← Back

Adhiga Naatkkal Song Lyrics

Singers : T. M. Soundarajan and P. Susheela Music by : Shankar Ganesh Lyrics by : Kannadasan Female : Adhiga natkkal nenjodu kidanthu Adaintha poochendu Adhiga natkkal nenjodu kidanthu Adaintha poochendu Male : Aalamaram pol ver kondu elundhu Vaazhga pallaandu Aalamaram pol ver kondu elundhu Vaazhga pallaandu Female : Ho ho ho ho Adhiga natkkal nenjodu kidanthu Adaintha poochendu Male : {Maadathu kootil vaazhum puravum Jodikkuthaan sondham Female : Mannan veetu kanni endraalum Kaadhalil thaan sangam} (2) Male : {Mazhai vitta pinbu varum vellam Female : Ninaivukku pinbu varum ullam} (2) Male : Kaalam maarinum maara koodumo Kaadhal thevan illam Kaadhal thevan illam Female : Adhiga natkkal nenjodu kidanthu Adaintha poochendu Male : Aalamaram pol ver kondu elundhu Vaazhga pallaandu Female : Hoo ho ho hoo Adhiga natkkal nenjodu kidanthu Adaintha poochendu Female : Thanjai gopuram maamallan sirpam Kaalathai vellum Male : Thamizhum kamban kaviyum devan Vaanathaiyum vellum Female : Pirappendru sollukindra ezhum Male : Pirandhum namadhu sondham vaazhum Female : Kaatril thendralaai nadhiyil gangaiyaai Vaazha vendum naalum Vaazha vendum naalum Male : Adhiga natkkal nenjodu kidanthu Adaintha poochendu Female : Aalamaram pol ver kondu elundhu Vaazhga pallaandu Both : Adhiga natkkal nenjodu kidanthu Adaintha poochendu Humming : …………
பாடகர்கள் : டி. எம் . சௌந்தராஜன் மற்றும் பி. சுஷீலா இசை அமைப்பாளர் : ஷங்கர் கணேஷ் பாடல் ஆசிரியர் : கண்ணதாசன் பெண் : அதிக நாட்கள் நெஞ்சோடு கிடந்து அடைந்த பூச்செண்டு அதிக நாட்கள் நெஞ்சோடு கிடந்து அடைந்த பூச்செண்டு ஆண் : ஆலமரம் போல் வேர் கொண்டு எழுந்து வாழ்க பல்லாண்டு.. ஆலமரம் போல் வேர் கொண்டு எழுந்து வாழ்க பல்லாண்டு… பெண் : ஓஓஓ…. அதிக நாட்கள் நெஞ்சோடு கிடந்து அடைந்த பூச்செண்டு ஆண் : {மாடத்துக் கூட்டில் வாழும் புறாவும் ஜோடிக்குத்தான் சொந்தம் பெண் : மன்னன் வீட்டுக் கன்னி என்றாலும் காதலில்தான் சங்கம்} (2) ஆண் : {மழை விட்ட பின்பு வரும் வெள்ளம் பெண் : நினவுக்குப் பின்பு வரும் உள்ளம்} (2) ஆண் : காலம் மாறினும் மாறக் கூடுமோ காதல் தேவன் இல்லம்…… பெண் : அதிக நாட்கள் நெஞ்சோடு கிடந்து அடைந்த பூச்செண்டு ஆண் : ஆலமரம் போல் வேர் கொண்டு எழுந்து வாழ்க பல்லாண்டு……. பெண் : .ஓஓஓ….அதிக நாட்கள் நெஞ்சோடு கிடந்து அடைந்த பூச்செண்டு பெண் : தஞ்சைக் கோபுரம் மாமல்லன் சிற்பம் காலத்தை வெல்லும் ஆண் : தமிழும் கம்பன் கவியும் தேவன் வானத்தையும் வெல்லும் பெண் : பிறப்பென்று சொல்லுகின்ற ஏழும் ஆண் : பிறந்தும் நமது சொந்தம் வாழும் பெண் : காற்றில் தென்றலாய் நதியில் கங்கையாய் வாழ வேண்டும் நாளும் வாழ வேண்டும் நாளும் ஆண் : அதிக நாட்கள் நெஞ்சோடு கிடந்து அடைந்த பூச்செண்டு பெண் : ஆலமரம் போல் வேர் கொண்டு எழுந்து வாழ்க பல்லாண்டு…….. இருவரும் : ஓஓஓ….அதிக நாட்கள் நெஞ்சோடு கிடந்து அடைந்த பூச்செண்டு முனகல் : ………………..