← Back

Sorkkathile Oru Song Lyrics

Singers : Krishnamoorthy and Ramani Music by : Ilayaraja and Shankar Ganesh Lyrics by : K. M. Krishnan Female : Aa……aa…..aa…..aa….aa…..aa…… Male : Sorkaththilae oru vellottam Ennai sokka vaikkum inba kondaattam Thulli varum thanga silaiyaatam Female : Aa……aa…..aa…..aa….aa…..aa…… Male : Thulli varum thanga silaiyaattam Nenjai koallaiyidum anbu kaniyaatam Sorkkaththilae oru vellottam Ennai sokka vaikkum inba kondaattam Male : Vetkaththukku indru vidumurai naal Kaaman viththaiyellaam kattru tharum mudhal naal Muththathukku indru sudhanthira naan aaga Moththathilae inba sugam perum naal Male : Sorkaththilae oru vellottam Ennai sokka vaikkum inba kondaattam Male : Maalai sarinthu tholil vizha Idai selai Sarinthu kaalil vizha Maalai sarinthu tholil vizha Idai selai Sarinthu kaalil vizha Kaalil kolusugal thaalamida venmai Paalil nanainthu thaaimaiyura Paalil nanainthu thaaimaiyura Male : Sorkaththilae oru vellottam Ennai sokka vaikkum inba kondaattam Female : Aa……aa…..aa…..aa….aa…..aa…… Male : Inbaththil eththanai vagayundo Koodi iruppathil eththanai sugam undo Inbaththil eththanai vagayundo Koodi iruppathil eththanai sugam undo Indraikkae yaavaiyum anupavippom Indraikkae yaavaiyum anupavippom Naalai innoru sorkkaththai naam padaipom Male : Sorkaththilae oru vellottam Ennai sokka vaikkum inba kondaattam Thulli varum thanga silaiyaatam Nenjai koallaiyidum anbu kaniyaatam Male : Sorkaththilae oru vellottam Ennai sokka vaikkum inba kondaattam
பாடகர்கள் : கிருஷ்ணமூர்த்தி மற்றும் ரமணி இசையமைப்பாளர் : இளையராஜா மற்றும் ஷங்கர் கணேஷ் பாடலாசிரியர் : கே. எம். கிருஷ்ணன் பெண் : ஆ….ஆ….ஆ….ஆ…..ஆ……ஆ… ஆண் : சொர்க்கத்திலே ஒரு வெள்ளோட்டம் என்னை சொக்க வைக்கும் இன்ப கொண்டாட்டம் துள்ளி வரும் தங்கச் சிலையாட்டம்…… பெண் : ஆ….ஆ….ஆ….ஆ…..ஆ……ஆ… ஆண் : துள்ளி வரும் தங்கச் சிலையாட்டம் நெஞ்சை கொள்ளையிடும் அன்பு கனியாட்டம்… சொர்க்கத்திலே ஒரு வெள்ளோட்டம் என்னை சொக்க வைக்கும் இன்ப கொண்டாட்டம் ஆண் : வெட்கத்துக்கு இன்று விடுமுறை நாள் காமன் வித்தையெல்லாம் கற்று தரும் முதல் நாள் முத்தத்துக்கு இன்று சுதந்திர நாள் ஆக மொத்தத்திலே இன்ப சுகம் பெறும் நாள்.. ஆண் : சொர்க்கத்திலே ஒரு வெள்ளோட்டம் என்னை சொக்க வைக்கும் இன்ப கொண்டாட்டம் ஆண் : மாலை சரிந்து தோளில் விழ இடை சேலை சரிந்து காலில் விழ மாலை சரிந்து தோளில் விழ இடை சேலை சரிந்து காலில் விழ காலில் கொலுசுகள் தாளமிட வெண்மை பாலில் நனைந்து தாய்மையுற…. பாலில் நனைந்து தாய்மையுற…. ஆண் : சொர்க்கத்திலே ஒரு வெள்ளோட்டம் என்னை சொக்க வைக்கும் இன்ப கொண்டாட்டம் பெண் : ஆ….ஆ….ஆ….ஆ…..ஆ……ஆ… ஆண் : இன்பத்தில் எத்தனை வகையுண்டோ கூடி இருப்பதில் எத்தனை சுகம் உண்டோ இன்பத்தில் எத்தனை வகையுண்டோ கூடி இருப்பதில் எத்தனை சுகம் உண்டோ இன்றைக்கே யாவையும் அனுபவிப்போம் இன்றைக்கே யாவையும் அனுபவிப்போம் நாளை இன்னொரு சொர்க்கத்தை நாம் படைப்போம்.. ஆண் : சொர்க்கத்திலே ஒரு வெள்ளோட்டம் என்னை சொக்க வைக்கும் இன்ப கொண்டாட்டம் துள்ளி வரும் தங்கச் சிலையாட்டம் நெஞ்சை கொள்ளையிடும் அன்பு கனியாட்டம்… ஆண் : சொர்க்கத்திலே ஒரு வெள்ளோட்டம் என்னை சொக்க வைக்கும் இன்ப கொண்டாட்டம்….