← Back

Oru Ora Ora Paarvai Song Lyrics

Singer : Balram Music by : D. Imman Male : Oru ora ora paarva Sari eennai yeppo serva Unnaalae en thookkam poyiruchae Male : Oru ora ora paarva Sari eennai yeppo serva Thannaalae en pechchum maariruchae Male : Irumaappula yenna pesura Kalavaaniyae Karuveppala illa kaadhalu Thala vaazhaiyae… hae Male : Thattu kettu ponen pulla Muttham onnu thaayen Kattikkittu kaadhal panna Kammaa kara vaayen Male : Oru ora ora paarva Sari ennai yeppo serva Unnaalae en thookkam poyiruchae Male : Onnae onnu sollattumaa Pidivaadhamaa Ennai mattum kolluriyae Aniyaayamaa Male : Pasikkaama kooda pogumaanu Nooru yosana Paduthaalum kooda paadhi raavil Theduren una Male : Nenjukkulla unna naan thaan Uppu mootta thookka venum Konjam kooda nogaamalae Metha vettaiyaadanum Male : Oru ora ora paarva Sari ennai yeppo serva Unnaalae en thookkam poyiruchae Male : Thappu panni unnidamae Adi vaanganum Appa enna thottida nee Thuli yenganum Male : Unakkaaga naalum odiyaadi Vela paakkanum Udal vervaiyaala sertha kaasil Sela vaanganum Male : Seppu sela pola unna Mothathula kaakka venum Sethu vida sonnaalumae Unakkaaga saaganum Male : Oru ora ora paarva Sari ennai yeppo serva Unnaalae en thookkam poyiruchae Male : Irumaappula yenna pesura Kalavaaniyae Karuveppala illa kaadhalu Thala vaazhaiyae… hae Male : Thattu kettu ponen pulla Muttham onnu thaayen Kattikkittu kaadhal panna Kammaa kara vaayen vaayen Vaayen… vaayen… Vaayen… vaayen… vaayen…
பாடகா் : பல்ராம் இசையமைப்பாளா் : டி. இமான் ஆண் : ஒரு ஓர ஓர பார்வை சரி என்னை எப்போ சேர்வ உன்னாலே என் தூக்கம் போயிருச்சே ஆண் : ஒரு ஓர ஓர பார்வை சரி என்ன எப்போ சேர்வ தன்னாலே என் பேச்சும் மாறிருச்சே ஆண் : இறுமாப்புல என்ன பேசுற களவாணியே கருவேப்பல இல்ல காதலு தல வாழையே ஹே ஆண் : தட்டு கெட்டு போனேன் புள்ள முத்தம் ஒன்னு தாயேன் கட்டிக்கிட்டு காதல் பண்ண கம்மா கர வாயேன் ஆண் : ஒரு ஓர ஓர பார்வை சரி என்னை எப்போ சேர்வ உன்னாலே என் தூக்கம் போயிருச்சே ஆண் : ஒன்னே ஒன்னு சொல்லட்டுமா பிடிவாதமா என்னை மட்டும் கொல்லுறியே அநியாயமா ஆண் : பசிக்காம கூட போகுமானு நூறு யோசன படுத்தாலும் கூட பாதி ராவில் தேடுறேன் உன ஆண் : நெஞ்சுக்குள்ள உன்ன நான் தான் உப்பு மூட்ட தூக்க வேணும் கொஞ்சம் கூட நோகாமலே மெத்த வேட்டையாடணும் ஆண் : ஒரு ஓர ஓர பார்வை சரி என்னை எப்போ சேர்வ உன்னாலே என் தூக்கம் போயிருச்சே ஆண் : தப்பு பண்ணி உன்னிடமே அடி வாங்கணும் அப்ப என்ன தொட்டிட நீ துளி ஏங்கனும் ஆண் : உனக்காக நாளும் ஓடியாடி வேல பாக்கணும் உடல் வேர்வையால சேர்த்த காசில் சேலை வாங்கணும் ஆண் : செப்பு செல போல உன்ன மொத்தத்துல காக்க வேணும் செத்து விட சொன்னாலுமே உனக்காக சாகனும் ஆண் : ஒரு ஓர ஓர பார்வை சரி என்னை எப்போ சேர்வ உன்னாலே என் தூக்கம் போயிருச்சே ஆண் : இறுமாப்புல என்ன பேசுற களவாணியே கருவேப்பல இல்ல காதலு தல வாழையே ஹே ஆண் : தட்டு கெட்டு போனேன் புள்ள முத்தம் ஒன்னு தாயேன் கட்டிக்கிட்டு காதல் பண்ண கம்மா கர வாயேன் வாயேன் வாயேன் வாயேன் வாயேன் வாயேன் வாயேன்