← Back

Asukkunu Pusukkunu Song Lyrics

Singer : Anitha Music by : Tajnoor Lyrics by : Inba kalil Female : Asukkunnu pusukkunnu En manasathaan izhuthu puttaan Vedukku padakkunnu thaan En usira kadathi puttaan Female : Asukkunnu pusukkunnu En manasathaan izhuthu puttaan Vedukku padakkunnu thaan En usira kadathi puttaan Female : Pakki payala un mela Paithiyam aanenda Sikki kitten unnala En veetaiyum marandhenda Female : Rowdy payale En thunaiya vaayenda Muzhusa unakku Naan ennaiyum thaarenda Female : Asukkunnu pusukkunnu En manasathaan izhuthu puttaan Vedukku padakkunnu thaan En usira kadathi puttaan Female : Nee micham vecha thaeneeru Enakku thaenachuda Un echipatta thanneeru Ilaneeru aachuda Female : Thooki podum thundu beedi Manakkum bathida Naan thoongum ninaikkiren Unna pathida Female : Karichaan mandakkara En manasa karaicha veera Pothi pothi vechirukken Unna nenji poora Female : Sothu sogam venam Indha otha rooba podhum Adha pathirama mudinju vaippen Mundhiyila naanum Mundhiyila naanum Male : Ding ding diyaana Villa maamaan ini varuvaana Deng deng deiyaana Ava dengvara ivan arupaana Female : Endha so neeyum panna Indha thaavni potta penna Vayasupulla naan thaan Enakku bayamae illa thaanda Female : Un anbu vendum Indha prendu Manasu eppovum nee dhaan En veettil thadaiya yaarum illai Kadhal pannikooda Kadhal pannikooda Male : Ding ding diyaana Villa maamaan ini varuvaana Deng deng deiyaana Ava denvara ivan arupaana Female : Asukkunnu pusukkunnu En manasathaan izhuthu puttaan Vedukku padakkunnu thaan En usira kadathi puttaan
பாடகி : அனிதா இசை அமைப்பாளர் : தாஜ்நூர் பாடல் ஆசிரியர் : இன்ப கலீல் பெண் : அசுக்குன்னு புசுக்குன்தான் என் மனசத்தான் இழுத்துப்புட்டான் வெடுக்கு புடுக்குன்னுதான் என் உசிர கடத்திபுட்டான் பெண் : அசுக்குன்னு புசுக்குன்தான் என் மனசத்தான் இழுத்துப்புட்டான் வெடுக்கு புடுக்குன்னுதான் என் உசிர கடத்திபுட்டான் பெண் : பக்கி பயல உன் மேல பைய உன் மேல பைத்தியம் ஆனேன்டா சிக்கிட்ட உன்னால என் வீட்டையும் மறந்தேன்டா பெண் : ரவுடி பயலே என் துணையா வாயேன்டா முழுசா உனக்கு நான் என்னையும் தாரான்டா பெண் : அசுக்குன்னு புசுக்குன்தான் என் மனசத்தான் இழுத்துப்புட்டான் வெடுக்கு புடுக்குன்னுதான் என் உசிர கடத்திபுட்டான் பெண் : நீ மிச்சம் வச்ச தேநீரு எனக்கு தேனாச்சுட உன் எச்சிபட்ட தண்ணீரு இளநீரு ஆச்சுடா பெண் : தூக்கி போடும் துண்டு பீடி மணக்கும் பத்திடா நான் தூங்கும் நினைக்குறேன் உன்ன பத்திடா பெண் : கரிச்சான் மண்டக்காரா என் கரைச்ச வீரா பொத்தி பொத்தி வச்சிருக்கேன் உன்ன நெஞ்சி பூரா பெண் : சொத்து சொகம் வேணாம் இந்த ஒத்த ரூபா போதும் அத பத்திரமா முடிஞ்சி வைப்பேன் முந்தியில நானும் முந்தியில நானும் ஆண் : டிங் டிங் டிய்யானா வில்ல மாமான் இனி வருவானா டெங் டெங் டெய்யானா அவ டங்கு வார இவன் அறுப்பானா பெண் : எந்த சோ நீயும் பண்ண இந்த தாவணி போட்ட பெண்ண வயசுப்புள்ள நான்தான் எனக்கு பயமே இல்ல தான்டா பெண் : உன் அன்ப வேண்டும் இந்த ஃபரெண்டு மனச எப்பவும் நீதான் எ வீட்டில் தடையா யாரும் இல்லை காதல் பண்ணிக்கோடா காதல் பண்ணிக்கோடா ஆண் : டிங் டிங் டிய்யானா வில்ல மாமான் இனி வருவானா டெங் டெங் டெய்யானா அவ டங்கு வார இவன் அறுப்பானா பெண் : அசுக்குன்னு புசுக்குன்தான் என் மனசத்தான் இழுத்துப்புட்டான் வெடுக்கு புடுக்குன்னுதான் என் உசிர கடத்திபுட்டான்