← Back

Maman Vetti Jarigai Song Lyrics

Singer : Mano Music by : Shankar Ganesh Male : Yae….maman vetti jarigai vettithaan Podu thaalam adidaa melamthaan Kodi vetti kattuvaen Dhinam koli kariya vettuvae Kodi vetti kattuvaen Dhinam koli kariya vettuvae Edhirkka vanthaa palla thattuvaen Male : Maaman vetti Sollungadaa dei Chorus : Jarigai vettithan Male : Podu thaalam Chorus : Adidaa melamthaan Male : Adho aandaalu vaaraadaa kooda thookki Chorus : Aahaa thalli nillu Male : Ava azhagellaam enakkaaga allikkittu Chorus : Aahaa alli edu Male : Konjam mutta parottavum kondu varaa Chorus : Aahaa saalnna saalnaa Male : Intha machchaanin odamba nallaa thaeththa varaa Chorus : Aahaa sal sal sal sal Male : Raavula vadhaikkiraa thookkaththa kedukkiraa Raasaannu katti pidikkiraa Chorus : Maaman vetti Male : Haan jarigai vettithan aahaah Chorus : Podu thaalam Male : Adidaa melamthaan..aa…. Male : Kodi vetti kattuvaen Dhinam koli kariya vettuvae Kodi vetti kattuvaen Dhinam koli kariya vettuvae Edhirkka vanthaa palla thattuvaen Male : Inga yaezhainga magaraa MGR-u Chorus : Namma MGR-u Male : Antha idhayakkani pola inga veru yaaru Chorus : Aamaam vera yaaru Male : Naan vaaththiyaru vazhiyil vantha sishya pulla Chorus : Neenga sishya pulla Male : Avar sonnathellaam marakkaatha nalla pulla Chorus : Aamaam nalla pulla Male : Kaalangal maaralaam kaatchigal maralaam Sariththirangal maari pogumaa Male : Maaman vetti Chorus : Jarigai vettithan Male : Aaah podu thaalam Chorus : Adidaa melamthaan Male : Haei kodi vetti kattuvaen Dhinam koli kariya vettuvae Kodi vetti kattuvaen Dhinam koli kariya vettuvae Edhirkka vanthaa palla thattuvaen Male : Maaman vetti Chorus : Avunthu pochchunga Male : Ponaa pottum eduththu kattungadaa… Male : ……………..
பாடகர் : மனோ இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ் ஆண் : ஏ…..மாமன் வேட்டி ஜரிகை வேட்டிதான் போடு தாளம் அடிடா மேளம்தான் கோடி வேட்டி கட்டுவேன் தினம் கோழிக் கறிய வெட்டுவேன் கோடி வேட்டி கட்டுவேன் தினம் கோழிக் கறிய வெட்டுவேன் எதிர்க்க வந்தா பல்ல தட்டுவேன் ஆண் : மாமன் வேட்டி சொல்லுங்கடா டேய் குழு : ஜரிகை வேட்டிதான் ஆண் : போடு தாளம் குழு : அடிடா மேளம்தான் ஆண் : அதோ ஆண்டாளு வாராடா கூட தூக்கி குழு : ஆஹா தள்ளி நில்லு ஆண் : அவ அழகெல்லாம் எனக்காக அள்ளிக்கிட்டு குழு : ஆஹா அள்ளி எடு.. ஆண் : கொஞ்சம் முட்ட பரோட்டாவும் கொண்டு வரா குழு : ஆஹா சால்னா சால்னா… ஆண் : இந்த மச்சானின் ஒடம்ப நல்லா தேத்த வரா குழு : ஆஹா ஸல் ஸல் ஸல் ஸல்…. ஆண் : ராவுல வதைக்கிறா தூக்கத்த கெடுக்கிறா ராசான்னு கட்டிப் பிடிக்கிறா… குழு : மாமன் வேட்டி ஆண் : ஹான் ஜரிகை வேட்டிதான் ஆஹாஹ் குழு : போடு தாளம் ஆண் : அடிடா மேளம்தான்…ஆ….. ஆண் : கோடி வேட்டி கட்டுவேன் தினம் கோழிக் கறிய வெட்டுவேன் கோடி வேட்டி கட்டுவேன் தினம் கோழிக் கறிய வெட்டுவேன் எதிர்க்க வந்தா பல்ல தட்டுவேன் ஏ….ஏய்…. ஆண் : மாமன் வேட்டி குழு : ஜரிகை வேட்டதான் ஆண் : ஆஆஹ் போடு தாளம் குழு : அடிடா மேளம்தான் ஆண் : ……………… ஆண் : இங்க ஏழைங்க மகராஜா எம்ஜிஆரு குழு : நம்ம எம் ஜி ஆரு ஆண் : அந்த இதயக்கனி போல இங்க வேறு யாரு குழு : ஆமாம் வேற யாரு ஆண் : நான் வாத்தியாரு வழியில் வந்த சிஷ்ய புள்ள குழு : நீங்க சிஷ்ய புள்ள ஆண் : அவர் சொன்னதெல்லாம் மறக்காத நல்ல புள்ள குழு : ஆமாம் நல்லப் புள்ள ஆண் : காலங்கள் மாறலாம் காட்சிகள் மாறலாம் சரித்திரங்கள் மாறி போகுமா… ஆண் : மாமன் வேட்டி குழு : ஜரிகை வேட்டதான் ஆண் : ஆஆஹ் போடு தாளம் குழு : அடிடா மேளம்தான் ஆண் : ஹேய் கோடி வேட்டி கட்டுவேன் தினம் கோழிக் கறிய வெட்டுவேன் கோடி வேட்டி கட்டுவேன் தினம் கோழிக் கறிய வெட்டுவேன் எதிர்க்க வந்தா பல்ல தட்டுவேன்….. ஆண் : மாமன் வேட்டி குழு : அவுந்து போச்சுங்க ஆண் : போனா போட்டும் எடுத்து கட்டுங்கடா…… ஆண் : …………………