← Back

Adhiroobaney Song Lyrics

Singer : M.M. Manasi Music by : Devi Sri Prasad Female : Adhiroobanae Adhikaaranae Adhiroobanae…adhiroobanae Adhikaaranae…adhikaaranae Female : Soorai kaatrena vanthaai En suthanthiram meendum thanthaai Maamalaiyaagi nindraai Maadha yaanai polae vendraai Female : Adhiroobanae…adhiroobanae Adhikaaranae…adhikaaranae Female : Un paththu viralum Aayudham…oooo Unnai paarkumbothae Bayam varum…ooo Female : Neethan aanin ilakkanam Nee thunaiyaai nindraal Varume thalaikanam Female : Adhiroobanae Adhikaaranae Adhiroobanae…adhiroobanae Adhiroobanae Adhikaaranae…adhikaaranae Adhikaaranae Female : Mazhaiyai nee vanthaai Naan kudaiyodu nindren Paniyaga nindraai Naan veyilaagi vanthen Female : Uraiyaada munbu Mozhi yethum illai En nizhal kooda indru Ketkum un sollai…ee….. Female : En kaatril yetho Kalanthathu…ooo…. En kannil yetho Nuzhaithathu…oooo… Male : Unnal naanum kuzhambinen Intha kuzhappam theera Kudathendrum virumbinen Female : Adhiroobanae Adhikaaranae Adhiroobanae…adhiroobanae Adhikaaranae…adhikaaranae Female : Manathodu yetho Melithana matram Thisai maarum nenjil Un thelivaana thottram Female : Sirumoolai kooda Seyalindri vaada Thadumaari ponen Naan thalai keezhai aanen…ae…aennn… Female : Nee thooram Nindral mellinam Unnai thottu paarthal vallinam Female : Neethaan Thunivin ragasiyam En vaazhvil unnai Kandathu thaanae adhisayam Female : Adhiroobanae Adhikaaranae Adhiroobanae…adhiroobanae Adhiroobanae Adhikaaranae…adhikaaranae Adhikaaranae
பாடகி : எம்.எம். மனசி இசையமைப்பாளர் : தேவி ஸ்ரீ பிரசாத் பெண் : அதிரூபனே அதிகாரனே அதிரூபனே அதிரூபனே அதிகாரனே அதிகாரனே பெண் : சூறை காற்றென வந்தாய் என் சுதந்திரம் மீண்டும் தந்தாய் மாமலையாகி நின்றாய் மத யானை போலே வென்றாய் பெண் : அதிரூபனே அதிரூபனே அதிகாரனே அதிகாரனே பெண் : உன் பத்து விரலும் ஆயுதம் ஊஊ… உன்னை பார்க்கும் போதே பயம் வரும் ஊஊ… பெண் : நீதான் ஆணின் இலக்கணம் நீ துணையாய் நின்றால் வருமே தலைகணம் பெண் : அதிரூபனே அதிகாரனே அதிரூபனே அதிரூபனே அதிரூபனே அதிகாரனே அதிகாரனே அதிகாரனே பெண் : மழையாய் நீ வந்தாய் நான் குடையோடு நின்றேன் பனியாக நின்றாய் நான் வெயிலாகி வந்தேன் பெண் : உரையாட முன்பு மொழி ஏதும் இல்லை என் நிழல் கூட இன்று கேட்கும் உன் சொல்லை பெண் : என் காற்றில் ஏதோ கலந்தது ஊஊ… என் கண்ணில் ஏதோ நுழைந்தது ஊஊ… பெண் : உன்னால் நானும் குழம்பினேன் இந்த குழப்பம் தீர கூடாதென்றும் விரும்பினேன் பெண் : அதிரூபனே அதிகாரனே அதிரூபனே அதிரூபனே அதிகாரனே அதிகாரனே பெண் : மனதோடு ஏதோ மெலிதான மாற்றம் திசை மாறும் நெஞ்சில் உன் தெளிவான தோற்றம் பெண் : சிறுமூளை கூட செயலின்றி வாட தடுமாறி போனேன் நான் தலை கீழாய் ஆனேன் …….. பெண் : நீ தூரம் நின்றால் மெல்லினம் உன்னை தொட்டு பார்த்தால் வல்லினம் பெண் : நீதான் துணிவின் ரகசியம் என் வாழ்வில் உன்னை கண்டது தானே அதிசயம் பெண் : அதிரூபனே அதிகாரனே அதிரூபனே அதிரூபனே அதிரூபனே அதிகாரனே அதிகாரனே அதிகாரனே