← Back

Yaaradicha Yaaradicha Song Lyrics

Singer : Srinivas Music by : Bharathwaj Male : Yaar adichaa yaar adichaa Sollividu Manam valicha manam valicha Maathividu Male : Irandu jeevan naduvil nadakkum Vazhakku Idhil irundu pochu velichamaana Kizhakku Male : Idam maattri natta maram Thadumaari vizhuthae Manam maari vaazha dhinam Vazhi thaedi azhuthae Male : Yaar adichaa yaar adichaa Sollividu Manam valicha manam valicha Maathividu Male : Thaazhthapatta peru Idhu paavapatta ooru Pidi saambal aanathum Entha saathi kooru Male : Aatamellaam aadi Ada aalavattam paadi Arasaanda pothilum Aaradithaan meedhi Male : Sivanoda saathi kooda Keezh saathithaan Avanoda aalayaththil Mel saathi yen Male : Vinnum mannum pothuvilae Manushanukku theriyala Hoo hoo hooo… Hoo oo hooo….. Male : Yaar adichaa yaar adichaa Sollividu Manam valicha manam valicha Maathividu Male : Thaththu thantha sontham Ada thathedutha bantham Irandodum yenguthae Thananthani nenjam Male : Natpuenum vaartha Athil vittu thantha vaazhka Vithiyoda paathaiyil Poguthoru yaakka Male : Uyir koodu maara chonna Ithu gnyaayamaa Bali aadu aaga chollum Samuthaayama Male : Verum verum sernthiruchu Vizhuthu thaanae vittiruchu Hoo hoo hooo… Hoo oo hooo….. Male : Yaar adichaa yaar adichaa Sollividu Manam valicha manam valicha Maathividu Male : Irandu jeevan naduvil nadakkum Vazhakku Idhil irundu pochu velichamaana Kizhakku Male : Idam maattri natta maram Thadumaari vizhuthae Manam maari vaazha dhinam Vazhi thaedi azhuthae Male : Yaar adichaa yaar adichaa Sollividu Manam valicha manam valicha Maathividu
பாடகர் : ஸ்ரீநிவாஸ் இசையமைப்பாளர் : பரத்வாஜ் ஆண் : யார் அடிச்சா யார் அடிச்சா சொல்லிவிடு மனம் வலிச்சா மனம் வலிச்சா மாத்திவிடு ஆண் : இரண்டு ஜீவன் நடுவில் நடக்கும் வழக்கு இதில் இருண்டு போச்சு வெளிச்சம்மான கிழக்கு ஆண் : இடம் மாற்றி நட்ட மரம் தடுமாறி விழுதே மனம் மாறி வாழ தினம் வழி தேடி அழுதே ஆண் : யார் அடிச்சா யார் அடிச்சா சொல்லிவிடு மனம் வலிச்சா மனம் வலிச்சா மாத்திவிடு ஆண் : தாழ்த்தப்பட்ட பேரு இது பாவப்பட்ட ஊரு பிடி சாம்பல் ஆனது எந்த சாதி கூறு ஆண் : ஆட்டமெல்லாம் ஆடி அட ஆளவட்டம் பாடி அரசாண்ட போதிலும் ஆறடிதான் மீதி ஆண் : சிவனோட சாதிகூட கீழ் சாதிதான் அவனோட ஆலயத்தில் மேல் சாதி ஏன் ஆண் : விண்ணும் மண்ணும் பொதுவிலே மனுஷனுக்கு தெரியல ஹோ ஹோ ஹோ…. ஹோ ஹோ ஹோ…. ஆண் : யார் அடிச்சா யார் அடிச்சா சொல்லிவிடு மனம் வலிச்சா மனம் வலிச்சா மாத்திவிடு ஆண் : தத்து தந்த சொந்தம் அட தத்தெடுத்த பந்தம் இரண்டோடும் ஏங்குதே தன்னந்தனி நெஞ்சம் ஆண் : நட்பென்னும் வார்த்தை அதில் விட்டு தந்த வாழ்க்கை விதியோட பாதையில் போகுதொரு யாக்க ஆண் : உயிர் கூடு மாற சொன்னா இது நியாயமா பலி ஆடு ஆகா சொல்லும் சமுதாயமா ஆண் : வேரும் வேரும் சேர்ந்திருச்சு விழுது தானே விட்டிருச்சு ஹோ ஹோ ஹோ…. ஹோ ஹோ ஹோ…. ஆண் : யார் அடிச்சா யார் அடிச்சா சொல்லிவிடு மனம் வலிச்சா மனம் வலிச்சா மாத்திவிடு ஆண் : இரண்டு ஜீவன் நடுவில் நடக்கும் வழக்கு இதில் இருண்டு போச்சு வெளிச்சம்மான கிழக்கு ஆண் : இடம் மாற்றி நட்ட மரம் தடுமாறி விழுதே மனம் மாறி வாழ தினம் வழி தேடி அழுதே ஆண் : யார் அடிச்சா யார் அடிச்சா சொல்லிவிடு மனம் வலிச்சா மனம் வலிச்சா மாத்திவிடு