← Back

Aadal Kalaiye Devan Song Lyrics

Singer : K. J. Yesudas Music by : Ilayaraja Lyrics by : Vaali Male : Aadal kalaiyae devan thanthadhu Aadal kalaiyae devan thanthadhu Devanin aadalilthan jeevan vanthadhu… Devanin aadalilthan jeevan vanthadhu… Male : Aadal kalaiyae devan thanthadhu Devan thanthadhu…….ooo… Male : Maligai vensangaai vandidangal odhum Mellisaiyin oosaipol melai sirithaal Maligai vensangaai vandidangal odhum Mellisaiyin oosaipol melai sirithaal Male : Vanna vanna melaadai aa….aa…aa….aa…aa……. Vanna vanna melaadai punainthaadum paingili Maan kootam mayanga thaavi thaavithaan vandhaal Vanna vanna melaadai punainthaadum paingili Maan kootam mayanga thaavi thaavithaan vandhaal Male : Aadal kalaiyae devan thanthadhu….. Devanin aadalilthan jeevan vanthadhu…… Male : Aadal kalaiyae devan thanthadhu Devan thanthadhu…….oo… Male : Chithira naatiyam nithamum kaatidum Sittridaidhaan kan parikum meen kodiyo Chithira naatiyam nithamum kaatidum Sittridaidhaan kan parikum meen kodiyo Male : Vinnilae vazhunthirukum vennira nilla Pennena kaaleduthu vandhadho ulaa Munazhagum pinazhagum ponazhago Mullirukum kallirukum poovazhago Male : Thalai sirandha kalai vilanga Nadam puriyum pathumaiyo puthumaiyo Sathangaigal thazhuviya pathangalil Palavidha jathi swaram varumo Kural vazhi varum kanimozhi oru sarasa bashaiyo Surangalil puthu sugangalai tharum charukesiyo Male : Sa sa sa sa sa sa sa ri Ga ma ma thaga thimi sa sa sa sa pa dha Ni ri saa kaa maa kaa ri ka ri sa ma ri tha Ni ri cha ni tha pa saa ni tha pa Tharikidadhom tharikidadhom Tharikidadhom tharikidadhom…. Male : Aadal kalaiyae devan thanthadhu Aadal kalaiye devan thanthadhu Devanin aadalilthaan jeevan vanthadhu… Devanin aadalilthaan jeevan vanthadhu… Male : Aadal kalaiyae devan thanthadhu Devan thanthadhu…..
பாடகர் : கே. ஜே. யேசுதாஸ் இசையமைப்பாளர் : இளையராஜா பாடலாசிரியர் : வாலி ஆண் : ஆடல் கலையே தேவன் தந்தது ஆடல் கலையே தேவன் தந்தது தேவனின் ஆடலில்தான் ஜீவன் வந்தது… தேவனின் ஆடலில்தான் ஜீவன் வந்தது. ஆண் : ஆடல் கலையே தேவன் தந்தது தேவன் தந்தது………ஊ…. ஆண் : மல்லிகையை வெண்சங்காய் வண்டினங்கள் ஊதும் மெல்லிசையின் ஓசைபோல் மெல்லச் சிரித்தாள் மல்லிகையே வெண்சங்காய் வண்டினங்கள் ஊதும் மெல்லிசையின் ஓசைபோல் மெல்லச் சிரித்தாள் ஆண் : வண்ண வண்ண மேலாடை ஆ….ஆ….ஆ…ஆ….ஆ….. வண்ண வண்ண மேலாடை புணைந்தாடும் பைங்கிளி மான் கூட்டம் மயங்க தாவித் தாவிதான் வந்தாள் வண்ண வண்ண மேலாடை புணைந்தாடும் பைங்கிளி மான் கூட்டம் மயங்க தாவித் தாவி தான் வந்தாள் ஆண் : ஆடல் கலையே தேவன் தந்தது…….. தேவனின் ஆடலில்தான் ஜீவன் வந்தது… ஆண் : ஆடல் கலையே தேவன் தந்தது தேவன் தந்தது………ஊ…. ஆண் : சித்திர நாட்டியம் நித்தமும் காட்டிடும் சிற்றிடைதான் கண் பறிக்கும் மீன் கொடியோ சித்திர நாட்டியம் நித்தமும் காட்டிடும் சிற்றிடைதான் கண் பறிக்கும் மீன் கொடியோ ஆண் : விண்ணிலே வாழ்ந்திருக்கும் வெண்ணிற நிலா பெண்ணென காலெடுத்து வந்ததோ உலா முன்னழகும் பின்னழகும் பொன்னழகோ முள்ளிருக்கும் கள்ளிருக்கும் பூவழகோ ஆண் : தலைச் சிறந்த கலை விளங்க நடம் புரியும் பதுமையோ புதுமையோ சதங்கைகள் தழுவிய பதங்களில் பலவித ஜதி ஸ்வரம் வருமோ குரல் வழி வரும் கனிமொழி ஒரு சரச பாஷையோ சுரங்களில் புது சுகங்களைத் தரும் சாருகேசியோ!!! ஆண் : ஸ ஸ ஸ ஸ ஸ ஸ ஸ ரி க ம ம தக திமி ஸ ஸ ஸ ஸ ஸ ஸ ப தா நி ரி ஸா கா மா கா ரி க ரி ஸ ம ரி தா நி ரி ச நி தா ப ஸா நி த ப தரிகிடதோம் தரிகிடதோம் தரிகிடதோம் தரிகிடதோம்…….. ஆண் : ஆடல் கலையே தேவன் தந்தது…….. ஆடல் கலையே தேவன் தந்தது…….. தேவனின் ஆடலில்தான் ஜீவன் வந்தது… தேவனின் ஆடலில்தான் ஜீவன் வந்தது… ஆண் : ஆடல் கலையே தேவன் தந்தது தேவன் தந்தது………ஊ….