← Back

Parpodi Kalnaar Parpodi Song Lyrics

Singers : P. B. Sreenivas and P. Susheela Music by : K. V. Mahadevan Lyrics by : A. Maruthakasi Male : Parppodi …kalnaar parppodi Parppodi …pocket orana parppodi Hey parppodi …kalnaar parppodi Parppodi …pocket orana parppodi Male : Padathil nadikkum starugal ellam Paathu vaangura parppodi Padathil nadikkum starugal ellam Paathu vaangura parppodi Parppodi …kalnaar parppodi Parppodi …pocket orana parppodi Female : Haaa..aaa..aaaa..aaa… Hoo oo oo hoo oo hoo Makkuudiyamma makkudi Idhu majaa illadha makkudi Makkuudiyamma makkudi Idhu majaa illadha makkudi Manasu polavae oorai suthura Maadu illadha sekkudi Manasu polavae oorai suthura Maadu illadha sekkudi Makkuudiyamma makkudi.. Male : Vilaki paarunga Vethalaiyum kaaviyum Vilagi poopol velukkum Vilaikku vaangiya poi pal settil Irukkum naattram parakkum Male : Vilaki paarunga Vethalaiyum kaaviyum Vilagi poopol velukkum Vilaikku vaangiya poi pal settil Irukkum naattram parakkum Male : Parppodi …kalnaar parppodi Parppodi …pocket orana parppodi Female : Pachaiyadi pachaiyadi pachaiyadi Pallai kaatura pachaiyadi Pachaiyadi pachaiyadi pachaiyadi Pallai kaatura pachaiyadi Achu illama vandiya otti Aala parakkira pachaiyadi pachaiyadi Achu illama vandiya otti Aala parakkira pachaiyadi pachaiyadi Di dii…. Makkuudiyamma makkudi Male : Pechai kelunga thechu paarunga Piragu engitta sollunga Pirarai polae naan pallai katti Pichai ketkkavum vallinga Male : Pechai kelunga thechu paarunga Piragu engitta sollunga Pirarai polae naan pallai katti Pichai ketkkavum vallinga Male : Parppodi …kalnaar parppodi Parppodi …pocket orana parppodi Female : Appadi podu kodutha soodu Aalai uttuda solludhadi Appadi podu kodutha soodu Aalai uttuda solludhadi Seppadi vithae selladhunnu Therinjukinnu idhu melludhadi Vaaya melludhadi .. Seppadi vithae selladhunnu Therinjukinnu idhu melludhadi Vaaya melludhadi .. Makkuudiyamma makkudi..ee ee ee
பாடகர்கள் : பி. பீ . ஸ்ரீனிவாஸ் மற்றும் பி. சுஷீலா இசை அமைப்பாளர் : கே. வி. மஹாதேவன் பாடல் ஆசிரியர் : ஏ. மருதகாசி ஆண் : பற்பொடி……கல்நார் பற்பொடி….. பற்பொடி……பாக்கெட் ஓரணா பற்பொடி பற்பொடி……கல்நார் பற்பொடி….. பற்பொடி……பாக்கெட் ஓரணா பற்பொடி ஆண் : படத்தில் நடிக்கும் ஸ்டாருகளெல்லாம் பாத்து வாங்குற பற்பொடி…… படத்தில் நடிக்கும் ஸ்டாருகளெல்லாம் பாத்து வாங்குற பற்பொடி….. பற்பொடி……கல்நார் பற்பொடி….. பற்பொடி……பாக்கெட் ஓரணா பற்பொடி பெண் : ஹா..ஆஅ..ஆஆ…ஆ… ஹோ ..ஓ.ஓ.ஓ..ஹோ… மக்குடியம்மா மக்குடி இது மஜா இல்லாத மக்குடி மக்குடியம்மா மக்குடி இது மஜா இல்லாத மக்குடி மனசு போலவே ஊரைச் சுத்துற மாடு இல்லாத செக்குடி மனசு போலவே ஊரைச் சுத்துற மாடு இல்லாத செக்குடி மக்குடியம்மா மக்குடி ஆண் : விலக்கிப் பாருங்க வெத்திலையும் காவியும் விலகிப் பூப்போல் வெளுக்கும் விலைக்கு வாங்கிய பொய்ப் பல் செட்டில் இருக்கும் நாற்றம் பறக்கும்…. ஆண் : விலக்கிப் பாருங்க வெத்திலையும் காவியும் விலகிப் பூப்போல் வெளுக்கும் விலைக்கு வாங்கிய பொய்ப் பல் செட்டில் இருக்கும் நாற்றம் பறக்கும்…. ஆண் : பற்பொடி……கல்நார் பற்பொடி….. பற்பொடி……பாக்கெட் ஓரணா பற்பொடி பெண் : பச்சையடி பச்சையடி பச்சையடி பல்லைக் காட்டுற பச்சையடி பச்சையடி பச்சையடி பச்சையடி பல்லைக் காட்டுற பச்சையடி அச்சு இல்லாம வண்டிய ஓட்டி ஆலாப் பறக்கிற பச்சையடி….பச்சையடி அச்சு இல்லாம வண்டிய ஓட்டி ஆலாப் பறக்கிற பச்சையடி….பச்சையடி டி டி … மக்குடியம்மா மக்குடி ஆண் : பேச்சைக் கேளுங்க தேச்சுப் பாருங்க பிறகு எங்கிட்ட சொல்லுங்க பிறரைப் போல நான் பல்லைக் காட்டி பிச்சை கேட்கவும் வல்லீங்க….. ஆண் : பேச்சைக் கேளுங்க தேச்சுப் பாருங்க பிறகு எங்கிட்ட சொல்லுங்க பிறரைப் போல நான் பல்லைக் காட்டி பிச்சை கேட்கவும் வல்லீங்க….. ஆண் : பற்பொடி……கல்நார் பற்பொடி….. பற்பொடி……பாக்கெட் ஓரணா பற்பொடி பெண் : அப்படிப் போடு கொடுத்த சூடு ஆளை உட்டுடச் சொல்லுதடி அப்படிப் போடு கொடுத்த சூடு ஆளை உட்டுடச் சொல்லுதடி செப்படி வித்தே செல்லாதுன்னு தெரிஞ்சுக்கின்னு இது மெல்லுதடி வாய மெல்லுதடி… செப்படி வித்தே செல்லாதுன்னு தெரிஞ்சுக்கின்னு இது மெல்லுதடி வாய மெல்லுதடி……. மக்குடியம்மா மக்குடி..ஈஈ …