← Back

Uyirilae Song Lyrics

Singer : Naresh Iyer Music by : G. V. Prakash Kumar Male : Uyirilae en uyirilae Uraindhaval neeyadi Unakkena vaazhgiren naanadi Vizhiyilae un vizhiyilae Vizhundhavan thaanadi Uyirudan saagiren paaradi Male : Kaanaamal ponaaiyoo Idhu kaadhal saabamaa Nee karaiyai kadandha pinnaalum Naan moozhgum odamaa..aa.. Male : Uyirilae en uyirilae Uraindhaval neeyadi Unakkena vaazhgiren naanadi Female : Heeyyy heh heh hoo hoo hoo Aaaa…hee hooooo….. Heeyyy heh heh hoo hoo hoo Aaaa…hee hooooo….. Heyyheehooooo…….heyyhoooo.. Laailooo…laaiiiieee… Male : Kanavugalil vaazhndhuvitten Irudhivarai Kangalilae thoovivittaai manthugalai Male : Indha sogam ingu sugamaanadhu Adhu varamaaga nee thandhadhu Nee marandhaalumae un kaadhal mattum En thunaiyaaga varugindradhu Male : Aaraadha kaayangal En vaazhkai paadamaa Ini theeyae vaithu erithaalum En nenjam vegumaa Male : Uyirilae en uyirilae Uraindhaval neeyadi Uyirudan saagiren paaradi Female : Ohoooo…ohoooo…. Ohoooo…ohoooooo… Male : Kadalinilae vizhundhaalum Karaiyirukkum Kaadhalilae vizhundhapinnae Karaiyillaiyae Male : Indha kadhal enna Oru nadai vandiyaa Naan vizhundhaalum meendum ezha Male : Iru kannai katti Oru kaattukkulae Ennai vittaayae engae sella Male : Aan nenjam eppodhum Oru oomai thaanadi Adhu theruvin oram niruthi vaikkum Pazhudhaana thaeradi Male : Uyirilae en uyirilae Uraindhaval neeyadi Unakkena vaazhgiren naanadi…
பாடகர் : நரேஷ் ஐயர் இசையமைப்பாளர் : ஜி.வி. பிரகாஷ் குமார் ஆண் : உயிரிலே என் உயிரிலே உறைந்தவள் நீயடி உனக்கென வாழ்கிறேன் நானடி விழியிலே உன் விழியிலே விழுந்தவன் தானடி உயிருடன் சாகிறேன் பாரடி ஆண் : காணாமல் போனாயோ இது காதல் சாபமா நீ கரையை கடந்த பின்னாலும் நான் மூழ்கும் ஓடமா ஆண் : உயிரிலே என் உயிரிலே உறைந்தவள் நீயடி உனக்கென வாழ்கிறேன் நானடி பெண் : ………………………… ஆண் : கனவுகளில் வாழ்ந்து விட்டேன் இறுதிவரை கண்களிலே தூவி விட்டாய் மண் துகளை ஆண் : இந்த சோகம் இங்கு சுகமானது அது வரமாக நீ தந்தது நீ மறந்தாலுமே உன் காதல் மட்டும் என் துணையாக வருகின்றது ஆண் : ஆறாத காயங்கள் என் வாழ்க்கை பாடமா இனி தீயே வைத்து எரித்தாலும் என் நெஞ்சம் வேகுமா ஆண் : உயிரிலே என் உயிரிலே உறைந்தவள் நீயடி உயிருடன் சாகிறேன் பாரடி பெண் : ஓஹோ ஓஹோ ஓஹோ ஓஹோ ஆண் : கடலினிலே விழுந்தாலும் கரையிருக்கும் காதலிலே விழுந்தபின்னே கரையில்லையே ஆண் : இந்த காதல் என்ன ஒரு நடை வண்டியா நான் விழுந்தாலும் மீண்டும் எழ ஆண் : இரு கண்ணை கட்டி ஒரு காட்டுக்குள்ளே என்னை விட்டாயே எங்கே செல்ல ஆண் : ஆண் நெஞ்சம் எப்போதும் ஒரு ஊமை தானடி அது தெருவின் ஓரம் நிறுத்தி வைக்கும் பழுதான தேரடி ஆண் : உயிரிலே என் உயிரிலே உறைந்தவள் நீயடி உனக்கென வாழ்கிறேன் நானடி