← Back

Madham Oru Song Lyrics

Singer : P. Susheela Music by : M. S. Vishwanathan Female : Hoo ho ho ho ooo ooo Hoo hoo hoo hooo ooo oo Haaa…aaa…aaa…aaa…aaa…aaa…aaa… Hoo hoo oooo Female : Maadham oru poo malarum alli poo Varusham oru poo malarum magizham poo Maadham oru poo malarum alli poo Varusham oru poo malarum magizham poo Female : Pannirendu aandugalil oru murai Malai meedhu malaruvadhu enna poo Hmm eenna poo Pannirendu aandugalil oru murai Malai meedhu malaruvadhu enna poo Child : Kurinji poo Female : Pachaik kili pesuvadhu akkakkaa Paadum kuyil koovuvadhu kukkukkoo Pachai kili pesuvadhu akkakkaa Paadum kuyil koovuvadhu kukkukkoo Ichaiyulla enadhu pillai ennidam Inimaiyaaga cholluvadhu enna enna Child : Ammaa …ammaa Female : Ichaiyulla enadhu pillai ennidam Inimaiyaaga cholluvadhu ammaa ammaa Female : Maadham oru poo malarum alli poo Varusham oru poo malarum magizham poo Female : Aayiramaam sippigalil oru muthu Aalamara kilaigalilae oru sittu Aayiramaam sippigalil oru muthu Aalamara kilaigalilae oru sittu Female : Karpagathil kanindhu varum oru kani En kangalilae aadudhadaa ponmani Karpagathil kanindhu varum oru kani En kangalilae aadudhadaa ponmani Female : Maadham oru poo malarum alli poo Varusham oru poo malarum magizham poo Female : Thaai arindha kozhi kunju neeyadaa Thanai arindhu vaazhugindra thaayadaa Thaai arindha kozhi kunju neeyadaa Thanai arindhu vaazhugindra thaayadaa Female : Naalai indha ulagam unnai vanangumae Nee nadandhu sellum vazhiyil maalai vazhangumae Nee nadandhu sellum vazhiyil maalai vazhangumae Nee nadandhu sellum vazhiyil maalai vazhangumae Female : Aaraari raari raari raari raariro… Aaraari raari raari raari raaraaro…
பாடகி : பி . சுஷீலா இசை அமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பெண் : …………………………. பெண் : மாதம் ஒரு பூ மலரும் அல்லிப்பூ வருஷம் ஒரு பூ மலரும் மகிழம்பூ மாதம் ஒரு பூ மலரும் அல்லிப்பூ வருஷம் ஒரு பூ மலரும் மகிழம்பூ பெண் : பன்னிரெண்டு ஆண்டுகளில் ஒருமுறை மலை மீது மலருவது என்னப்பூ ஹ்ம்ம் என்ன பூ பன்னிரெண்டு ஆண்டுகளில் ஒருமுறை மலை மீது மலருவது என்னப்பூ பெண் : குறிஞ்சிப்பூ பெண் : பச்சைக்கிளி பேசுவது அக்கக்கா…… பாடும் குயில்கள் கூவுவது குக்குக்கூ பச்சைக்கிளி பேசுவது அக்கக்கா…… பாடும் குயில்கள் கூவுவது குக்குக்கூ இச்சையுள்ள எனது பிள்ளை என்னிடம் இனிமையாக சொல்வது என்ன.. பெண் : அம்மா அம்மா பெண் : இச்சையுள்ள எனது பிள்ளை என்னிடம் இனிமையாக சொல்வது என்ன..அம்மா அம்மா பெண் : மாதம் ஒரு பூ மலரும் அல்லிப்பூ வருஷம் ஒரு பூ மலரும் மகிழம்பூ பெண் : ஆயிரமாம் சிப்பிகளில் ஒரு முத்து ஆலமரக் கிளைகளிலே ஒரு சிட்டு ஆயிரமாம் சிப்பிகளில் ஒரு முத்து ஆலமரக் கிளைகளிலே ஒரு சிட்டு பெண் : கற்பகத்தில் கனிந்து வரும் கனி என் கண்களிலே ஆடுதடா பொன்மணி…. கற்பகத்தில் கனிந்து வரும் கனி என் கண்களிலே ஆடுதடா பொன்மணி…. பெண் : மாதம் ஒரு பூ மலரும் அல்லிப்பூ வருஷம் ஒரு பூ மலரும் மகிழம்பூ பெண் : தாயறிந்த கோழி குஞ்சு நீயடா தனையறிந்து வாழுகின்ற தாயடா தாயறிந்த கோழி குஞ்சு நீயடா தனையறிந்து வாழுகின்ற தாயடா பெண் : நாளை இந்த உலகம் உன்னை வணங்குமே நீ நடந்து செல்லும் வழியில் மாலை வழங்குமே… நீ நடந்து செல்லும் வழியில் மாலை வழங்குமே… நீ நடந்து செல்லும் வழியில் மாலை வழங்குமே… பெண் : ஆராரிராரி ராரிரோ ஆராரிராரி ராரிரோ……