← Back

Nenjathil Irupathu Enna Song Lyrics

Singers : P. Susheela and P. B. Sreenivas Music by : Viswanathan – Ramamoorthy Female : Nenjathil irupadhu enna enna Adhai neiyuttri valarpadhu enna enna Nenjathil irupadhu enna enna Adhai neiyuttri valarpadhu enna enna Male : Manjathai ninaipadhu enna enna Oru malai pola valarvadhu enna enna Manjathai ninaipadhu enna enna Oru malai pola valarvadhu enna enna Female : Koththodu thudippadhu enna enna Nilai kollamal thavippadhu enna enna Male : Aththaan endrazhaipathu enna enna Manam anneramkodhippadhu enna enna Female : Ennam ponnaaga iru kannam punnaaga Ohoo hoo hoo hoo hoo endru paadum pattenna Ennam ponnaaga iru kannam punnaaga Ohoo hoo hoo hoo hoo endru paadum pattenna Male : Kannil kannaaga uyir ondril ondraaga Ohoo hoo hoo hoo endru pesum pechenna Kannil kannaaga uyir ondril ondraaga Ohoo hoo hoo hoo endru pesum pechenna Female : Aaha ha Male : Hoo ho hooo Both : …………….. Female : Nenjathil irupadhu enna enna Adhai neiyuttri valarpadhu enna enna Female : Aahaaa…aaa….aaa… Male : Thollai kollamal sugam ellai illamal Va va va vavendru sollum sollenna Female : Aasai kondaada siru acham undaaga Nee po po po endru maarum gunam enna Male : Aaha ha Female : Hoo ho hooo Both : …………….. Female : Nenjathil irupadhu enna enna Adhai neiyuttri valarpadhu enna enna Male : Manjathai ninaipadhu enna enna Oru malai pola valarvadhu enna enna Both : ……………………..
பாடகர்கள் : பி. சுஷீலா மற்றும் பி. பீ . ஸ்ரீனிவாஸ் இசை அமைப்பாளர் : விஸ்வநாதன்-ராமமூர்த்தி பெண் : நெஞ்சத்தில் இருப்பது என்ன என்ன அதை நெய்யூற்றி வளர்ப்பது என்ன என்ன நெஞ்சத்தில் இருப்பது என்ன என்ன அதை நெய்யூற்றி வளர்ப்பது என்ன என்ன ஆண் : மஞ்சத்தை நினைப்பது என்ன என்ன ஒரு மலை போல வளர்வது என்ன என்ன மஞ்சத்தை நினைப்பது என்ன என்ன ஒரு மலை போல வளர்வது என்ன என்ன பெண் : கொத்தோடு துடிப்பது என்ன என்ன நிலைக் கொள்ளாமல் தவிப்பது என்ன என்ன ஆண் : அத்தான் என்றழைப்பது என்ன என்ன மனம் அந்நேரம் கொதிப்பது என்ன என்ன பெண் : எண்ணம் பொன்னாக இரு கன்னம் புண்ணாக ஓஹோ ஹோ ஹோ ஹோ என்று பாடும் பாட்டென்ன எண்ணம் பொன்னாக இரு கன்னம் புண்ணாக ஓஹோ ஹோ ஹோ ஹோ என்று பாடும் பாட்டென்ன ஆண் : கண்ணில் கண்ணாக உயிர் ஒன்றில் ஒன்றாக ஓஹோ ஹோ ஹோ ஹோ என்று பேசும் பேச்சென்ன கண்ணில் கண்ணாக உயிர் ஒன்றில் ஒன்றாக ஓஹோ ஹோ ஹோ ஹோ என்று பேசும் பேச்சென்ன பெண் : ஆஹா …ஆ… ஆண் : ஹோ ஓ ஓ இருவர் : ………………. பெண் : நெஞ்சத்தில் இருப்பது என்ன என்ன அதை நெய்யூற்றி வளர்ப்பது என்ன என்ன பெண் : ………………….. ஆண் : தொல்லைக் கொள்ளாமல் சுகம் எல்லையில்லாமல் வா வா வா வாவென்று சொல்லும் சொல்லென்ன பெண் : ஆசைக் கொண்டாட சிறு அச்சம் உண்டாக நீ போ போ போ என்று மாறும் குணமென்ன ஆண் : ஆஹா …ஆ… பெண் : ஹோ ஓ ஓ இருவர் : ………………. பெண் : நெஞ்சத்தில் இருப்பது என்ன என்ன அதை நெய்யூற்றி வளர்ப்பது என்ன என்ன ஆண் : மஞ்சத்தை நினைப்பது என்ன என்ன ஒரு மலை போல வளர்வது என்ன என்ன இருவர் : ………………….