← Back

Yekki Yekki Paakuraan Song Lyrics

Singer : Namitha Babu Music Director : Ghibran Vaibodha Lyricist : Eravi Female : Yekki yekki paakuran poonai pola Ukki ukki poduran yaanai pola Santhadi saakula santhanam thechidu Suthiduraan en thonaiye Nochi nochi poovula mothum kaatha Pichu pichu veesura naanum paatha Sembada neerena vambula pombala Sikkiduren inganiye Female : Naaka mookil theendi paaka Dhoobam potu vanthane Thaadi romam koonthal ooram Peram pesa pasupurene Female : Yekki yekki paakuran poonai pola Ukki ukki poduran yaanai pola Santhadi saakula santhanam thechidu Suthiduraan en thonaiye Female : Seela penna urundhaane Koozhil moraa sernthaane Pacha kuthu patta potte Seendhi thaane sendraane Soothu vaatha paaththaane Soora thenga aanene Keezhaanelli pola killi Paarvaiyaale thinnane Female : Padigaaram karachane Naan raani theni aanen Parikaarama siruchane Naan naani koni ponen Velladave menjaane Sela kaatoram Aey elandhaari paavi Enai konnu ponaaye Female : Yekki yekki paakuran poonai pola Ukki ukki poduran yaanai pola Santhadi saakula santhanam thechidu Suthiduraan en thonaiye Nochi nochi poovula mothum kaatha Pichu pichu veesura naanum paatha Sembada neerena vambula pombala Sikkiduren inganiye Female : Naaka mookil theendi paaka Dhoobam potu vanthane Thaadi romam koonthal ooram Peram pesa pasupurene Female : Yekki yekki paakuran poonai pola Ukki ukki poduran yaanai pola Santhadi saakula santhanam thechidu Suthiduraan en thonaiye
பாடகி : நமிதா பாபு இசையமைப்பாளர் : ஜிப்ரான் வைபோதா பாடலாசிரியர் : இறவி பெண் : எக்கி எக்கி பாக்குறான் பூனை போல உக்கி உக்கி போடுறான் யானை போல சந்தடி சாக்குல சந்தனம் தேச்சிடு சுத்திடுறான் என் தொனையே நொச்சி நொச்சி பூவுல மோதும் காத்தா பிச்சு பிச்சு வீசுற நானும் பாத்தா செம்புல நீரென வம்புல பொம்பள சிக்கிடுறேன் இங்கனையே பெண் : நாக்க மூக்கில் தீண்டி பாக்க தூபம் போட்டு வந்தானே தாடி ரோமம் கூந்தல் ஓரம் பேரம் பேச பசுபுறனே பெண் : எக்கி எக்கி பாக்குறான் பூனை போல உக்கி உக்கி போடுறான் யானை போல சந்தடி சாக்குல சந்தனம் தேச்சிடு சுத்திடுறான் என் தொனையே பெண் : சீல பேன்னா ஊர்ந்தானே கூழில் மோர சேர்ந்தானே பச்சை குத்தி பட்ட போட்டே சீண்டி தானே சென்றானே சூது வாதா பாத்தானே சூர தேங்கா ஆனேனே கீழாநெல்லி போல கிள்ளி பார்வையாலே தின்னானே பெண் : படிகாரமா கரைச்சானே நான் ராணி தேனீ ஆனேன் பரிகாரமா சிரிச்சானே நான் நாணி கோணி போனேன் வெள்ளாடாவே மேஞ்சானே சேல காட்டோரம் ஏ எளந்தாரி பாவி எனை கொன்னு போனாயே பெண் : எக்கி எக்கி பாக்குறான் பூனை போல உக்கி உக்கி போடுறான் யானை போல சந்தடி சாக்குல சந்தனம் தேச்சிடு சுத்திடுறான் என் தொனையே நொச்சி நொச்சி பூவுல மோதும் காத்தா பிச்சு பிச்சு வீசுற நானும் பாத்தா செம்புல நீரென வம்புல பொம்பள சிக்கிடுறேன் இங்கனையே பெண் : நாக்க மூக்கில் தீண்டி பாக்க தூபம் போட்டு வந்தானே தாடி ரோமம் கூந்தல் ஓரம் பேரம் பேச பசுபுறனே பெண் : எக்கி எக்கி பாக்குறான் பூனை போல உக்கி உக்கி போடுறான் யானை போல சந்தடி சாக்குல சந்தனம் தேச்சிடு சுத்திடுறான் என் தொனையே