← Back

Jikkan Jikkan Doi Song Lyrics

Singers : Jayachandran and S. P. Shailaja Music by : Shankar Ganesh Female : Jikkaan jikkaan doi Naan ginger chicken doi Haei jikkaan jikkaan doi Naan ginger chicken doi Female : Naalum moonum yaezhu Un thevai enna kelu Naalum moonum yaezhu Un thevai enna kelu En mama unna paaththu paaththu Kickku ippa undaachchu Female : Jikkaan jikkaan doi Naan ginger chicken doi Haei jikkaan jikkaan doi Naan ginger chicken doi Male : Hahaa….aa…hahaah….. Hahaa….aa…hahaah….. Aaa….aa….aaa….aa….aa…aa… Female : Amammamaa raavellaam Thoongavilla ponnu Anjaaru naalaaga yaenguthaiyaa kannu Naan kadhal chittu neththu pooththa mottu Chinna kanjipattu enna vaarikkattu Female : En kaala thottu kaiyai thottu Pattaa podaiyyaa En kaala thottu kaiyai thottu Pattaa podaiyyaa Female : Jikkaan jikkaan doi Naan ginger chicken doi Haei jikkaan jikkaan doi Naan ginger chicken doi Female : Naalum moonum yaezhu Un thevai enna kelu En mama unna paaththu paaththu Kickku ippa undaachchu Female : Jikkaan jikkaan doi Naan ginger chicken doi Haei jikkaan jikkaan doi Naan ginger chicken doi Male : Thirananaanana thiranaanana thiranaa thiranaa Thom thom thaga thom thom Thom thom thaga thom thom Thana thiranaa thana thiranaa thana thiranaa thiranaa Female : Unnaththaan enniththaan vaaduthaiyyaa nenju Alliththaa mellaththaa neeyum enna konju Naan bodha kallu neeyum yaeththi kollu En pera solli podu nooru milli Female : Naan ooththivittaa nooththiyettu Minnal paayaatho Naan ooththivittaa nooththiyettu Minnal paayaatho Female : Jikkaan jikkaan doi Naan ginger chicken doi Haei jikkaan jikkaan doi Naan ginger chicken doi Female : Naalum moonum yaezhu Un thevai enna kelu En mama unna paaththu paaththu Kickku ippa undaachchu Female : Jikkaan jikkaan doi Naan ginger chicken doi Haei jikkaan jikkaan doi Naan ginger chicken doi….
பாடகர்கள் : ஜெயச்சந்திரன் மற்றும் எஸ். பி. ஷைலஜா இசையமைப்பாளர் : சங்கர் கணேஷ் பெண் : ஜிக்கான் ஜிக்கான் டோய் நான் ஜிஞ்சர் சிக்கன் டோய் ஹேய் ஜிக்கான் ஜிக்கான் டோய் நான் ஜிஞ்சர் சிக்கன் டோய் பெண் : நாலும் மூணும் ஏழு உன் தேவை என்ன கேளு நாலும் மூணும் ஏழு உன் தேவை என்ன கேளு என் மாமா உன்ன பாத்து பாத்து கிக்கு இப்ப உண்டாச்சு பெண் : ஜிக்கான் ஜிக்கான் டோய் நான் ஜிஞ்சர் சிக்கன் டோய் ஹேய் ஜிக்கான் ஜிக்கான் டோய் நான் ஜிஞ்சர் சிக்கன் டோய் ஆண் : ஹஹா…ஆ…..ஹஹாஹ்……. ஹஹா…ஆ…..ஹஹாஹ்……. ஆஅ….ஆ…..ஆஅ……ஆ……ஆ….ஆ….. பெண் : அம்மம்மா ராவெல்லாம் தூங்கவில்ல பொண்ணு அஞ்சாறு நாளாக ஏங்குதய்யா கண்ணு நான் காதல் சிட்டு நேத்து பூத்த மொட்டு சின்னக் காஞ்சிப்பட்டு என்ன வாரிக்கட்டு பெண் : என் காலத் தொட்டு கையைத் தொட்டு பட்டா போடய்யா….. என் காலத் தொட்டு கையைத் தொட்டு பட்டா போடய்யா….. பெண் : ஜிக்கான் ஜிக்கான் டோய் நான் ஜிஞ்சர் சிக்கன் டோய் ஹேய் ஜிக்கான் ஜிக்கான் டோய் நான் ஜிஞ்சர் சிக்கன் டோய் பெண் : நாலும் மூணும் ஏழு உன் தேவை என்ன கேளு என் மாமா உன்ன பாத்து பாத்து கிக்கு இப்ப உண்டாச்சு பெண் : ஜிக்கான் ஜிக்கான் டோய் நான் ஜிஞ்சர் சிக்கன் டோய் ஹேய் ஜிக்கான் ஜிக்கான் டோய் நான் ஜிஞ்சர் சிக்கன் டோய் ஆண் : திரனனானன திரனனானன திரனா திரனா தோம் தோம் தக தோம் தோம் தோம் தோம் தக தோம் தோம் தன திரனா தன திரனா தன திரனா திரனா பெண் : உன்னத்தான் எண்ணித்தான் வாடுதய்யா நெஞ்சு அள்ளித்தா மெல்லத்தா நீயும் என்ன கொஞ்சு நான் போத கள்ளு நீயும் ஏத்திக் கொள்ளு என் பேரச் சொல்லி போடு நூறு மில்லி பெண் : நான் ஊத்திவிட்டா நூத்தியெட்டு மின்னல் பாயாதோ நான் ஊத்திவிட்டா நூத்தியெட்டு மின்னல் பாயாதோ பெண் : ஜிக்கான் ஜிக்கான் டோய் நான் ஜிஞ்சர் சிக்கன் டோய் ஹேய் ஜிக்கான் ஜிக்கான் டோய் நான் ஜிஞ்சர் சிக்கன் டோய் பெண் : நாலும் மூணும் ஏழு உன் தேவை என்ன கேளு என் மாமா உன்ன பாத்து பாத்து கிக்கு இப்ப உண்டாச்சு பெண் : ஜிக்கான் ஜிக்கான் டோய் நான் ஜிஞ்சர் சிக்கன் டோய் ஹேய் ஜிக்கான் ஜிக்கான் டோய் நான் ஜிஞ்சர் சிக்கன் டோய்