← Back

Naalai Namoru Rajangam Song Lyrics

Singers : S. P. Balasubrahmanyam, T. M. Soundarajan and A. L. Ragavan Music by : M. S. Vishwanathan Male : Naalai naamoru raajangam amaippom Aandu paarungal thozhargalae Male : Naalai naamoru raajangam amaippom Aandu paarungal thozhargalae Male : Naalai enni enni nadathungal vaazhkai Naalai enni enni nadathungal vaazhkai Kaalam ungalin kaigalin melae All : Kaalam ungalin kaigalin melae Male : Naalai naamoru raajangam amaippom Aandu paarungal thozhargalae Male : Raaman aazhattum soman aazhalattum Aandal enna Male : Kaattu maangal pol naamum vaazhuvom Vaazhnthaal enna Male : Andha aarodu neerodum nilam kakka Naam arivodu vaazhvadhu kulam kaakka Male : Andha aarodu neerodum nilam kakka Naam arivodu vaazhvadhu kulam kaakka Male : Thaamarai konda thaneerum Male : Thann arivattra un vaazhvum Male : Nimmadhi kolla mudiyadhu Hoo hoo hoo ho hoo oo oo oo Male : Naalai enni enni nadathungal vaazhkai Kaalam ungalin kaigalin melae All : Kaalam ungalin kaigalin melae Male : Mazhaiyai veyil endrum Maganai thandhai endrum sonnal enna Male : Manadhu sonnapadi Kaalgal ponapadi ponaal enna Male : Neeyum oorodu seraamal mudiyaadhu Male : Kaalam unakaaga thaniyaaga nadakkadhu Male : Soru padaikkum sorgangal Boomiyil ulla inbangal Thedi nadanthu sellungal Hoo hoo hoo ho hoo oo oo oo Male : Naalai naamoru raajangam amaippom Aandu paarungal thozhargalae Male : Manidhan paavangalai Manidhan ketpathillai aanaalenna Male : Poruthu partha pinbu Iraivan ketppadhundu kettaalenna Male : Evar kettaalum nana kettka mudiyudhu Endha paavangal jeevanukku theriyadhu Male : Aaduvadhendru neeyaadu Paaduvadhendru nee paadu Ooduvadhendru nee odu Hoo hoo hoo ho hoo oo oo oo Male : Naalai enni enni nadathungal vaazhkai Kaalam ungalin kaigalin melae All : Kaalam ungalin kaigalin melae Naalai naamoru raajangam amaippom Aandu paarungal thozhargalae
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமண்யம், ஏ. எல். ராகவன் மற்றும் டி. எம். சௌந்தரராஜன் இசை அமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் ஆண் : நாளை நாமொரு ராஜாங்கம் அமைப்போம் ஆண்டு பாருங்கள் தோழர்களே ஆண் : நாளை நாமொரு ராஜாங்கம் அமைப்போம் ஆண்டு பாருங்கள் தோழர்களே ஆண் : நாளை எண்ணி எண்ணி நடத்துங்கள் வாழ்க்கை நாளை எண்ணி எண்ணி நடத்துங்கள் வாழ்க்கை காலம் உங்களின் கைகளின் மேலே அனைவரும் : காலம் உங்களின் கைகளின் மேலே ஆண் : நாளை நாமொரு ராஜாங்கம் அமைப்போம் ஆண்டு பாருங்கள் தோழர்களே ஆண் : ராமன் ஆளட்டும் சோமன் ஆளட்டும் ஆண்டாலென்ன ஆண் : காட்டு மான்கள் போல் நாமும் வாழுவோம் வாழ்ந்தாலென்ன ஆண் : இந்த ஆறோடு நீரோடும் நிலம் காக்க நாம் அறிவோடு வாழ்வது குலம் காக்க ஆண் : இந்த ஆறோடு நீரோடும் நிலம் காக்க நாம் அறிவோடு வாழ்வது குலம் காக்க ஆண் : தாமரை கொண்ட தண்ணீரும் ஆண் : தன்னறிவற்ற உன் வாழ்வும் ஆண் : நிம்மதி கொள்ள முடியாது ஹொ ஹோஓஓஓ ஆண் : நாளை எண்ணி எண்ணி நடத்துங்கள் வாழ்க்கை காலம் உங்களின் கைகளின் மேலே அனைவரும் : காலம் உங்களின் கைகளின் மேலே…… ஆண் : மழையை வெயில் என்றும் மகனை தந்தை என்றும் சொன்னாலென்ன ஆண் : மனது சொன்னபடி கால்கள் போனபடி போனாலென்ன ஆண் : நீயும் ஊரோடு சேராமல் முடியாது ஆண் : காலம் உனக்காக தனியாக நடக்காது ஆண் : சோறு படைக்கும் சொர்க்கங்கள் பூமியில் உள்ள இன்பங்கள் தேடி நடந்து செல்லுங்கள் ஓஹோ.ஹோஓஓஓஓஓஒ ஆண் : நாளை நாமொரு ராஜாங்கம் அமைப்போம் ஆண்டு பாருங்கள் தோழர்களே ஆண் : மனிதன் பாவங்களை மனிதன் கேட்பதில்லை ஆனாலென்ன ஆண் : பொறுத்து பார்த்த பின்பு இறைவன் கேட்பதுண்டு கேட்டாலென்ன ஆண் : எவர் கேட்டாலும் நான் கேட்க முடியாது எந்த பாவங்கள் ஜீவனுக்கு தெரியாது ஆண் : ஆடுவதென்று நீயாடு பாடுவதென்று நீ பாடு ஓடுவதென்று நீ ஓடு ஓஹோ..ஹோஓஓஓஓஓஓ ஆண் : நாளை எண்ணி எண்ணி நடத்துங்கள் வாழ்க்கை காலம் உங்களின் கைகளின் மேலே அனைவரும் : காலம் உங்களின் கைகளின் மேலே நாளை நாமொரு ராஜாங்கம் அமைப்போம் ஆண்டு பாருங்கள் தோழர்களே