← Back

Nedunaal Song Lyrics

Singer : Sreekanth Hariharan Music by : Darbuka Siva Male : Nedunaal mun nindra paattu ondru Adhuvaaga thodargindradha Pala aandaai ennaiyillaa dheebangal Thaanaaga sudar kondadha Male : Karuvellai niram oviyam Thannalae vannam koodudha Rayil ondril vitta novelo Vazhi thedi vandhu vaasikka solla Male : Dhisai maarum osaigalo Isaiyaaga ikkaatrilae Vazhimaarum vaarthaigalo Kavidhai pol karaiyum podhilae Male : Kaalam thaandi meendum kaana Thotram maari nenjam maaraadhu Pazhaya meesaigal marupadi pookka Pazhaya vaasanai en melae Male : Dhisai maarum osaigalo Isaiyaaga ikkaatrilae Vazhimaarum vaarthaigalo Kavidhai pol karaiyum podhilae Male : Nedunaal mun nindra paattu ondru Adhuvaaga thodargindradha Male : Dhisai maarum osaigalo Isaiyaaga ikkaatrilae Vazhimaarum vaarthaigalo Kavidhai pol karaiyum podhilae
பாடகர் : ஸ்ரீகாந்த் ஹரிஹரன் இசை அமைப்பாளர் : தர்பூகா சிவா ஆண் : நெடுநாள் முன் நின்ற பாட்டு ஒன்று அதுவாக தொடர்கின்றதே பல ஆண்டாய் எண்ணையில்லா தீபங்கள் தானாக சுடர் கொண்டதா ஆண் : கருவெள்ளை நிறம் ஓவியம் தன்னாலே வண்ணம் கூடுதா ரயில் ஒன்றில் விட்ட நாவலோ வழி தேடி வந்து வாசிக்க சொல்ல ஆண் : திசை மாறும் ஓசைகளோ இசையாக இக்காற்றிலே வழிமாறும் வார்த்தைகளோ கவிதை போல் கரையும் போதிலே ஆண் : காலம் தாண்டி மீண்டும் கானா தோற்றம் மாறி நெஞ்சம் மாறாது பழைய மீசைகள் மறுபடி பூக்க பழைய வாசனை என் மேலே ஆண் : திசை மாறும் ஓசைகளோ இசையாக இக்காற்றிலே வழிமாறும் வார்த்தைகளோ கவிதை போல் கரையும் போதிலே ஆண் : நெடுநாள் முன் நின்ற பாட்டு ஒன்று அதுவாக தொடர்கின்றதே ஆண் : திசை மாறும் ஓசைகளோ இசையாக இக்காற்றிலே வழிமாறும் வார்த்தைகளோ கவிதை போல் கரையும் போதிலே