← Back

Adiyaathi Song Lyrics

Singers : Yuvan Shankar Raja and Anirudh Ravichander Music Director : Yuvan Shankar Raja Lyricist : Snehan Male : Ye adiyaathi kanni vaikkatha Kanni vaikkatha Aala paathu pulli vaikkatha Pulli vaikkatha Male : Aagatha aasaigala Adukki vaikkatha Uthamana vaazhuronu Odhungi nikkatha Male : Yae yaeyae Yae yaeyae Yae yaeyae Yae yaeyae Male : Adiyaathi kanni vaikkatha Kanni vaikkatha Aala paathu pulli vaikkatha Pulli vaikkatha Male : Aagatha aasaigala Adukki vaikkatha Uthamana vaazhurenu Odhungi nikkatha Male : Moonu vela pasi yedutha Nooyi illadha dhegam Paduthathu orakkam vantha Vaazhai unakku yaagam Male : Aalum varayil intha Meada unakku da Ye ammanamaana vaazhvil Vedam yethukku da Male : Yae yae yae Yae yae yae Male : Dhinam thookkathula vaazhva Tholaikkuthu pala koottam dhaan Male : Thoongama vaazhva Theduthu sila koottam dhaan Male : Kanna moodiyum Thookam varalaye enakku Male : Enna mudiyala Manusan podura kanakku Male : Koodi kadhaikala iruttu Solluthe namakku Male : Thaedi paaru da vaazhai Thoranthu tha kedakku Male : Panam tha manusangala Vettaiyadi sirikkuthu da pangazhi Male : Atha nambi ooduravan Ellarumae comali Male : Vaazhai oru ragasiyam da Aahaa Atha purunjukitta adhisiyam da Male : Aaniyae pudunga vena Male : Ye adiyaathi kanni vaikkatha Kanni vaikkatha Aala paathu pulli vaikkatha Pulli vaikkatha
பாடகர்கள் : யுவன் ஷங்கர் ராஜா மற்றும் அனிருத் ரவிச்சந்தர் இசை அமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா பாடல் ஆசிரியர் : ஸ்நேஹன் ஆண் : ஏ அடியாத்தி கன்னி வெக்காத கன்னி வெக்காத ஆழ பாத்து புள்ளி வெக்காத புள்ளி வெக்காத ஆண் : ஆகாத ஆசைகள அடுக்கி வெக்காத உத்தமனா வாழறோன்னு ஒதுங்கி நீக்காத ஆண் : ஏ ஏ ஏ ஏ ஏ ஏ ஏ ஏ ஏ ஏ ஏ ஏ ஆண் : ஏ அடியாத்தி கன்னி வெக்காத கன்னி வெக்காத ஆழ பாத்து புள்ளி வெக்காத புள்ளி வெக்காத ஆண் : ஆகாத ஆசைகள அடுக்கி வெக்காத உத்தமனா வாழறோன்னு ஒதுங்கி நீக்காத ஆண் : மூணு வேல பசி எடுத்தா நோயில்லாத தேகம் படுத்ததும் உறக்கம் வந்தா வாழ்க்க உனக்கு யோகம் ஆண் : ஆடும் வரையில் இந்த மேடை உனக்குடா ஏ அம்மணமான வாழ்வில் வேடம் எதுக்குடா ஆண் : ஏ ஏ ஏ ஏ ஏ ஏ ஆண் : ஏ தெனம் தூக்கத்துல வாழ்வு தொலைக்குது பல கூட்டம் தான் ஆண் : தூங்காம வாழ்வு தேடுது சில கூட்டம் தான் ஆண் : கண்ண மூடியும் தூக்கம் வரலையே எனக்கு ஆண் : என்ன முடியல மனுஷன் போடுற கணக்கு ஆண் : கோடி கதைகள இருட்டு சொல்லுதே நமக்கு ஆண் : தேடி பாருடா வாழ்க்க தொறந்து தான் கெடக்கு ஆண் : பணந்தான் மனுஷங்கள வேட்டையாடி சிரிக்குதுடா பங்காளி ஆண் :அத நம்பி ஓடுறவன் எல்லாருமே கோமாளி ஆண் : வாழ்க்க ஒரு ரகசியம்டா அத புரிஞ்சுக்கிட்டா அதிசியம்டா ஆண் : ஏ அடியாத்தி கன்னி வெக்காத கன்னி வெக்காத ஆழ பாத்து புள்ளி வெக்காத புள்ளி வெக்காத