← Back

Poove Ilam Poove Song Lyrics

Singer : S. Janaki Music by : Gangai Amaran Lyrics by : Gangai Amaran Female : Poove……ilam poove Pothigai malaiyin poongaatrae Female : Poove……ilam poove Pothigai malaiyin poongaatrae Female : Pudhu vasanthangal thaalaatum Isai paravaigal paaraattum Pudhu vasanthangal thaalaatum Isai paravaigal paaraattum Maanae malai thaenae Mazhalai amutham tharum meenae Female : Poove……ilam poove Pothigai malaiyin poongaatrae Female : Senthoora kannam kandaal senthaamarai konjum Singaara pechchai kettaal thikattaathammaa nenjam Poongillai pesidum vennmullaiyae Kaavaliruppaen endrum unakkaaga naanae Female : Poove……ilam poove Pothigai malaiyin poongaatrae Female : Pudhu vasanthangal thaalaatum Isai paravaigal paaraattum Maanae malai thaenae Mazhalai amutham tharum meenae Female : Anantha dheepam yaettrum azhagoviyam neeyae Anbaana engal vaazhvin adaiyaalamum neeyae Mana koyil vaazhnthidum kuladeivamae Vaazhvil thuninthaal edhilum jeyamundu kannae Female : Poove……ilam poove Pothigai malaiyin poongaatrae Female : Pudhu vasanthangal thaalaatum Isai paravaigal paaraattum Maanae malai thaenae Mazhalai amutham tharum meenae
பாடகி : எஸ். ஜானகி இசையமைப்பாளர் : கங்கை அமரன் பாடலாசிரியர் : மு. மேத்தா பெண் : பூவே….இளம் பூவே…. பொதிகை மலையின் பூங்காற்றே பெண் : பூவே….இளம் பூவே…. பொதிகை மலையின் பூங்காற்றே பெண் : புது வசந்தங்கள் தாலாட்டும் இசை பறவைகள் பாராட்டும் புது வசந்தங்கள் தாலாட்டும் இசை பறவைகள் பாராட்டும் மானே மலைத் தேனே மழலை அமுதம் தரும் மீனே பெண் : பூவே….இளம் பூவே…. பொதிகை மலையின் பூங்காற்றே பெண் : செந்தூர கன்னம் கண்டால் செந்தாமரை கொஞ்சும் சிங்கார பேச்சைக் கேட்டால் திகட்டாதம்மா நெஞ்சம் பூங்கிள்ளை பேசிடும் வெண்முல்லையே காவலிருப்பேன் என்றும் உனக்காக நானே பெண் : பூவே….இளம் பூவே…. பொதிகை மலையின் பூங்காற்றே பெண் : புது வசந்தங்கள் தாலாட்டும் இசை பறவைகள் பாராட்டும் மானே மலைத் தேனே மழலை அமுதம் தரும் மீனே பெண் : ஆனந்த தீபம் ஏற்றும் அழகோவியம் நீயே அன்பான எங்கள் வாழ்வின் அடையாளமும் நீயே மனக் கோயில் வாழ்ந்திடும் குலதெய்வமே வாழ்வில் துணிந்தால் எதிலும் ஜெயமுண்டு கண்ணே பெண் : பூவே….இளம் பூவே…. பொதிகை மலையின் பூங்காற்றே பெண் : புது வசந்தங்கள் தாலாட்டும் இசை பறவைகள் பாராட்டும் மானே மலைத் தேனே மழலை அமுதம் தரும் மீனே