← Back

Ennangal Vaannoki Song Lyrics

Singer : Kalyani Music by : Mickey J. Meyer Chorus : Aeee….aeee…….ae….aeee…. Female : Ennangal vaan nooki Uyaraa vendum Ezhuththellam sudaraagi Yeriya vendum Penn endral thaai endru Paarka vendum Kannodu vaaimai thee Kanala Vendum Female : Pooradi velgindra Pulamai vendum Panithulikul ulagathai Paarka vendum Nanmaigalai surandaatha Natpu vendum Epothum sirikindra …. Uthadugal vendum Chorus : Aeee….aeee…….ae….aeee…. Female : {Vayathuku sariyana Vaazhkai vendum Sonnapadi ketkindra Ullam vendum Paravaigaluku irukindra Siragu vendum Verum tharaiyil paduthalum Urakkam vendum} (Dialogue) Female : {Pori ainthum arivalae Nirapa vendum Sinthanayai kaatraga Parappa vendum Poi sonnal suduginra Naavum vendum Kaalathin maatrathai Mathika vendum} (Dialogue) Female : Vayathuku sariyana Vaazhkai vendum Sonnapadi ketkindra Ullam vendum Paravaigaluku irukindra Siragu vendum Aagayam edinthalum Rasika vendum Female : Pori ainthum arivalae Nirapa vendum Sinthanayai kaatraga Parappa vendum Poi sonnal suduginra Naavum vendum Kaalathin maatrathai Mathika vendum Chorus : Aeee….aeee…….ae….aeee….
பாடகி : கல்யாணி இசையமைப்பாளர் : மிக்கி ஜே. மேயர் குழு : ……………………. பெண் : எண்ணங்கள் வான் நோக்கி உயர வேண்டும் எழுத்தெல்லாம் சுடராகி எறிய வேண்டும் பெண் என்றால் தாய் என்று பார்க்க வேண்டும் கண்ணோடு வாய்மை தீ கனலா வேண்டும் பெண் : போராடி வெல்கின்ற புலமை வேண்டும் பனித்துளிக்குள் உலகத்தை பார்க்க வேண்டும் நன்மைகளை சுரண்டாத நட்பு வேண்டும் எப்போதும் சிரிக்கின்ற உதடுகள் வேண்டும் குழு : ……………………. பெண் : வயதுக்கு சரியான வாழ்க்கை வேண்டும் சொன்னபடி கேட்கின்ற உள்ளம் வேண்டும் பறவைகளுக்கு இருக்கின்ற சிறகு வேண்டும் வெறும் தரையில் படுத்தாலும் உறக்கம் வேண்டும் பெண் : பொறி ஐந்தும் அறிவாலே நிரப்ப வேண்டும் சிந்தனையை காற்றாக பரப்ப வேண்டும் பொய் சொன்னால் சுடுகின்ற நாவும் வேண்டும் காலத்தின் மாற்றத்தை மதிக்க வேண்டும் பெண் : வயதுக்கு சரியான வாழ்க்கை வேண்டும் சொன்னபடி கேட்கின்ற உள்ளம் வேண்டும் பறவைகளுக்கு இருக்கின்ற சிறகு வேண்டும் ஆகாயம் இடிந்தாலும் ரசிக்க வேண்டும் பெண் : பொறி ஐந்தும் அறிவாலே நிரப்ப வேண்டும் சிந்தனையை காற்றாக பரப்ப வேண்டும் பொய் சொன்னால் சுடுகின்ற நாவும் வேண்டும் காலத்தின் மாற்றத்தை மதிக்க வேண்டும் குழு : …………………….