← Back

Thaedi Ennai Kaanave Song Lyrics

Singer : Senthil Music by : Ilayaraja Male : Thaedi ennai kaanavae Theruvil vandha dheivamae Thaedi ennai kaanavae Theruvil vandha dheivamae Theru puzhudhi pola En vaazhkkai poga Artham ena vandhaayo Annai ena nindraayo Male : Thaedi ennai kaanavae Theruvil vandha dheivamae Male : Anbukkena enakkaaro Engum adhai kandaenaa Annai mugathai arindhaalum Anbin aazham arivaenaa Kallam illaa ullam thannai Kaatta vandha dheivamae Sol izhandhae sorndhu nindren Nalla vaakku thaa Male : Thaedi ennai kaanavae Theruvil vandha dheivamae Thaedi ennai kaanavae Theruvil vandha dheivamae
பாடகர் : செந்தில் இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : தேடி என்னைக் காணவே தெருவில் வந்த தெய்வமே தேடி என்னைக் காணவே தெருவில் வந்த தெய்வமே தெருப் புழுதி போல என் வாழ்க்கை போக அர்த்தம் என வந்தாயோ அன்னை என நின்றாயோ ஆண் : தேடி என்னைக் காணவே தெருவில் வந்த தெய்வமே ஆண் : அன்புக்கென எனக்காரோ எங்கும் அதைக் கண்டேனா அன்னை முகத்தை அறிந்தாலும் அன்பின் ஆழம் அறிவேனா கள்ளம் இல்லா உள்ளம் தன்னை காட்ட வந்த தெய்வமே சொல் இழந்தே சோர்ந்து நின்றேன் நல்ல வாக்குத் தா ஆண் : தேடி என்னைக் காணவே தெருவில் வந்த தெய்வமே தேடி என்னைக் காணவே தெருவில் வந்த தெய்வமே…