← Back

Kanniyur Salaiyile Ponnu Song Lyrics

Singers : T. M. Soundarajan and P. Susheela Music by : K. H. Reddy Lyrics by : Pattukottai Kalyanasundaram Male : Kanniyur saalaiyilae..ae…ae…ae… Ponnu kalai parikka pogaiyilae Andha chinna machaan sevatha kannu Ava pinnalae ..pinnalae edhukku vandhaan Edhuku vandhaan Male : Sollamathaan purinjikalaamae Oru jaadaiyilae Idhai sollamathaan purinjikalaamae Oru jaadaiyilae Ullam rendum onnaachi Pudhu ullasanthaan kandaachu Female : Sollamathaan purinjikittenae Oru jaadaiyilae Ullam rendum onnaachi Pudhu ullasanthaan undaachu Female : Summa kidantha mullai kodi Thulli edhukku vaadudhu adhu Male : Adi suthi padara kombai thedi Thudichi thudichi vaadudhu Female : Thoongaama sittu rendu Thodarndhu enna pesudhu Thoongaama sittu rendu Thodarndhu enna pesudhu Male : Adhu jodiyaana magizhchiyilae Sondha kadhaiyai pesudhu Suthanthiramaana koodu katti Oru manama vaazhudhu Female : Andha nilaiyum ..indha nilaiyum Male : Sondha nilaiyai kilarudhae Both : Sollamathaan purinjikalaamae Oru jaadaiyilae Ullam rendum onnaachi Pudhu ullasanthaan undaachu Female : Polladha aadu ondru Ullae enna pakkudhu Polladha aadu ondru Ullae enna pakkudhu Male : Pudhupennum maappillaiyum Poruthamaanadhu pakkudhu Female : Poonguyilum yaarukkaaga Yengi yengi koovudhu Poonguyilum yaarukkaaga Yengi yengi koovudhu Male : Aan kuyilai kaanamal thaan Avasarama koovudhu Anbu meeri mayakkathilae Angum ingum paayudhu Female : Andha nilaiyum.. indha nilaiyum Male : Sondha nilaiyai kilarudhae Both : {Sollamathaan purinjikittonmae Namba vaazhkaiyilae Ullam rendum onnaachi Pudhu ullasanthaan kandaachu} (2) Ullam rendum onnaachi Pudhu ullasanthaan kandaachu
பாடகர்கள் : டி. எம். சௌந்தராஜன் மற்றும் பி. சுஷீலா இசை அமைப்பாளர் : கே. எச். ரெட்டி பாடல் ஆசிரியர் : பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் ஆண் : கன்னியூர் சாலையிலே ஏ ..ஏ..ஏ.. பொண்ணு களை பறிக்கப் போகையிலே அந்த சின்ன மச்சான் சிவத்த கண்ணு அவ பின்னாலே எதுக்கு வந்தான்? பின்னாலே எதுக்கு வந்தான்? எதுக்கு வந்தான்… ஆண் : சொல்லாமத்தான் புரிஞ்சுக்கலாமே ஒரு ஜாடையிலே இதை சொல்லாமத்தான் புரிஞ்சுக்கலாமே ஒரு ஜாடையிலே உள்ளம் ரெண்டும் ஒண்ணாச்சி புது உல்லாசந்தான் கண்டாச்சு…. பெண் : சொல்லாமத்தான் புரிஞ்சுக்கிட்டேனே ஒரு ஜாடையிலே உள்ளம் ரெண்டும் ஒண்ணாச்சி புது உல்லாசந்தான் உண்டாச்சு…. பெண் : சும்மா கிடந்த முல்லைக் கொடி துள்ளி எதுக்கு வாடுது அது ஆண் : அடி சுத்திப் படரக் கொம்பைத் தேடித் துடிச்சி துடிச்சி வாடுது பெண் : தூங்காம சிட்டு ரெண்டும் தொடர்ந்து என்ன பேசுது தூங்காம சிட்டு ரெண்டும் தொடர்ந்து என்ன பேசுது ஆண் : அது ஜோடியான மகிழ்ச்சியிலே சொந்தக் கதையைப் பேசுது சொதந்திரமான கூடுகட்டி ஒரு மனமா வாழுது பெண் : அந்த நிலையும்.. இந்த நிலையும் ஆண் : சொந்த நிலையைக் கிளறுதே இருவர் : சொல்லாமத்தான் புரிஞ்சுக்கலாமே ஒரு ஜாடையிலே உள்ளம் ரெண்டும் ஒண்ணாச்சி புது உல்லாசந்தான் உண்டாச்சு…. பெண் : பொல்லாத ஆடு ஒன்று உள்ளே என்ன பாக்குது? பொல்லாத ஆடு ஒன்று உள்ளே என்ன பாக்குது? ஆண் : புதுப்பெண்ணும் மாப்பிள்ளையும் பொருத்தமான்னு பாக்குது? பெண் : பூங்குயிலும் யாருக்காக ஏங்கிக் ஏங்கிக் கூவுது? பூங்குயிலும் யாருக்காக ஏங்கிக் ஏங்கிக் கூவுது? ஆண் : ஆண் குயிலைக் காணாமல்தான் அவசரமாக் கூவுது அன்பு மீறி மயக்கத்திலே அங்குமிங்கும் பாயுது பெண் : அந்த நிலையும்…இந்த நிலையும்…… ஆண் : சொந்த நிலையைக் கிளறுதே இருவர் : {சொல்லாமத்தான் புரிஞ்சுக்கிட்டோமே ஒரு ஜாடையிலே உள்ளம் ரெண்டும் ஒண்ணாச்சி புது உல்லாசந்தான் கண்டாச்சு….} (2) உள்ளம் ரெண்டும் ஒண்ணாச்சி புது உல்லாசந்தான் கண்டாச்சு..