← Back

Nee Enbadhenna Song Lyrics

Singer : L. R. Eswari Music by : Vishwanathan -Ramamoorthy Female : Nee enbadhenna naan enabadhenna Nee enbadhenna naan enabadhenna Oru ninaivu enbadhenna ho… ho… Nilaiyillaadhadhoru ulaga maedaiyil Naamum vandhadhenna Nilaiyillaadhadhoru ulaga maedaiyil Naamum vandhadhenna Ho… ho… ho… ho… ho… hohohoho… O hohohoho hohoho… hohoho hohoho ho… Female : Nee enbadhenna naan enabadhenna Oru ninaivu enbadhenna ho… ho… Nilaiyillaadhadhoru ulaga maedaiyil Naamum vandhadhenna Nilaiyillaadhadhoru ulaga maedaiyil Naamum vandhadhenna Female : Therigiradhaa Purigiradhaa… enna vizhippu… Idhu enna sirippu ..hahahahaha Hoo hoo hoo hooo Female : Naam yaarum yaarum sondham hoho… Naam yaarai enni vandhom ho… Oru maeni kondu vandhom Piriyaamal kondu selvom Indha soga naadagam unnodum ennodum Indrodu nillaadhappaa O hohohoho hohoho… Idhu pinnaalum ennaalum nillaamal sellaadhappaa Female : Nee enbadhenna naan enabadhenna Oru ninaivu enbadhenna ho… ho… Nilaiyillaadhadhoru ulaga maedaiyil Naamum vandhadhenna Nilaiyillaadhadhoru ulaga maedaiyil Naamum vandhadhenna Female : Andha kadavulai ketten theriyavillai Oru kavinjanai ketten vizhikkindraan Unnidam ketten nee sonnaai… Female : Ilam paruvam enbadhenna Adhil paarvai solvadhenna Or inbam enbadhenna Adhil iruvar kaanbadhenna Indha aasai naadagham illaamal Unnaalum ennaalum aagaadhaiyaa Adhai kollaamal sollaalae Sonnaalae theeraadhaiyaa Female : Nee enbadhenna naan enabadhenna Oru ninaivu enbadhenna ho… ho… Nilaiyillaadhadhoru ulaga maedaiyil Naamum vandhadhenna Nilaiyillaadhadhoru ulaga maedaiyil Naamum vandhadhenna Ho… ho… ho… ho… ho… hohohoho… O hohohoho hohoho… hohoho hohoho ho…
பாடகி : எல். ஆர். ஈஸ்வரி இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் – ராமமூர்த்தி பெண் : நீ என்பதென்ன நான் என்பதென்ன நீ என்பதென்ன நான் என்பதென்ன ஒரு நினைவு என்பதென்ன ஹோ… ஹோ… நிலையில்லாததொரு உலக மேடையில் நாமும் வந்ததென்ன நிலையில்லாததொரு உலக மேடையில் நாமும் வந்ததென்ன ஹோ… ஹோ… ஹோ… ஹோ… ஹோ… ஹொஹொஹொஹோ… ஓ ஹொஹொஹொஹொ ஹொஹொஹோ ஹொஹொஹொ ஹொஹொஹோ ஹோ…… பெண் : நீ என்பதென்ன நான் என்பதென்ன ஒரு நினைவு என்பதென்ன ஹோ… ஹோ… நிலையில்லாததொரு உலக மேடையில் நாமும் வந்ததென்ன நிலையில்லாததொரு உலக மேடையில் நாமும் வந்ததென்ன பெண் : தெரிகிறதா புரிகிறதா……என்ன விழிப்பு… இது என்ன சிரிப்பு ஹஹஹஹா….. ஹூ ஹூ ஹூ ஹூ பெண் : நாம் யாரும் யாரும் சொந்தம் ஹொஹோ… நாம் யாரை எண்ணி வந்தோம் ஹோ… ஒரு மேனி கொண்டு வந்தோம் பிரியாமல் கொண்டு செல்வோம் இந்த சோக நாடகம் உன்னோடும் என்னோடும் இன்றோடு நில்லாதப்பா ஓ ஹொஹொஹொஹொ ஹொஹொஹோ இது பின்னாலும் எந்நாளும் நில்லாமல் செல்லாதப்பா பெண் : நீ என்பதென்ன நான் என்பதென்ன ஒரு நினைவு என்பதென்ன ஹோ… ஹோ… நிலையில்லாததொரு உலக மேடையில் நாமும் வந்ததென்ன நிலையில்லாததொரு உலக மேடையில் நாமும் வந்ததென்ன பெண் : அந்தக் கடவுளைக் கேட்டேன் தெரியவில்லை ஒரு கவிஞனைக் கேட்டேன் விழிக்கின்றான் உன்னிடம் கேட்டேன் நீ சொன்னாய்…… பெண் : இளம் பருவம் என்பதென்ன அதில் பார்வை சொல்வதென்ன ஓர் இன்பம் என்பதென்ன அதில் இருவர் காண்பதென்ன இந்த ஆசை நாடகம் இல்லாமல் உன்னாலும் என்னாலும் ஆகாதையா அதைக் கொள்ளாமல் சொல்லாலே சொன்னாலே தீராதையா பெண் : நீ என்பதென்ன நான் என்பதென்ன ஒரு நினைவு என்பதென்ன ஹோ… ஹோ… நிலையில்லாததொரு உலக மேடையில் நாமும் வந்ததென்ன நிலையில்லாததொரு உலக மேடையில் நாமும் வந்ததென்ன ஹோ… ஹோ… ஹோ… ஹோ… ஹோ… ஹொஹொஹொஹோ… ஓ ஹொஹொஹொஹொ ஹொஹொஹோ ஹொஹொஹொ ஹொஹொஹோ ஹோ