← Back

Thirundhi Vidu Song Lyrics

Singer : Puliyanthoppu Pazhani Music by : Srikanth Deva Male : {Thirunthividu snehidha thirunthividu E oda paata kettu unarnthu vidu} (2) Manam varunthi vidu Male : {Uzhacha kaasula arisi vaanginen Soru vendhadhu Veetila soru vendhadhu} (2) Male : {Innaiku andha kaasula Sarakku adichen Kudalu vendhathu} (2) Pullainga azhuthu pulambudhu Pullainga azhuthu pulambudhu Male : Thirunthividu snehitha thirunthividu…
பாடகர் : புளியந்தோப்பு பழனி இசையமைப்பாளர் : ஸ்ரீகாந்த் தேவா ஆண் : { திருந்திவிடு ஸ்நேகிதா திருந்திவிடு ஈ ஓட பாட்ட கேட்டு உணர்ந்து விடு } (2) மனம் வருந்தி விடு ஆண் : { உழைச்ச காசுல அரிசி வாங்கினேன் சோறு வெந்தது வீட்டில சோறு வெந்தது } (2) ஆண் : { இன்னைக்கு அந்த காசுல சரக்கு அடிச்சேன் குடலு வெந்தது } (2) புள்ளைங்க அழுது புலம்புது புள்ளைங்க அழுது புலம்புது ஆண் : திருந்திவிடு ஸ்நேகிதா திருந்திவிடு