← Back

Mescaline Song Lyrics

Singers : Varsha, A Praveen Kumar and Mc Mithun Music by : A Praveen Kumar Lyrics by : Babu Christian Female : Mescaline maeni paar Mennu thinnum thaeniyaazh High rating saucer goal Suttrum boomi Female : Thirandhirukkum yakkai mel Siragai adikkum kakkai yaazh Paranthirukkum nenjam thaan Paravasam yendhum Female : Vilai pesum veenai mel Viral eettum vegam paar Silai pondra aangal mel Thelgal kottum Female : Enmel inimel Octopus kaalgal thaan Avai athanaiyum aangal thaan Female : Enimel inimel Auto focus kangal thaan Avai thurathum ennai thaan Male : Enakkul vandha jackpot nee Sorgthin hotspot naan Endhan madiyil laptop nee Ini ellam non stop thaan Male : Signal potta scoda nee Chillness pona sodaa nee Chinna chinna kalagam nee Sirai patta kaal koo naa Female : Vayagaravin vaasal nee Vaalibathin vaasal naan Encrypted nenjukul Mogam nee Female : Nayagaraavin valaiyam nee Agravin idhayam naan Undhan udaigal udhari sellum Oonjal nee Female : Nerunga nerunga neliyum Sarppam nee Padhuga padhunga paayum Vaengai naan Male : Ratchan Female : Kottaikkul Male : Raapagal Female : Vettai nee Male : Raavanan Female : Paettaikkul Raanigalin battery nee Male : ………….. Female : Algebravin amsam nee Adangi pogum kamsan naan Olibiyavin aattathil Aandhai nee Female : Cameravin model nee Cashback illa oodal naan Pandoraa ulagathil Yevaal naan Female : Paruga paruga yedho Adhisayam nee Muluka muluka ularum Motcham naan Male : Ratchan Female : Kottaikkul Male : Raapagal Female : Vettai nee Male : Raavanan Female : Paettaikkul Raanigalin battery nee Male : …………..
பாடகர்கள் : வர்ஷா, ஏ. பிரவீன் குமார் மற்றும் மேக் மிதுன் இசை அமைப்பாளர் : ஏ. பிரவீன் குமார் பாடல் ஆசிரியர் : பாபு கிறிஸ்டின் பெண் : மெஸ்கேலின் மேனி பார் மேனி தின்னும் தேனியாழ் ஹைரேட்டிக் சாஸை காேல் சுற்றும் பூமி பெண் : திறந்திருக்கும் யாக்கை மேல் சிறகையடிக்கும் காக்கை யாழ் பறந்திருக்கும் நெஞ்சம் தான் பரவசம் ஏந்தும் பெண் : விலை பேசும் வீணை மேல் விரல் ஈட்டும் வேகம் பார் சிலை போன்ற ஆண்கள் மேல் தேள்கள் கொட்டும் பெண் : இனிமேல் இனிமேல் ஆக்டோபஸ் காதல்தான் அவை அத்தனையும் ஆண்கள் தான் இனிமேல் என்மேல் ஆக்டோபோகஸ் கண்கள்தான் அவை துரத்தும் என்னை தான் ஆண் : எனக்குள் வந்த ஜாக்பாட் நீ சொர்க்கத்தின் ஹாட்ஸ்பாட் நான் எந்தன் மடியில் லேப்டாப் நீ இனி எல்லாம் நான் ஸ்டாப் தான் ஆண் : சிக்னல் போட்ட ஸ்கோடா நீ சில்னஸ் போன சோடா நான் சின்ன சின்ன காகம் நீ சிறைபட்ட கால்கோ நான் பெண் : வாகராவின் வாசம் நீ வாலிபத்தின் வாசல் நான் என்கிரிப்டட் நெஞ்சுக்குள் மோகம் நீ பெண் : நாகராவின் வளையம் நீ ஆக்ராவின் இதயம் நான் உந்தன் உடைகள் உதிரிச்செல்லும் ஊஞ்சல் நீ பெண் : நெருங்க நெருங்க நிறையும் சர்ப்பம் நீ பதுங்க பதுங்க பாயும் வேங்கை நான் ஆண் : ராட்சன் பெண் : கோட்டைக்குள் ஆண் : ராபகல் பெண் : வேட்டை நீ ஆண் : ராவணன் பெண் : பேட்டைக்குள் ராணிகளின் பேட்டரி நீ ஆண் : ………………. பெண் : அல்ஜிபிராவின் அம்சம் நீ அடங்கி போகும் கம்சன் நான் ஒலிபியாவின் ஆட்டத்தில் ஆந்தை நீ பெண் : கேமராவின் மாடல் நீ கேஸ்பேக் இல்லா ஊடல் நான் பேண்டோரா உலகத்தில் ஏவாள் நான் பருக பருக ஏதோ அதிசயம் நீ முழுக்க முழுக்க உலரும் மோட்சம் நான் ஆண் : ராட்சன் பெண் : கோட்டைக்குள் ஆண் : ராபகல் பெண் : வேட்டை நீ ஆண் : ராவணன் பெண் : பேட்டைக்குள் ராணிகளின் பேட்டரி நீ ஆண் : ……………….