← Back

Jazzudass Song Lyrics

Singer : Sathyaprakash Dharmar Music by : Sathyaprakash Dharmar Male : Hmmm aaa tarararaaa Turururu ta ta ta ta Dhara ararararara…aaa….hey Dhara ri raa…hmm Male : Hey kavithaiyae kuril nedil kalavayae Un varigalil vizhugiren mayangiyae Paakalaa… venbakalaa Edhai naan padippen Male : Vinmeengala ..nilavaa Nee yaaradi Minminigala minnalgalaa Sirithaai nee yaaradi Sollaamal nee ingu vandhaai Nillaamal nee engu sendraai…… Kanavae…ae….ae…. Male : Naan nerungavae Dhinam dhinam thayanginen Naal nijam edhu… Nizhal edhu kuzhambinen…. Kaathiru kanmani Unai naan peruven… Turururur tuuuu
பாடகர் : சத்யப்ரகாஷ் தர்மர் இசை அமைப்பாளர் : சத்யப்ரகாஷ் தர்மர் ஆண் : ஹ்ம்ம் ஆ தரரரா துருருரு டா டா டா தர ர ர ர ர ர ர ரா… ஆ… ஹே தர ரி ரா… ஹ்ம்ம் ஆண் : ஹே கவிதையே குறில் நெடில் கலவையே உன் வரிகளில் விழுகிறேன் மயங்கியே பாக்களா… வெண்பாக்களா எதை நான் படிப்பேன் ஆண் : விண்மீன்களா.. நிலவா நீ யாரடி மின்மினிகளா மின்னல்களா சிரித்தாய் நீ யாரடி சொல்லாமல் நீ இங்கு வந்தாய் நில்லாமல் நீ எங்கு சென்றாய்… கனவே… ஏ… ஏ…. ஆண் : நான் நெருங்கவே தினம் தினம் தயங்கினேன் நாள் நிஜம் எது… நிழல் எது குழம்பினேன்… காத்திரு கண்மணி உனை நான் பெறுவேன்… துருருரூ து