnai thurathiyadipathum Nee enthan thookam paripathuvum sariya muraiya Kaadhal piranthaal idhudhaan gathiya Female : ………………………………………. Female : Engengae engengae engae Inbam ullathendru thedi kolladhae Oh thallipo thallipo intha Panju nenjam pathikollum varadhae Naan oru kumizhi nee oru kaatru Thodadhae nee thodadhae Male : Nee oru kilithaan naan unthan kilaithaan Selaadhae thalli selaadhae Ennama ennama unthan Nenjil ulla vali enna ennama
பாடகி : ஆஷா போஸ்லே பாடகர் : ஹரிஹரன் இசையமைப்பாளர் : தேவா பெண் : …………………….. பெண் : எங்கெங்கே எங்கெங்கே எங்கே இன்பம் உள்ளதென்று தேடிக் கொல்லாதே ஓ தள்ளிப்போ தள்ளிப்போ இந்தப் பஞ்சு நெஞ்சம் பத்திக்கொள்ளும் வராதே நான் ஒரு குமிழி நீ ஒரு காற்று தொடாதே நீ தொடாதே ஆண் : நீ ஒரு கிளிதான் நான் உந்தன் கிளைதான் செல்லாதே தள்ளிச் செல்லாதே ஓ என்னம்மா என்னம்மா உந்தன் நெஞ்சில் உள்ள வலி என்ன என்னம்மா ஆண் : ……………………………….. ஆண் : என் தூக்கத்தில் என் உதடுகள் உன் பேர் சொல்லிப் புலம்பும் புலம்பும் ஊரே எழும்பும் பெண் : என் கால்களில் பொன் கொலுசுகள் உன் பேர் சொல்லி ஒலிக்கும் ஒலிக்கும் உயிரை எடுக்கும் ஆண் : பூப்போல இருந்த மனம் இன்று மூங்கில்போல் வெடிக்குதடி சகியே சகியே சகியே இதயம் துடிக்கும் உடலின் வெளியே பெண் : ……………………………….. பெண் : எங்கெங்கே எங்கெங்கே எங்கே இன்பம் உள்ளதென்று தேடிக் கொல்லாதே ஆண் : ……………………………….. பெண் : ……………………………….. பெண் : என் வீதியில் உன் காலடி என் ராவெல்லாம் ஒலிக்கும் ஒலிக்கும் இதயம் துடிக்கும் ஆண் : உன் ஆடையின் பொன் நுாலிலே என் ஜீவனும் துடிக்கும் துடிக்கும் உயிரே வலிக்கும் பெண் : நான் உன்னை துரத்தியடிப்பதும் நீ எந்தன் தூக்கம் பறிப்பதுவும் சரியா முறையா காதல் பிறந்தால் இதுதான் கதியா பெண் : ……………………………….. பெண் : எங்கெங்கே எங்கெங்கே எங்கே இன்பம் உள்ளதென்று தேடிக் கொல்லாதே ஓ தள்ளிப்போ தள்ளிப்போ இந்தப் பஞ்சு நெஞ்சம் பத்திக்கொள்ளும் வராதே நான் ஒரு குமிழி நீ ஒரு காற்று தொடாதே நீ தொடாதே ஆண் : நீ ஒரு கிளிதான் நான் உந்தன் கிளைதான் செல்லாதே தள்ளிச் செல்லாதே ஓ என்னம்மா என்னம்மா உந்தன் நெஞ்சில் உள்ள வலி என்ன என்னம்மா