← Back

Vechukava Song Lyrics

Singers : S. Janaki and K. J. Yesudas Music by : Ilayaraja Male : Vechikkavaa unna mattum nenjukkulla Sathiyamaa nenjukkulla onnumilla Vechikkavaa unna mattum nenjukkulla Sathiyamaa nenjukkulla onnumilla Male : Sokkaththanga thatta pola Sevvarali motta pola Vandhappulla chinnappulla Vaalibaththu kannippulla Vechikkavaa…ha… vechikkavaa Female : Vechikkavaa unna mattum nenjukkulla Sathiyamaa nenjukkulla onnumilla Pokkiringa pal odachchi Porikkigala mukkudaichu Vetrigala kandavanae En manasa kondavanae Vechikkavaa… vechikkavaa… Female : Vechikkavaa unna mattum nenjukkulla Sathiyamaa nenjukkulla onnumilla…hooo Female : Enna kadha venum solli tharuven Endha vazhi venum alli tharuven Enna kadha venum solli tharuven Endha vazhi venum alli tharuven Male : Pombalainga kettaa Naan thattinadhu illa Vendiyadhai nee kelammaa Female : Pottuvacha maanu Unna thottukkitten naanu Naalu idhu thirunaalaiyyaa Male : Boologam mel logam Onnaaga paappomaa Vaa pulla raasaaththi Un jodi naanaachchi Vechikkavaa …vechikkavaa Male : Vechikkavaa unna mattum nenjukkulla Sathiyamaa nenjukkulla onnumilla..hae Male : Sengarumbu saara kondu varavaa Chitterumbu pola oora varavaa Sengarumbu saara kondu varavaa Chitterumbu pola oora varavaa Female : Thottu vilaiyaadu Nee kattazhagiyodu Thangu thada yedhumilla… Male : Vetti vetti pesa Ae.kottuthadi aasa Naan thottukittaa paavam illa Female : Kairaasi mugaraasi Ellaamae un raasi Unnoda naan serndhaa Naan dhaanae sugavaasi Vechikkavaa…. vechikkavaa Male : Vechikkavaa unna mattum nenjukkulla Saththiyamaa nenjukkulla onnumilla Female : Pokkiringa pal odachchi Porikkigala mukkudaichu Vetrigala kandavanae En manasa kondavanae Female : Vechikkavaa unna mattum nenjukkulla Saththiyamaa nenjukkulla onnumilla Male : Vechikkavaa unna mattum nenjukkulla Saththiyamaa nenjukkulla onnumilla..haaa
பாடகர்கள் : கே. ஜே. யேசுதாஸ் மற்றும் எஸ். ஜானகி இசை அமைப்பாளர் : இளையராஜா ஆண் : வச்சிக்கவா ஒன்ன மட்டும் நெஞ்சுக்குள்ள சத்தியமா நெஞ்சுக்குள்ள ஒன்னுமில்ல வச்சிக்கவா ஒன்ன மட்டும் நெஞ்சுக்குள்ள சத்தியமா நெஞ்சுக்குள்ள ஒன்னுமில்ல ஆண் : சொக்கத்தங்க தட்டப் போல செவ்வரளி மொட்டப் போல வந்தப்புள்ள சின்னப்புள்ள வாலிபத்து கன்னிப்புள்ள வச்சிக்கவா ..ஹே…வச்சிக்கவா பெண் : வச்சிக்கவா ஒன்ன மட்டும் நெஞ்சுக்குள்ள சத்தியமா நெஞ்சுக்குள்ள ஒன்னுமில்ல போக்கிரிங்க பல் ஒடச்சி பொரிக்கிகள மூக்குடச்சி வெற்றிகள கண்டவனே என் மனச கொண்டவனே வச்சிக்கவா …வச்சிக்கவா பெண் : வச்சிக்கவா ஒன்ன மட்டும் நெஞ்சுக்குள்ள சத்தியமா நெஞ்சுக்குள்ள ஒன்னுமில்ல..ஹோ பெண் : என்ன கத வேணும் சொல்லி தருவேன் எந்த வழி வேணும் அள்ளி தருவேன் என்ன கத வேணும் சொல்லி தருவேன் எந்த வழி வேணும் அள்ளி தருவேன் ஆண் : பொம்பளைங்க கேட்டா நான் தட்டினது இல்ல வேண்டியதை நீ கேளம்மா பெண் : பொட்டுவச்ச மானு உன்ன தொட்டுக்கிட்டேன் நானு நாளு இது திருநாள் அய்யா ஆண் : பூலோகம் மேலோகம் ஒன்னாக பாப்போமா வா புள்ள ராசாத்தி உன் ஜோடி நானாச்சி வச்சிக்கவா …வச்சிக்கவா ஆண் : வச்சிக்கவா ஒன்ன மட்டும் நெஞ்சுக்குள்ள சத்தியமா நெஞ்சுக்குள்ள ஒன்னுமில்ல..ஹே ஆண் : செங்கரும்புச் சாற கொண்டு வரவா சித்தெறும்பு போல ஊர வரவா செங்கரும்புச் சாற கொண்டு வரவா சித்தெறும்பு போல ஊர வரவா பெண் : தொட்டு விளையாடு நீ கட்டழகியோடு தங்கு தட யேதுமில்ல ஆண் : வெட்டி வெட்டிப் பேச ஏ..கொட்டுதடி ஆச நான் தொட்டுகிட்டா பாவம் இல்ல பெண் : கைராசி முகராசி எல்லாமே உன் ராசி உன்னோட நான் சேர்ந்தா நான் தானே சுகவாசி வச்சிக்கவா …வச்சிக்கவா ஆண் : வச்சிக்கவா ஒன்ன மட்டும் நெஞ்சுக்குள்ள சத்தியமா நெஞ்சுக்குள்ள ஒன்னுமில்ல பெண் : போக்கிரிங்க பல் ஒடச்சி பொரிக்கிகள மூக்குடச்சி வெற்றிகள கண்டவனே என் மனச கொண்டவனே பெண் : வச்சிக்கவா ஒன்ன மட்டும் நெஞ்சுக்குள்ள சத்தியமா நெஞ்சுக்குள்ள ஒன்னுமில்ல ஆண் : வச்சிக்கவா ஒன்ன மட்டும் நெஞ்சுக்குள்ள சத்தியமா நெஞ்சுக்குள்ள ஒன்னுமில்ல..ஹா