← Back

Vennilave Vennilave Nalla Song Lyrics

Singer : Hariharan Music by : Sirpi Chorus : Gumsa gumsa sa Gum gumsa gumsa sa Gumsa gumsa sa Gum gumsa gumsa sa Male : {Vennilavae vennilavae Nalla naal parthu vaa Unudaiya kundhalilae Pudhu poochudava} (2) Male : Thozhai thooram nindrum nee Yen vetkam kolgirai Un azhagu vizhigalal Yen ennai kolgirai Chorus : Gumsa gumsa sa Gum gumsa gumsa sa Gumsa gumsa sa Gum gumsa gumsa sa Male : Vennilavae vennilavae Nalla naal parthu vaa Unudaiya kundhalilae Pudhu poochudava Chorus : ………………………. Male : Azhagae un mughathil Yen muthana vervai Antha mugilai eduthu Mughathai thudaithu vidava Male : Antha sugamana naatkal Ini dinamdhorum vendum Un madiyil irunthu Iravai rasikka varava Male : Adi unnai kaanathan Naan kangal vanginen Unnoda seerathan En uyirai thanginen Chorus : Gumsa gumsa sa Gum gumsa gumsa sa Gumsa gumsa sa Gum gumsa gumsa sa Male : Vennilavae vennilavae Nalla naal parthu vaa Unudaiya kundhalilae Pudhu poochudava Chorus : …………………. Chorus : Gumsa gumsa sa Gum gumsa gumsa sa Gumsa gumsa sa Gum gumsa gumsa sa Male : Kannodu kannum Oru nenjodu nenjum Vandhu pazhagum pozhudhil Idayil yethu vaarthai Male : Thozhai thooram neeyum Thoda mudiyamal naanum Endru thavikum pozhuthil Inikkavillai vazhkai Male : En nenjin osaigal Un kaadhil ketkutha Naan thoovum poovithai Un nenjil pookutha Chorus : Gumsa gumsa sa Gum gumsa gumsa sa Male : {Vennilavae vennilavae Nalla naal parthu vaa Unudaiya kundhalilae Pudhu poochudava} (2) Male : Thozhai thooram nindrum nee Yen vetkam kolgirai Un azhagu vizhigalal Yen ennai kolgirai Chorus : Gumsa gumsa sa Gum gumsa gumsa sa Gumsa gumsa sa Gum gumsa gumsa sa Casts: Karthik, Divya Unni, Mantra
பாடகர் : ஹரிஹரன் இசை அமைப்பாளர் : சிற்பி குழு : ………………………………………. ஆண் : {வெண்ணிலவே வெண்ணிலவே நல்ல நாள் பார்த்து வா உன்னுடைய கூந்தலிலே புது பூச்சூடவா} (2) ஆண் : தொலை தூரம் நின்றும் நீ ஏன் வெட்கம் கொள்கிறாய் உன் அழகு விழிகளால் ஏன் என்னை கொல்கிறாய் குழு : ………………………………………. ஆண் : வெண்ணிலவே வெண்ணிலவே நல்ல நாள் பார்த்து வா உன்னுடைய கூந்தலிலே புது பூச்சூடவா குழு : ………………………………………. ஆண் : அழகே உன் முகத்தில் ஏன் முத்தான வேர்வை அந்த முகிலை எடுத்து முகத்தை துடைத்து விடவா ஆண் : அந்த சுகமான நாட்கள் இனி தினம் தோறும் வேண்டும் உன் மடியில் இருந்து இரவை ரசிக்க வரவா ஆண் : அடி உன்னை காணத்தான் நான் கண்கள் வாங்கினேன் உன்னோட சேரத்தான் என் உயிரை தாங்கினேன் குழு : ………………………………………. ஆண் : வெண்ணிலவே வெண்ணிலவே நல்ல நாள் பார்த்து வா உன்னுடைய கூந்தலிலே புது பூச்சூடவா குழு : ………………………………………. ஆண் : கண்ணோடு கண்ணும் ஒரு நெஞ்சோடு நெஞ்சும் வந்து பழகும் பொழுதில் இடையில் ஏது வார்த்தை ஆண் : தொலை தூரம் நீயும் தொட முடியாமல் நானும் என்று தவிக்கும் பொழுதில் இனிக்கவில்லை வாழ்க்கை ஆண் : என் நெஞ்சின் ஓசைகள் உன் காதில் கேட்குதா நான் தூவும் பூவிதை உன் நெஞ்சில் பூக்குதா குழு : ………………………………………. ஆண் : {வெண்ணிலவே வெண்ணிலவே நல்ல நாள் பார்த்து வா உன்னுடைய கூந்தலிலே புது பூச்சூடவா} (2) ஆண் : தொலை தூரம் நின்றும் நீ ஏன் வெட்கம் கொள்கிறாய் உன் அழகு விழிகளால் ஏன் என்னை கொல்கிறாய் குழு : ……………………………………….