← Back

Pachaiyilum Neeyum Pachai Song Lyrics

Singers : Jikki and Sirkazhi Govindarajan Music by : Vishwanathan-Ramamoorthy Female : Pachayilae pachae Neeyum arakku pachae Un baacha palikuminnaa Neeyum nenachae machaan Female : Pachayilae pachae Neeyum arakku pachae Un baacha palikuminnaa Neeyum nenachae machaan Pachayilae pachae machaan Pachayilae pachae Neeyum arakku pachae Male : Pachaiyaaga illavittaal payir kaanuma Boomi paalaivanam aagivitta pasi theerumaa Female : Hahaan Male : Pachaiyaaga illavittaal payir kaanuma Boomi paalaivanam aagivitta pasi theerumaa Male : Kannu vechathuthaan vechen Un mela aasai vechen Enakku vaacha nalla jodi endru Naanum nenachen Kannu vechathuthaan vechen Un mela aasai vechen Female : Pachoondi koottam polae Pallai kaatti illikkirae Achchani illaamae vandiyai otta Aalaiyum kullaa podura Male : Vachakuri thavariduma Valaiyil vilunthu paranthiduma Vakkalathu ketka vandha Poikkaal kudhira thulladhae Male : Vechathuthaan vechen Un mela aasai vechen Enakku vaacha nalla jodi endru Naanum nenachen kannu Female : Pachayilae pachae Neeyum arakku pachae Female : Aatta kadichi maatta kadichi Aatta kadichi maatta kadichi Aalaiyum kadikka moraikkura Nee aandhai polavae muzhikkura Ennai kaandham polavae izhukkura Male : Kaalam theriyaamae vaaliba kaalatha Thannanthaniyaaga kazhikkura Ennai kaattu poochiyaaga ninaikkura Kannukkulae nee nadikkura En kannukkulae nee nadikkura Enakkum kaadhal vegam illainaa nee malaikkura Female : Nee sathiyam seidha kattikalam Thaali kattikalaam Male : Nee sammadha patta thottukalaam Onnu pattukalaam Female : Machaan sathiyam sei Male : Kannu thalaiyil adikkiren Both : Baanam podum manmadha raaja Saranam saranam Innum paaramugam yaeno varanum varanum Raajaa baanam podum manmadha raaja Saranam saranam Saranam saranam varanum varanum varamae tharanum Saranam saranam varanum varanum varamae tharanum
பாடகர்கள் : ஜிக்கி மற்றும் சீர்காழி கோவிந்தராஜன் இசையமைப்பாளர் : விஸ்வநாதன் – ராமமூர்த்தி பெண் : பச்சையிலே பச்சே நீயும் அரக்கு பச்சே உன் பாச்சா பலிக்குமின்னா நீயும் நினைச்சே மச்சான்…… பெண் : பச்சையிலே பச்சே நீயும் அரக்கு பச்சே உன் பாச்சா பலிக்குமின்னா நீயும் நினைச்சே மச்சான்…… பச்சையிலே பச்சே மச்சான்…… பச்சையிலே பச்சே நீயும் அரக்கு பச்சே ஆண் : பச்சையாக இல்லாவிட்டா பயிர் காணுமா பூமி பாலைவனமாகி விட்டா பசி தீருமா…… பெண் : ஹஹான் ஆண் : பச்சையாக இல்லாவிட்டா பயிர் காணுமா பூமி பாலைவனமாகி விட்டா பசி தீருமா…… ஆண் : கண்ணு வச்சதுதான் வச்சேன் உன் மேல் ஆசை வச்சேன் எனக்கு வாச்ச நல்ல ஜோடியென்று நானும் நெனச்சேன் கண்ணு வச்சதுதான் வச்சேன் உன் மேல் ஆசை வச்சேன் பெண் : பச்சோந்தி கூட்டம் போல பல்லைக் காட்டி இளிக்கிறே அச்சில்லாமே வண்டியை ஓட்ட ஆளையும் குல்லா போடுறே ஆண் : வச்சக்குறி தவறிடுமா வலையில் விழுந்து பறந்திடுமா வக்காலத்து கேக்க வந்த பொய்க்கால் குதிரே துள்ளாதே ஆண் : வச்சத்திதான் வச்சேன் உன் மேல ஆசை வச்சேன் எனக்கு வாச்ச நல்ல ஜோடி என்று நானும் நினைச்சேன் கண்ணு பெண் : பச்சையிலே பச்சே நீயும் அரக்கு பச்சே பெண் : ஆட்டக் கடிச்சி மாட்டக் கடிச்சி ஆட்டக் கடிச்சி மாட்டக் கடிச்சி ஆளையும் கடிக்க மொறைக்குற நீ ஆந்தை போலவே முழிக்கிறே என்னை காந்தம் போலவே இழுக்குற ஆண் : காலம் தெரியாமே வாலிப காலத்த தன்னந் தனியாக கழிக்குற என்னை காட்டுப் பூச்சியாக நினைக்குற கண்ணுக்குள்ளே நீ நடிக்குற என் கண்ணுக்குள்ளே நீ நடிக்கிறே எனக்கும் காதல் வேகம் இல்லன்னா நீ மலைக்குற பெண் : நீ சத்தியம் செய்தா கட்டிக்கலாம் தாலி கட்டிக்கலாம் ஆண் : நீ சம்மதப் பட்டா தொட்டுக்கலாம் ஒண்ணு பட்டுக்கலாம் பெண் : மச்சான் சத்தியம் செய்…… ஆண் : கண்ணு தலையில் அடிக்கிறேன் இருவர் : பாணம் போடும் மன்மத ராஜா சரணம் சரணம் இன்னும் பாராமுகம் ஏனோ வரணும் வரணும் ராஜா பாணம் போதும் மன்மத ராஜா சரணம் சரணம் சரணம் சரணம் வரணும் வரணும் வரமே தரணும்….. சரணம் சரணம் வரணும் வரணும் வரமே தரணும்…..