← Back

Sithamellaam Enakku Sivamayame Song Lyrics

Singer : T. M. Soundararajan Music by : K. V. Mahadevan Male : Pithaa pirai soodi perumaanae Arulaalaa… Ethaal maravaadhae ninaikkindraen Manathu unnai… Vaithaai pennai then paal Vennai nalloor arul thuraiyul Athaa unakku aalaai ini allaen yenalaamae… Male : Sithamellaam enakku Siva mayamae iraivaa Sithamellaam enakku Siva mayamae iraivaa Unnai saevitha karangalukku Illai bayamae Sithamellaam enakku Siva mayamae iraivaa Unnai saevitha karangalukku Illai bayamae Male : Sithamellaam enakku Siva mayamae iraivaa Male : Athanillaamal oru ammai illai Athanillaamal oru ammai illai Andha ammaiyillaamal indha pillai illai… Male : Sithamellaam enakku Siva mayamae iraivaa Male : Bakthi perukkil endhan oon uruga Andha paravasathil ullae uyir uruga Male : Bakthi perukkil endhan oon uruga Andha paravasathil ullae uyir uruga Sakthi ellaam thirandu sivam peruga Sakthi ellaam thirandu sivam peruga Endhan sandhadhiyae undhanukku Adi paniya iraivaa Male : Sithamellaam enakku Siva mayamae iraivaa Male : {Kannai thirandhu vaitha Karu porulae Kovil kadhavai thirandhu alaitha Thiruvarulae} (2) Male : Vennai nalloor uraiyum arut kadalae Vennai nalloor uraiyum arut kadalae Vandhu ennai endrum aalugindra Param porulae iraivaa Male : Sithamellaam enakku Siva mayamae iraivaa Unnai saevitha karangalukku Illai bayamae Sithamellaam enakku Siva mayamae… iraivaa…
பாடகர் : டி. எம். சௌந்தரராஜன் இசையமைப்பாளர் : கே. வி. மகாதேவன் ஆண் : பித்தா பிறை சூடி பெருமானே அருளாளா…… எத்தால் மறவாதே நினைக்கின்றேன் மனத்து உன்னை……. வைத்தாய்ப் பெண்ணை தென் பால் வெண்ணை நல்லூர் அருள் துறையுள் அத்தா உனக்கு ஆளாய் இனி அல்லேன் எனலாமே… ஆண் : சித்தமெல்லாம் எனக்கு சிவமயமே இறைவா சித்தமெல்லாம் எனக்கு சிவமயமே இறைவா உன்னை சேவித்த கரங்களுக்கு இல்லை பயமே சித்தமெல்லாம் எனக்கு சிவமயமே இறைவா உன்னை சேவித்த கரங்களுக்கு இல்லை பயமே ஆண் : சித்தமெல்லாம் எனக்கு சிவமயமே இறைவா ஆண் : அத்தனில்லாமல் ஒரு அம்மை இல்லை அத்தனில்லாமல் ஒரு அம்மை இல்லை அந்த அம்மையில்லாமல் இந்தப் பிள்ளை இல்லை……. ஆண் : சித்தமெல்லாம் எனக்கு சிவமயமே இறைவா ஆண் : பக்திப் பெருக்கில் எந்தன் ஊன் உருக அந்த பரவசத்தில் உள்ளே உயிர் உருக ஆண் : பக்திப் பெருக்கில் எந்தன் ஊன் உருக அந்த பரவசத்தில் உள்ளே உயிர் உருக சக்தியெல்லாம் திரண்டு சிவம் பெருக சக்தியெல்லாம் திரண்டு சிவம் பெருக எந்தன் சந்ததியே உந்தனுக்கு அடி பணிய இறைவா ஆண் : சித்தமெல்லாம் எனக்கு சிவமயமே இறைவா ஆண் : {கண்ணைத் திறந்து வைத்த கருப் பொருளே கோவில் கதவைத் திறந்தழைத்த திருவருளே} (2) ஆண் : வெண்ணை நல்லூர் உறையும் அருட் கடலே வெண்ணை நல்லூர் உறையும் அருட் கடலே வந்து என்னை என்றும் ஆளுகின்ற பரம் பொருளே இறைவா ஆண் : சித்தமெல்லாம் எனக்கு சிவமயமே இறைவா உன்னை சேவித்த கரங்களுக்கு இல்லை பயமே சித்தமெல்லாம் எனக்கு சிவமயமே……இறைவா……