← Back

Naalu Nimisham Song Lyrics

Singer : Krishnaraj Music by : G. V. Prakash Kumar Male : Usurae… Usurae… Usurae… Male : Minmini poochiya pola Nee minnittu poriyadi Andha kaananguruviya pola Nee kaanama poniyadi Male : Veppamarathu nizhala Nee veroonda venumadi Un nizhalin arumai therinjae Naan thalai saaika venumadi Male : Pathara poiyu saruga aachu en manasu Nee odi vandhu neera ninnu usurukku usuruttu Pathara poiyu saruga aachu en manasu Nee odi vandhu neera ninnu usurukku usuruttu Male : Yelae… Yelae… Yelae…ae… Yelae…ae…. Male : Naalu nimisham unna kaanama Nee kaanama…aa En naadi narambu surungi ponenae Naan ponenae… Male : Kann irundhum kabothi aanenae Naan aanenae… Unnai paartha podhu oomaiya ponenae Naan ponenae… Male : Silaiyaa ninnenae Thavama ninnenae Ninnenae ninnenae Male : Naalu nimisham Adi naalu nimisham unna kaanama Nee kaanama…aa En naadi narambu surungi ponenae Naan ponenae… Male : Usurae… Usurae… Usurae…ae..usurae… Usurae…ae..usurae… Usurae… usurae…
பாடகர் : கிருஷ்ணராஜ் இசையமைப்பாளர் : ஜி. வி. பிரகாஷ் குமார் ஆண் : உசுரே…..ஏ…. உசுரே…..ஏ…. உசுரே…..ஏ…. ஆண் : மின்மினி பூச்சிய போல நீ மின்னிட்டு போறியடி அந்த கானாங்குருவிய போல நீ காணாம போனியடி ஆண் : வேப்பமரத்து நிழலா நீ வேர் ஊண்ட வேணுமடி உன் நிழலின் அருமை தெரிஞ்சே நான் தலை சாய்க்க வேணுமடி ஆண் : பதறா போயி சறுகா ஆச்சு என் மனசு நீ ஓட நீரா ஓடி வந்து உசுருக்கு உசுரூட்டு பதறா போயி சறுகா ஆச்சு என் மனசு நீ ஓட நீரா ஓடி வந்து உசுருக்கு உசுரூட்டு ஆண் : ஏலே…..ஏ…. ஏலே…..ஏ…. ஏலே…..ஏ….. ஏலே…..ஏ….. ஆண் : நாலு நிமிஷம் உன்ன காணாம நீ காணாம……ஆ…. என் நாடி நரம்பு சுருங்கி போனேனே நான் போனேனே ஆண் : கண் இருந்தும் கபோதி ஆனேனே நான் ஆனேனே…. உன்னை பார்த்த போது ஊமையா போனேனே நான் போனேனே…. ஆண் : சிலையா நின்னேனே தவமா நின்னேனே நின்னேனே…….நின்னேனே…… ஆண் : நாலு நிமிஷம் அடி நாலு நிமிஷம் உன்ன காணாம நீ காணாம……ஆ…. என் நாடி நரம்பு சுருங்கி போனேனே நான் போனேனே ஆண் : உசுரே…..ஏ…. உசுரே…..ஏ…… உசுரே…..ஏ…..உசுரே உசுரே…..ஏ…..உசுரே உசுரே…….உசுரே…..