← Back

Sooriyane Kanna Thodaichikka Song Lyrics

Singer : S. Janaki Music by : S. A. Rajkumar Lyrics by : R. Ravishankar Female : Aa….aaraaroro Aariraro aaraariro Female : Sooriyanae Kanna thodachchikka sooriyanae Thooraththilae yaengi Thavikkithu thaaimanamae Female : Kallamillaatha pillai nilaa Annaiyai theduthu Kuttramillaatha petra manam Sogaththil vaaduthu Female : Sooriyanae Kanna thodachchikka sooriyanae Female : Vishamum thaayin kaipada Amirtham aagumae Un thaayin paalil vishamadaa Enna siyuvaen Female : Alli edukka aasaithaan Theenda vithiyillaiyae Muththam kodukka aasaithaan Yogam enakkillaiyae Nenjila theeuyum kannula neerum Annai pettra varamo Female : Sooriyanae Kanna thodachchikka sooriyanae Chorus : Aariro aariraariro Aariro aaraaro Female : Oorukkaaga nathiyundu Nathikku thaayilla Uyirukkaaga kaattrundu Kaattrukku thaayilla Female : Megam mazhaiyaa irangitta Megam irupaththilla Soodam koluththi mudinjathum Soodam irupathilla Ennuyiraaga kannmani vaazha Unnil kalanthirupen Female : Sooriyanae Kanna thodachchikka sooriyanae Thooraththilae yaengi Thavikkithu thaaimanamae Female : Kallamillaatha pillai nilaa Annaiyai theduthu Kuttramillaatha petra manam Sogaththil vaaduthu Female : Sooriyanae Kanna thodachchikka sooriyanae….
பாடகி : எஸ். ஜானகி இசையமைப்பாளர் : எஸ். எ. ராஜ்குமார் பாடலாசிரியர் : ஆர். ரவிசங்கர் பெண் : ஆ…….ஆராரிரோ ஆரிரரோ ஆராரிரோ பெண் : சூரியனே கண்ணத் தொடச்சிக்க சூரியனே தூரத்திலே ஏங்கி தவிக்கிது தாய்மனமே பெண் : கள்ளமில்லாத பிள்ளை நிலா அன்னையை தேடுது குற்றமில்லாத பெற்ற மனம் சோகத்தில் வாடுது பெண் : சூரியனே கண்ணத் தொடச்சிக்க சூரியனே பெண் : விசமும் தாயின் கைப்பட அமிர்தம் ஆகுமே உன் தாயின் பாலில் விசமடா என்ன செய்யுவேன் பெண் : அள்ளி எடுக்க ஆசைதான் தீண்ட விதியில்லையே முத்தம் கொடுக்க ஆசைதான் யோகம் எனக்கில்லையே நெஞ்சில தீயும் கண்ணுல நீரும் அன்னை பெற்றவரமோ பெண் : சூரியனே கண்ணத் தொடச்சிக்க சூரியனே குழு : ஆரிரோ ஆரிராரிரோ ஆரிரோ ஆராரோ பெண் : ஊருக்காக நதியுண்டு நதிக்கு தாயில்ல உயிருக்காக காற்றுண்டு காற்றுக்கு தாயில்ல பெண் : மேகம் மழையா இறங்கிட்டா மேகம் இருப்பதில்ல சூடம் கொளுத்தி முடிஞ்சதும் சூடம் இருப்பதில்ல என்னுயிராக கண்மணி வாழ உன்னில் கலந்திருப்பேன் பெண் : சூரியனே கண்ணத் தொடச்சிக்க சூரியனே தூரத்திலே ஏங்கி தவிக்கிது தாய்மானமே பெண் : கள்ளமில்லாத பிள்ளை நிலா அன்னையை தேடுது குற்றமில்லாத பெற்ற மனம் சோகத்தில் வாடுது பெண் : சூரியனே…. கண்ணத்தொடச்சிக்க சூரியனே